Word |
English & Tamil Meaning |
|---|---|
| பேரீந்து | pēr-īntu n. <>id.+. Datepalm m. tr., Phoenix dactylifera; ஈந்துவகை. (சூடா.) |
| பேரீஜ் | pērīj n. <>U. bēriz 1. Total sum or aggregate of an account; கணக்கின் மொத்தத் தொகை 2. Total amount of a revenue assessment; total assessment of a village for land revenue; |
| பேரு 1 | pēru n. A fee paid to a person authorised to distribute water for irrigation; கிராமத்தில் நீர்பாய்ச்சுவோனுக்குக் கொடுக்கும் வரி. (R. T.) |
| பேரு 2 | pēru n. <>pēru. (யாழ். அக.) 1. Sea, ocean; சமுத்திரம் 2. Sun; 3. Fire; 4. Mt. Mēru; |
| பேருண்டம் | pēruṇṭam n. <>bhēruṇda. A bird; பறவைவகை. (சங். அக.) |
| பேருண்டி | pēr-uṇṭi n. <>பெரு-மை+. 1. Gluttony; மிகுதியா யுட்கொள்ளும் உணவு. (பிங்.) 2. Food offered to a deity. See பிரப்பு, 1. (பிங்.) 3. Principal meal; |
| பேருண்டியாளன் | pēr-uṇṭi-y-ālaṉ n. <>பேருண்டி+. Glutton; மிகவுண்போன். |
| பேருதவி | pēr-utavi n. <>பெரு-மை+. See பேருபகாரம். பேருதவிக் கைமாறா (திவ். திருவாய். 8, 1,10). . |
| பேருபகாரம் | pēr-upakāram n. <>id.+. Help in dire distress, great favour; பெருநன்றி. |
| பேருமரி | pēr-umari n. <>id.+. A plant that yields a coarse king of barilla for soap and glass; சோப்பும் கண்ணாடியுஞ் செய்ய உதவும் உமரிவகை (யாழ். அக.) |
| பேருயிர் | pēr-uyir n. <>id.+. 1. God, as Supreme Being; பரமான்மா. உண்டுமிழ்ந்தளந்த பேருயிரேயோ (திவ். திருவாய். 8, 1, 5). 2. Boisterous wind; |
| பேருரியோன் | pēr-uriyōṉ n. <>id.+. Cobbler; சக்கிலியன். (தைலவ. தைல.) |
| பேருறக்கம் | pēr-uṟakkam n. <>id.+. 1. Sound sleep; பெருந்தூக்கம். ஈதென்ன பேருறக்கம் (திவ். திருப்பா. 12). 2. Death; |
| பேரூர் | pēr-ūr n. <>id.+. 1. City; நகரம். காவலன் பேரூர் கனையெரி யூட்டிய (மணி. 2, 54). 2. Large town in an agricultual tract; 3. A šiva shrine in Coimbatore District; |
| பேரூர்ப்புராணம் | pērūr-p-purāṇam n. <>பேரூர்+. A purāṅam in verse on Pērūr in Coimbatore District, by Kacciyappa-muṉivar; கோயம்புத்தூர்ஜில்லாவிலுள்ள பேருர்த்தலத்தின் மகிமையைப்பற்றிக் கச்சியப்பமுனிவ ரியற்றிய புராணம். |
| பேரெடு - த்தல் | pēr-eṭu- v. <>பேர் 3+. intr. 1. To become famous; கீர்த்திபெறுதல். --tr. 2. To strike off the roll; |
| பேரெண் | pēr-eṇ n. <>பெரு-மை+. 1. High number; பெருந்தொகை. 2. (Pros.) A variety of ampōtaraṅkam consisting of doubleline units of four feet each; |
| பேரெல்லை | pēr-ellai n. <>id.+. (Pros.) Maximum limit, as of the number of lines in a verse, opp. to ciṟṟellai; செய்யுளின் அடிப்பெருமைக்கு அமைந்த வரையறை. |
| பேரெல்லைவெண்பா | pēr-ellai-veṇpā n. <>பேரெல்லை+. A veṇpā having eight lines; எட்டடி வெண்பா. (யாழ். அக.) |
| பேரெலி | pēr-eli n. <>பெரு-மை+. [K. pērili.] A kind of large rat; பெரிய எலிவகை. பன்மயிர்ப் பேரெலி (சீவக. 1898). |
| பேரெலுமிச்சை | pēr-elumicai n. <>id.+. Citron lemon, m. tr., Citrus medica-limonum; எலுமிச்சைவகை. |
| பேரெள் | pēr-eḷ n.<>id.+. A species of large sesame, Sesamum laciniatum; எள்வகை. (A.) |
| பேரேடு | pēr-ēṭu n.<>பேர் 3+. Ledger; பேர்வழி இனக்கணக்கு. |
| பேரேலம் | pēr-ēlam n. <>பெரு-மை+. Greater cardamom, m. sh., Amomum subulatum; ஏலவகை. |
| பேரேற்றபண்டாரம் | pēr-ēṟṟa-paṇṭāram n. <>பேர் 3 + ஏல் -+. A title conferred by the Travancore kings on the Tamil šaiva Vēḷāḷas; தமிழ்ச் சைவவேளாளருக்குத் திருவாங்கூர் அரசர் வழங்கும் பட்டம். Nāṉ. |
| பேரை | pērai n. prob. pēru. Water; நீர் (அக. நி.) |
| பேரொளி | pēr-oḷi n. <>பெரு-மை+. 1. Great light, lustre; பெரும் பிரகாசம். பேரொளியே சோர்வன (திருவிருத். 14). 2. Sun; 3. Moon; 4. God, as the Supreme Light; |
