Word |
English & Tamil Meaning |
|---|---|
| பேய்ச்சுண்டை | pēy-c-cuṇṭai n. <>id.+. Prickly nightshade; மலைச்சுண்டை. (M. M. 829.) |
| பேய்ச்சுரை | pēy-c-curai n. <>id.+. Wild melon, Cucumis trigonus; சுரைவகை. கைப்பறாபேய்ச்சுரையின் காய் (நாலடி, 116). |
| பேய்ச்சேட்டை | pēy-c-cēṭṭai n. <>id.+. See பேய்க்கோளாறு. Loc. . |
| பேய்ச்சொறி | pēy-c-coṟi n. <>id.+. (பைஷஜ.) 1. Itch, scabies; பெருஞ்சொறிவகை. 2. Nettle rash, urticaria; |
| பேய்த்தக்காளி | pēy-t-takkāḷi n. <>id.+. Tomato. See சீமைத்தக்காளி. (W.) . |
| பேய்த்தண்ணீர் | pēy-t-taṇṇīr n.<>id.+. Ardent spirits; சாராயம். Cant. (W.) |
| பேய்த்தத்து | pēy-t-tattu n. <>id.+dadru. Nettle rash, urticaria; சிரங்குவகை. (M. L.) |
| பேய்த்தனம் | pēy-t-taṉam n. <>id.+. 1. Fiendishness, ferociousness, devilishness; மூர்க்ககுணம். இந்தப் பேய்த்தனமேன் (தாயு. பாயப்புலி. 23). 2. Madness; 3. Foolishness; |
| பேய்த்தாரை | pēy-t-tārai n. <>id.+. A large trumpet; ஊதுகருவிவகை. |
| பேய்த்திமிட்டி | pēy-t-timiṭṭi n. <>id.+. See பேய்க்கொம்மட்டி. (சங். அக.) . |
| பேய்த்தும்பை | pēy-t-tumpai n. <>id.+. 1. Flower tumbai. See காசித்தும்பை. (M. M. 911.) 2. See பேய்மருட்டி. (M. M.) |
| பேய்த்தும்மட்டி | pēy-t-tummaṭṭi n. <>id.+. 1. See பேய்க்கொம்மட்டி. (சங். அக.) . 2. See பேய்ச்சுரை. |
| பேய்த்தேர் | pēy-t-tēr n. <>id.+. Mirage; கானனீர். பேய்த்தேர்ப்பின் குடங்கொண்டு நீர்க்குச் செல்வார் (தேவா. 1145, 10). |
| பேய்நடம் | pēy-naṭam n. <>id.+. Dancing under the influence of a demon; வெறியாட்டு. (திவா.) |
| பேய்நவரை | pēy-navarai n. <>id.+. Red mullet, silvery, spotted with brown, attaining 4 in. in length, Upeneoides tragula; நான்கு அங்குலம் வளர்வதும் பழுப்புப் புள்ளியும் வெள்ளை நிறழமுமுடையதுமான நவரைமீன்வகை. |
| பேய்நாய் | pēy-nāy n. <>id.+. Rabid dog; வெறிபிடித்த நாய். (M. L.) |
| பேய்நாய்க்கடி | pēy-nāy-k-kaṭi n. <>பேய்நாய்+. See பேய்நாய்க்கடிசன்னி. (M. L.) . |
| பேய்நாய்க்கடிசன்னி | pēy-nāy-k-kaṭicaṉṉi n. <>பேய்நாய்க்கடி+. Hydrophobia; வெறிபிடித்த நாய்க்கடியால் உண்டாம் சன்னிவகை. (M. L.) |
| பேய்நிலை | pēy-nilai n. <>பேய்+. A form of marriage; எண்வகை மணத்துள் ஒன்றான பைசாசம் (இறை. 1, 22.) |
| பேய்ப்பசலை | pēy-p-pacalai n. <>id.+. See பேய்ப்பசளை. (மூ. அ.) . |
| பேய்ப்பசளை | pēy-p-pacaḷai n. <>id.+. A wild species of purslane, Portulaca; பசலை வகை. (மூ. அ.) |
| பேய்ப்பந்து | pēy-p-pantu n. <>id.+. Game of throw-ball; எறிவாற்பந்து விளையாட்டு. Loc. |
| பேய்ப்பயல் | pēy-p-payal n. <>id.+. Devilish fellow; மூர்க்கன். (W.) |
| பேய்ப்பலவன் | pēy-p-palavaṉ n. <>id.+. A kind of greens; படுவன்கீரை. (மலை.) |
| பேய்ப்பலா | pēy-p-palā n. <>id.+. Jungle jack. See காட்டுப்பலா. (L.) |
| பேய்ப்பள்ளி | pēy-p-paḷḷi n. <>id.+. See பேய்க்கூண்டு. (W.) . |
| பேய்ப்பாகல் | pēy-p-pākal n. <>id.+. Prickly carolaho. See பழுபாகல். (M. M.) |
| பேய்ப்பாட்டு | pēy-p-pāṭṭu n. <>id.+. 1. Song in praise of devils; பேய்க்குப் பாடும் பாடல். (W.) 2. Loud song; 3. Abuse; |
| பேய்ப்பாதிரை | pēy-p-pātirai n. <>id.+. A variety of pātiri plant; பாதிரிவகை. (நாநார்த்த. 263.) |
| பேய்ப்பாலை | pēy-p-pālai n. <>id.+. Indian ipecacuanha. See நச்சறுப்பான். (சங். அக.) |
| பேய்ப்பாற்சொற்றி | pēy-p-pāṟ-coṟṟi n. <>id.+. An aquatic plant, Astracantha; நீர்ப்பூடுவகை. (பதார்த்த. 339.) |
| பேய்ப்பிடி | pēy-p-piṭi n. <>id.+. 1. Vicelike grip; விடாப்பிடி. 2. See பேய்மருட்டி. (சங். அக.) |
| பேய்ப்பிரம்பு | pēy-p-pirampu n. <>di.+. A kind of rattan; பிரம்புவகை. (யாழ். அக.) |
| பேய்ப்பிள்ளை | pēy-p-piḷḷai n. 1. Disobedient, intractable child; அடங்காப்பையன். 2. Foolish child; |
