Word |
English & Tamil Meaning |
|---|---|
| பைசா 2 | paicā n. <>. paiyā See பைதா. Loc. . |
| பைசாசசத்துவம் | paicāca-cattuvam n. <>paišāca+. A quality of woman, one of pattu-cattuvam, q.v.; பெண்டிரது பத்துசத்துவங்களுள் ஒன்று. (கொக்கோ. 4, 24.) |
| பைசாசசுரம் | paicāca-curam n. <>id.+. A kind of fever; ஒரு வகைக் சுரநோய். |
| பைசாசநிலை | paicāca-nilai n. <>பைசாசம+. See பைசாசம் 1, 2. . |
| பைசாசம் 1 | paicācam n. <>paišāca. 1. Devil, goblin; பேய். 2. Position of an archer in which one leg is held straight and the other bent, one of four villōr-nilai, q.v.; 3. A form of marriage in which a man embraces a sleeping or intoxicated woman or a woman older than himself o of a lower caste, as prevailing among the Pišācas; |
| பைசாசம் 2 | paicācam n. of. பசாசம் 2. Iron; இரும்பு. (சங். அக.) |
| பைசாசி | paicācī n. <>paišāc 1. Paišācī, a Prakrit dialect; பிராகிருதபாஷையின் வகை. (சி. பாயி. சி. பாயி. 2, மறைஞா.) 2. Spikenard. See சடாமாஞ்சி. (தைலவ. தைல.) 3. She-goblin; |
| பைசார் | paicār n. <>U. paizār. Slippers, Indian shoes; காலில் அணியும் சோடு. (W.) |
| பைசாரம் | paicāram n. of. பைதிரம் Locality or neighbourhood; பிரதேசம். கச்சிப் பேட்டுக் கீழைப் பைசாரத்து (S. I. I.ii, 517). |
| பைசாவரி | paicā-vari n. <>பைசா1+. A kind of poll tax of quarter anna per head, once in vogue in Salem District; சேலம் ஜில்லாவில் காலணா அளவாக வசூலிக்கப்பட்டுவந்த ஆள்வரி. (R. T.) |
| பைசு | paicu n. <>payas. Milk; பால். (சங்.அக.) |
| பைசுனம் | paicuṉam n. <>paišuna. 1. Miserliness, niggardliness; உலோபத்தனம். 2. Backbiting; |
| பைஞ்சாய் | pai--cāy n. <>பை2+. A kind of grass. See பஞ்சாய்1. பைஞ்சாய்ப்பாவையின்றனென் யானே (ஐங்குறு. 155). . |
| பைஞ்சேறு | pai--cēṟu n. <>id.+. Cowdung, as greenish; சரணம். பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர் (பெரும்பாண். 298). |
| பைஞ்ஞிணம் | pai--iṇam n. <>id.+நிணம். Fresh meat; புதிய இறைச்சி. பைஞ்ஞிணம் பெருத்த பசவெள் ளமலை (புறநா. 177). |
| பைஞ்ஞிலம் | pai--ilam n. <>id.+நிலம். Mankind, human race; மக்கட் டொகுதி. உண்ணாப ¢பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி (பதிற்றுப், 31, 6.) |
| பைஞ்ஞீல் | pai--īl n. <>பைஞ்ஞிலம். See பைஞ்ஞிலம். (சூடா.) . |
| பைஞ்ஞீலம் 1 | pai--īlam n. See பைஞ்ஞிலம். (சூடா.) . |
| பைஞ்ஞீலம் 2 | pai--īlam n. <>பை2+ நீலம். 1. Greenish sapphire; பசிய நீலம். (யாழ். அக.) 2. A species of plantain; |
| பைஞ்ஞீலி | pai--īli n. See பைஞ்ஞிலம். (பிங்.) . |
| பைத்தம் | paittam n. <>paitta. See பைத்தியம். (சங். அக.) . |
| பைத்தியக்காரன் | paittiya-k-kāraṉ n.<>பைத்தியம்+. Crazy person, madman; பித்துப் பிடித்தவன். |
| பைத்தியம் | paittiyam n. <>paittika. 1. Insanity, mania, craziness; கிறுக்கு. 2. Folly; |
| பைத்தியரோகம் | paittiya-rōkam n. <>id.+. Giddiness, vertigo; பித்தக்கிருகிருப்பு. (பைஷஜ.280.) |
| பைத்து | paittu n. <>பசு-மை. See பைது, 1. (திவா.) . |
| பைதல் | paital n. <>id.+ 1. That which is young or small; இளையது. பைதல் வெண்பிறை (தேவா. 628, 5). சிறுகிளிப் பைதலே (திவ். திருவாய். 9, 5, 6). 2. Boy; 3. Sorrow, affiction; 4. Cold, chilliness; |
| பைதா | paitā n. <>U.paiyā. Wheel of a cart; வண்டிச்சக்கரம். Loc. |
| பைதாவடை - த்தல் | paitā-v-aṭai- v. intr. <>பைதா+. To fit the wheel in the axle of a cart; வண்டிச்சக்கரத்தை அச்சிற் கோத்தல். Nā. |
