Word |
English & Tamil Meaning |
|---|---|
| பை | pai n. <>U.paisā. A small token coin of copper= 1 1/2 anna; அணாவில் பன்னிரண்டில் ஒரு பங்கு மதிப்புள்ள சிறு செப்புநாணயம். |
| பைக்கம் | paikkam n. <>bhaikṣa. Alms. See பயிக்கம். (W.) |
| பைக்கலம் | pai-k-kalam n. <>பை 2+. Green flask; பச்சைக்குப்பி. கள்ளி னிரும்பைக் கலம் (மதுரைக்.228). |
| பைகஸ்தி | paikasti n. <>U. paigaṣti. Superintendent or patrol duty; detective; துப்பாள். (C. G.) |
| பைகி | paiki part. <>Mhr. paiki. Out of, in respect of, regarding ; அளவுக்கு. பத்துக்காணி பைகி ஒன்பது சாகுபடி. Sm. |
| பைகிரி | paikiri n. perh. bhairava. Dog ; நாய். (சங்.அக.) |
| பைகோமட்டம் | paikō-maṭṭam n. <>Malay.paigu+. Pegu pony; மட்டக் குதிரைச்சாதி வகை. பைகோ மட்டங்களாக (பரதாப. விலா. 18). |
| பைகோவை | paikōvai n. <>Malay paigu. Pegu, near Burma; பர்மாவை யடுத்துள்ளதோர் நாடு. (பணவிடு. 208.) |
| பைகோவைச்சிவப்பு | paikōvai-c-civappu n. <>பைகோவை+. Pegu ruby ; ஒருவகைச் சிவப்பு ரத்தினம். |
| பைங்கண் | pai-ṅ-kaṇ n. <>பை2+. 1. Tender eye; குளிர்ந்த கண். பைங்கண்ணன் புன் மயிரன் (இறை. 1, பக். 7). 2. Tender body; 3. Eye fuming with anger; 4. Fresh, gren spot; |
| பைங்கலம் | paiṅkalam n. <>Paiṅgala. An Upaniṣed, one or 108; நூற்றெட்டுபநிடதங்களூள் ஒன்று. |
| பைங்கிளி | pai-ṅ-kiḷi n. <>பை2+. 1. Parrot with green plumage; பச்சைக்கிளி. பைங்கிளிப் பாய்கலை...கொற்றவை (பு. வெ. 1, 20). 2. Young, beautiful lady; |
| பைங்குழி | pai-ṅ-kuḻi n. <>பை4+. Womb; கருத்தங்கும் இடம். (பிங்.) |
| பைங்கூழ் | pai-ṅ-kūḻ n. <>பை2+. 1. Tender crops; இளம்பயிர். பைங்கூழ் களைகட் டதனொடுநேர் (குறள், 550). 2. Cultivated field; 3. Disease; |
| பைங்கூன் | paiṅkūṉ n. Citronella grass. See காவட்டம்புல். (சங். அக.) . |
| பைங்கொடி | pai-ṅ-koṭi n. <>பை2+. 1. A fragrant creeper; பச்சிலைக்கொடிவகை. பைங்கொடி நறைக்காய் (திருமுரு. 190). 2. Woman; |
| பைசந்தி 1 | paicanti n. perh. பை4 +சந்து. See பைங்குழி. (பிங்.) . |
| பைசந்தி 2 | pai-canti n. <>pašyantī. Sounds from the navel, one of four kinds of vākku, q.v,; நால்வகை வாக்குக்களுள் ஒன்றாய் நாபியினின்று தோன்றி இதயத்தையடைந்த நாதரூபமான ஒலிவடிவெழுத்து பைசந்தி யமர்ந்து நிற்கும் (சி.சி, 1, 22). |
| பைசல் 1 | paical n. <>பைதல். Small boy; urchin; பையன் பைசல் கைசு நோய் முக்கைச (தி. பெரியதி, 8, 1, 1, வ்யா.). |
| பைசல் 2 | paical n. <>U. faisal. 1. Decree, judgement, decision, settlement of a quarrel, settlement of a debt; வழக்கு முதலியவற்றின் தீர்மானம் (C. G.) 2. Original settlement, assessment fixed at the time of the original settlement assessment fixed at the time of the original survey in Madras, generally about the year 1801 (R. F.); 3. Death; |
| பைசல்கம்மி | paical-kammi n. <>பைசல்2+. Partial remission of revenue on account of scanty crop, etc.; விளைவுக்குறைவால் ஏற்படும் வரிவஜா. (C. G.) |
| பைசல்தீர்வை | paical-tīrvai n. <>id.+. Rate of assessment fixed one each field at the time of the first settlement; தீர்வை திட்டப்படுத்திய காலத்தில் ஏற்பட்ட நிலவரி. (C. G.) |
| பைசல்நாமா | paical-nāmā n. <>id.+. Written order or award (R. F.); எழுத்து மூலமான தீர்ப்பு. (M. M) |
| பைசல்புல்வரி | paica;-pul-vari n. <>id.+. Fixed grazing tax or cess; மேய்ச்சற் புல்லுக்கு இடும் தீர்வை. (M. M.) |
| பைசல்ஜாஸ்தி | paical-jāsti n. <>id.+. Any payment levied over and above the paicaltīrvai (R. F.); பைசல்தீர்வைக்கு அதிகமாக வசூலிக்கப்படும் வரி. |
| பைசா 1 | n. n. <>U. paisā. 1. See பை 6. . 2. Quarter anna; 3. Copper change; |
