Word |
English & Tamil Meaning |
|---|---|
| பேர் - த்தல் | pēr- 11 v. tr. Caus. of பேர்-. 1. To change, remove; இடம்விட்டு நீக்குதல். என்றவனைப் பேர்த்திங்ஙன் மீட்டுத்தருவாய் (சிலப். 9, 38.) 1. Name; 2. To destroy, annihilate; 2. Person, individual; 3. To turn over; |
| பேர் 1 | pēr n. <>பெயர். [T. pēru K.pesar M.per.] 3. Living thing; பிராணி. விசும்பிற் செல்வதோர் பேர் செலாது (கம்பரா. நாகபா. 156). 4. Praise, fame; 4. To break; 5. That which is nominal; mere name or pretext; 5. To alter, dostort; |
| பேர் 2 | pēr n. <>பெரு-மை. Largeness; பெருமை. (அக. நி.) |
| பேர்க்குடி | pēr-k-kuṭi n. <>பேர்+. Slave; அடிமை. உன் பேர்க்குடியாக இருக்கிறேன். Tinn. |
| பேர்க்கூலி | pēr-k-kūli n. <>id.+. Gift made by a grandfather to his grandson who bears his name; தன் நாமத்தையுடைய பேரனுக்குப்பாட்டன் கொடுக்கும் நன்கொடை. Tinn. |
| பேர்கேட்டவன் | pēr-kēṭṭavaṉ n. <>id.+. A well-know person; பிரபலன். Tinn. |
| பேர்கொடு - த்தல் | pēr-koṭu- v. intr. <>id.+. 1. To give a good name; to bring credit; புகழ் தருதல். Colloq. 2. To nickname; 3. To baptise, as giving a name to a child; |
| பேர்சொல்லாதது | pēr-collātatu n. <>id.+. 1. Any particular thing not named at night, as sweet flag, needle, etc.; இரவில் பேர்வழங்கத்தகாத வசம்பு ஊசி முதலிய பண்டம். 2. Herpes; |
| பேர்சொல்லாதவன் | pēr-collātavaṉ n. <>id.+. Barber, as not to be named at night; நாவிதன். Loc. |
| பேர்டாப்பு | pēr-ṭāppu n. <>id.+. Index of names; பேரின் அட்டவணை. (W.) |
| பேர்த்தி | pērtti n. Fem. of பேரன். 1. Grand-daughter; பௌத்திரி. 2. Grandmother; |
| பேர்த்து | pērttu adv. <>பேர்-. 1. See பேர்த்தும். ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (குறள், 357). . 2. In reture; |
| பேர்த்தும் | pērttum adv. <>id. Again; மறுபடியும். பின்னைப் பழம் பொருட்கும் பேர்த்துமப் பெற்றியனே (திருவாச. 7, 9). |
| பேர்ந்தும் | pērntum adv. <>பேர்-. See பேர்த்தும். . |
| பேர்படை - த்தல் | pēr-paṭai- v. intr. <>பேர்+. See பேர்பெறு-, 2. பேர்படைத்த விசையனுடன் (பாரத. கிருட்டிண. 1). . |
| பேர்பாதி | pēr-pāti n. <>பேர்-+. Exactly half, just half; சரிபாதி. Colloq. |
| பேர்பெறு - தல் | pēr-peṟu- v. intr. <>பேர்+. 1. To bear a name; நாமங்கொள்ளுதல். மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற (நாலடி, 59). 2. To be famous; |
| பேர்மகிழ் | pēr-makiḻ n. <>பெரு-மை+. Great mirth; பெருமகிழ்ச்சி. பேர்மகிழ் செய்யும் பெரு நறா (பரிபா. 7, 63). |
| பேர்மல்லி | pēr-malli n. White basil. See கஞ்சாங்கோரை, 1. (சங். அக.) . |
| பேர்வழி | pēr-vaḻi n. <>பேர்+. 1. List of names, roll, register; பேரின் அட்டவணை. (W.) 2. Genealogy; 3. Person, individual; |
| பேர்வழிப்பட்டோலை | pērvaḻi-p-paṭṭōlai n. <>பேர்வழி+. 1. Ledger; பேரேடு. 2. See பேர்டாப்பு. (W.) |
| பேர்வைத்தல் | pēr-vaittal n. <>பேர்+. (W.) 1. Ceremony of naming a child; நாமகரணச் சடங்கு. 2. Nicknaming; |
| பேரகத்தி | pēr-akatti n. <>பெரு-மை+. West Indian sesban, s. tr., Sesbania grandiflora typica; சிறிய மரவகை. (யாழ். அக.) |
| பேரகத்தியம் | pēr-akattiyam n. <>id.+. A grammar, attributed to Agastya, not now extant; அகத்தியமுனிவர் இயற்றியதாகக் கூறப்படுவதும் இறந்துபட்டதுமான இலக்கணநூல். |
| பேரசம் | pēr-acam n. <>id.+அயம். Large swamp; அகன்ற சதுப்பு நிலம். Kodai. |
| பேரட்டிக்கீரை | pēraṭṭi-kīrai n. cf. புரட்டிக்கீரை. Jews'-mallow. See பெரும்பிண்ணாக்குக்கீரை. (M. M.) . |
