Word |
English & Tamil Meaning |
|---|---|
| பேயனார் | pēyaṉār n. <>பேய். An ancient poet, author of the fifth hundred in Aiṅkuṟunūṟu; ஐங்குறுநூற்றின் ஐந்தாநூறாகிய முல்லைத் திணையைப் பாடிய பழைய புலவர் |
| பேயாட்டம் | pēy-āṭṭam n. <>id.+. 1. Fiendishness, ferociousness; பேய்க்கூத்து. 2. Fiendishness, ferociousness, 3. Confusion, disorder; |
| பேயாட்டி | pēy-āṭṭi n. <>id.+. 1. One who makes a person possessed and causes him to utter oracles; பேயாவேசம் வருவித்துக் குறிசொல்லச் செய்வோன். (W.) 2. See போயோட்டி, 1. (சங். அக.) |
| பேயாட்டு - தல் | pēy-āṭṭu- v. tr. <>id.+. 1. To cause a person to be possessed for making him utter oracles; குறிசொல்லுதற்குப் பேயாசேவம் கொள்ளச் செய்தல். (W.) 2. See பேயோட்டு-, Loc. |
| பேயாடி | pēy-āṭi n. <>id.+. 1. A person under demoniac possession; பேயாவேசம் கொண்டவன். Loc. 2. See பேயாட்டி, 1. (W.) |
| பேயாடி | pēy-āṭi n. <>id.+. 3. பேயோட்டி, 1 (W.) . To whirl the head through demoniac possession; Red physic nut, m. sh., Baliospermum axillare; |
| பேயார் | pēyār n. <>id. 1. See பேயாழ்வார். பொய்கையார் பூதத்தார் பேயார் (உபதேசரத். 4). . 2. A canonized saiva saint. See காரைக்காலம்மையார். பேயார்க்கு மடியேன் (தேவா. 737, 4). |
| பேயாரால் | pēy-ārāl n. <>id.+. Eel, rich brown, attaining more that 2ft. in length, Mastacembelus armatus; இரண்டடி நீளத்துக்கு மேல் வளர்வதும் கபிலநிறமுடையதுமான நன்னீர் மீன்வகை. |
| பேயாவாரை | pēy-āvārai n. <>id.+. See பேயாவிரை. (இங். வை.) . |
| பேயாவிரை | pēy-āvirai n. <>id.+. Negro coffee, m. sh., Cassia occidentalis; செடிவகை. (L.) |
| பேயாழ்வார் | pēy-āḻvār n. <>id.+. A Vaiṣṇava saint, author of the third tiru-v-antāti of lyaṟpa in Nālāyira-p-pirapantam, one of 10 āḻvār, q.v.; நாலாயிரப்பிரபந்தத்தில் இயற்பாவைச்சார்ந்த மூன்றாந் திருவந்தாதி இயற்றியவரும் ஆழ்வார் பதின்மருள் ஒருவருமான பெரியார். (உபதேசரத். 6.) |
| பேயிரதம் | pēy-iratam n. <>id.+. See பேய்த்தேர். (இலக். அக.) . |
| பேயுமிதல் | pēy-umital n. <>id.+. Scuking the blood of a person either killing of greatly injuring him, as a devil of vampire; பேய் முதலியன ஒருவனிரத்தத்தை உறிஞ்சியுண்டு கொல்லுகை. (L.) |
| பேயுள்ளி | pēy-uḻḻi n. <>id.+. Indian squill. See நரிவெங்காயம், 1. (W.) . |
| பேயூடம் | pēyuṭam n. <>pāyūṣa. 1. Nectar; அமிர்தம். 2. Beestings; 3. Butter; |
| பேயூமத்தை | pēy-ūmattai n. <>பேய்+. Cockle-bur. See மருளூமத்தை. (மலை.) . |
| பேயெரி - த்தல் | pēy-eru- v. intr. <>id.+. To burn out a devil by magic; மந்திரத்தாற் பேயை எரித்துப் போக்குதல். (W.) |
| பேயெள் | pēy-eḻ n. <>id.+. Wild sesa me. See காட்டெள், 2. (A.) . |
| பேயேற்று - தல் | pēy-ēṟṟu- v. intr. <>id.+. See பேயையுருவேற்று-. (W.) . |
| பேயையுருவேற்று - தல் | pēyai-y-uruv-ēṟṟu- v. intr. <>id.+.உரு+. To cause a devil to possess a person; ஒருவனைப் பேய்பிடிக்கச்செய்தல். (W.) |
| பேயோட்டி | pēu-ōṭṭi n. <>id.+. 1. Exorcist; பிசாசை ஓட்டும் மந்திரவாதி. Loc. 2. A tree; |
| பேயோட்டு - தல் | pēy-ōṭṭu- v. tr. <>id.+. To exorcise; பேயை மந்திரத்தால் வெளியேற்றுதல். |
| பேயோடாடி | pēyōṭāṭi n. <>id.+ஆடு-. šiva, as dancing with devils; [பேயுடன் ஆடுபவன்] சிவபிரான். (பிங்.) |
| பேயோணான் | pēy-ōṇāṉ n. <>id+. Large bloodsucker; ஒத்திவளை. (W.) |
| பேர் - தல் | pēr- v. intr. cf. பெயர்-. 1. To become loose; to be detached; சிதைதல். கட்டடம் பேர்ந்துபோயிற்று. 2. To separate; 3. To depart, go away; 4. To be annihilated; 5. To flop, as a fish; 6. To move; 7. To lessen, diminish; 8. To draw back, retreat, as a warrior; 9. To go out of order; 10. To change; |
