Word |
English & Tamil Meaning |
|---|---|
| பேரஸ்து | pērastu n. <>U. fehrist. See பேரிஸ்து. (C. G.) . |
| பேராசிரியர் | pēr-āciriyar n. <>பெரு-மை+. A commentator of Tolkāppiyam and Tiru-k-kōvaiyār; தொல்காப்பியத்திற்கும் திருக்கோவையார்க்கும் உரையிட்ட ஆசிரியர். |
| பேராசை | pēr-ācai n. <>id.+. 1. Intense desire; பெருவிருப்பம். பேராசை வாரியனை (திருவாச. 8, 2). 2. Avarice; |
| பேராட்டி | pēr-āṭṭi n. <>id.+. Lady of eminence; பெருமையுடையவள். பேராட்டி சீராட்டும் பிள்ளையார் (கோயிற்பு. பாயி. 7). |
| பேராண்டி | pēr-āṇṭi n. <>பேர் 3+ஆள்-. Grandson; பேரன். Loc. |
| பேராண்டு | pēr-āṇṭu n. <>பெரு-மை+. Jupiter Cycle of 60 years; அறுபதுவருடங்கொண்ட காலம். (W.) |
| பேராண்முல்லை | pēr-āṇ-mullai n. <>id.+.ஆள்-+. (Puṟap.) Theme describing a wrathful king becoming master of the situation in a battle-field; சினமிக்க மன்னர் போர்க்களத்தைக் கைக்கொண்டதைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 8, 26.) |
| பேராண்மை | pēr-āṇmai n. <>id.+. 1. Great valour or prowess; heroism; மிக்கவீரம். பேராண்மை யென்ப தறுகண் (குறள், 773). 2. Honour; 3. Heroic exploit, feat of arms; |
| பேராண்வஞ்சி | pēr-āṇ-vaci n. <>id.+ஆள்-+. (Puṟap.) Theme describing gifts made to soldiers who put the enemy's army to rout; பகைவர் பொரும்செருவைத் தொலைத்த தலைமையையுடைய வீரர்க்குப் பெரிதுங் கொடுத்தலைக் கூறும் புறத்துறை (பு. வெ, 3, 9.) |
| பேராத்தி | pēr-ātti n. <>id.+. White dead nettle. See தும்பை 1, 1. (சங். அக.) . |
| பேராந்தை | pēr-āntai n. <>id.+. 1. Greek partridge. See நிலாமுகிப்புள். (பிங்.) . 2. Rock-horned owl; |
| பேராப்பணம் | pērāppaṇam n. <>பேராற் பணம். Tinn. 1. Solution of a mathematical problem; கணக்கின் விடை 2. Net result; 3. Net profit; |
| பேராமட்டி | pēr-ā-maṭṭi n. See பேராமுட்டி. (யாழ். அக.) . |
| பேராமணக்கு | pēr-āmaṇakku n. <>பெரு-மை+. Castor-plant. See ஆமணக்கு. (மூ. அ.) . |
| பேராமல்லி | pēr-ā-malli n. 1. See பேராமல்லிகை. (W.) . 2. A kind or coriander; |
| பேராமல்லிகை | pēr-ā-mallikai n. <>பெரு-மை +ஆ -+. Single-flowered Arabian jasmine, m. sh., Jasminum ambac-heyneana; பெருமல்லிகை. (W.) |
| பேராமுட்டி | pēr-ā-muṭṭi n. <>id.+id.+. Pink-tinged white sticky mallow, s. sh., Pavonia odorata; செடிவகை. (பதார்த்த. 469.) |
| பேராயம் | pēr-āyam n. <>id.+. The eight groups of retinues. See எண்பேராயம். (திவா.) . |
| பேராயிரம் | pēr-āyiram n. <>பேர் 3+. The thousand names of any particular deity; கடவுளின் சகசிரநாமம். (தேவா, 896, 5) (திவ். இயற். சிறிய. ம. 22.) |
| பேராரம் | pēr-āram n. <>பெரு-மை+. A large necklace of pearls; சகசிரதாரை யென்னும் முத்தக் கோவை நிலவுல¦சு பேரார நிபுடமாலை (தக்கயாகப்.106). |
| பேராரால் | pēr-ārāl n. <>id.+. Thornybacked eel, rich brown, attaining more than 2 ft. in length, Mastacembelus armatus; இரண்டடி நீளம் வளர்வதும் பழுப்பு நிறமுள்ளதுமான மீன்வகை. (பதார்த்த. 919.) |
| பேராலவட்டம் | pēr-ālavaṭṭam n. <>id.+. A large, ornamental, circular fan; பெரிய விசிறிவகை. (பிங்.) (சீவக. 1906, உரை.) |
| பேராளன் | pēr-āḷaṉ n. <>பேர் 3+. 1. Renowned personage; பெருமையுடையவன். உம்பராளும் பேராளன் (திவ். பெரியதி. 7, 4, 4). 2. One who bears several names; 3. The fifth nakṣatra; 4. The fourth nakṣatra; |
| பேராளி | pēr-āḷi n. <>id.+. 1. Name sake; ஒருவன்பெயரைக் கொண்ட-வன்-வள். 2. Famous person; |
| பேராற்பணம் | pērāṟ-paṇam n. <>id.+. See பேராப்பணம். Tinn. . |
| பேராறு | pēr-āṟu n. <>பெரு-மை+. 1. River rising in a mountain and emptying into a sea; மலையிற் பிறந்து கடலில் நேரே கலக்கும் நதி. 2. A river flowing westwards from the Western Ghats; 3. The river Krṣṅā; |
