Word |
English & Tamil Meaning |
|---|---|
| பேரோசனை | pērōcaṉai n. <>pērōja. Turquoise; உலோக வகைகளுள் ஒன்று. (சங். அக.) |
| பேரோலக்கம் | pēr-ōlakkam n. <>பெரு-மை+. [K. pērōlaga.] Great state assembly; அரசர் பெருஞ் சபை. (W.) |
| பேல்(லு) - தல் | pēl- 3 v. tr. & intr. [K. pēl.] See பேள்-. Tinn. . |
| பேல் | pēl n. A horse-disease characterised by tumour in the leg; கால்நரம்பில் உண்டைகட்டும் குதிரைநோய்வகை. (அசுவசா. 117.) |
| பேலகம் | pēlakam n. <>bhēlaka. Boat; தெப்பம். (யாழ். அக.) |
| பேலம் | pēlam n. <>pēla. (யாழ். அக.) 1. Testicle; பீசம் 2. Small portion or share; 3. Going; |
| பேலவம் | pēlavam n. <>pēlava. Softness; மிருது. (யாழ். அக.) |
| பேலா | pēlā n. <>U.piyāla A kind of cup; கிண்ணவகை. Madr. |
| பேலாயக் | pēlāyak n. <>U. bē-laik One who is not fit; worthless person; தகுதியற்றவன். (C. G.) |
| பேலி | pēli n. <>pēlin. Horse; குதிரை. (சங். அக.) |
| பேலிகை | pēlikai n. See பேளிகை. (சங். அக.) . |
| பேவகூப் | pēvakūp n. <>U. bē-wakūf. One who is unlettered or ignorant; foolish person; மூடன். (C. G.) |
| பேவார்சு | pēvārcu n. <>U. be-wāris. 1. one who is without an heir or representative; one who has no one to claim as his relation or to inherit his property; வாரிசு அற்றவன். 2. Unclaimed property; 3. Worthlessness; |
| பேழ் | pēḻ n. Largeness; vastness; பெருமை. (பிங்.) |
| பேழ்கணி - த்தல் | pēḻkaṇi- 11 v. intr. 1. See பேகணி-. . 2. To be afraid; 3. To close one's eyes, as in sleep; 4. To stare in fear; |
| பேழ்வாய் | pēḻ-vāy n. <>பேழ்+. Large mouth; பெரியவாய். பிறழ்பற் பேழ்வாய்...பேய் மகள் (திருமுரு. 47). |
| பேழி | pēḻi n. <>id. Saree; புடைவை. (அக. நி.) |
| பேழை 1 | pēḻai n. <>id. Largeness; பெருமை. பேழைவார் சடை (தேவா. 853, 6). |
| பேழை 2 | pēḻai n. <>pēṭa. 1. Chest, box, coffer, ark; பெட்டி. அருங்கலப்பேழை (சீவக. 557). 2. Basket; |
| பேழைமரம் | pēḻai-maram n. <>பேழை 1+. [M. pēḻmaram.] Carey's myrtle-bloom, 1. tr., Careya arborea; பெரிய மரவகை. (L.) |
| பேள்(ளு) - தல் | Pēl- 2 v. tr. & intr. prob. phēl. To ease oneself; மலங்கழித்தல். Loc. |
| பேளிகை | pēḷikai n. <>phēlikā Food left on the plate after eating; உண்டு மிஞ்சிய எச்சில். (பிங்.) |
| பேறக்காசி | pēṟakkāci n. Indian nightshade. See நாய்முள்ளி. (சங். அக.) . |
| பேறு | pēṟu n.<>பெறு-. 1. Receiving, obtaining; பெறுகை. மக்கட் பேறு (குறள், 61). 2. Anything worth obtaining; 3. Profit; gain; 4. Boon, blessing; 5. Gift, prize, reward; 6. Advantage, benefit, result; 7. Worth, merit, desert; 8. Childbirth; 9. Term meaning `one', in measuring out grains; 10. Acquisition, of which there are 16, viz., pukaḻ, kalvi, vali, veṟṟi, naṉ-makkaḷ, poṉ, nel, nallūḻ, nukarcci, aṟivu, aḻaku, perumai, iḷamai, tuṇivu, nōy-iṉmai, vāḻ-nāḷ; 11. Wealth; 12. Objective. See புருஷார்த்தம். 13. Good fortune; 14. A kind of land tenure; 15. Prey, food; |
| பேறுகாலம் | pēṟu-kālam n. <>பேறு+. Time of parturition or delivery; பிரசவகாலம். |
