Word |
English & Tamil Meaning |
|---|---|
| பைதாவரைத்தல் | paitā-v-araittal n. <>id.+. Rubbing of the wheel against the body of the cart; வண்டிக்கூட்டிற் சக்கரம் உரசுகை. Loc. |
| பைதிரம் | paitiram n. perh. பைது+இரு-. Country, district; நாடு வளனறு பைதிரம் (பதிற்றுப், 19, 18). |
| பைதிருகம் | paitirukam n. <>paitrka. 1. That which pertains to father; தந்தைக்குரியது. 2. That which is inherited from one's father; 3. The fourth of 15 divisions of day; |
| பைது | paitu n. <>பை2. 1. Greenness, freshness; பசுமை. நிலம் பைதற்ற புலங்கெடு காலையும் (பதிற்றுப். 23). 2. Moisture, dampness; |
| பைந்தார் | pai-n-tār n. <>id.+. Garland of fresh flowers; செவ்வி மாலை பனிமலர்ப் பைந்தார் (பு. வெ, 9, 1). |
| பைந்திரம் | paintiram n. <>bhagan-dara. Fistula in ano. See பவுந்திரம். (M. L.) . |
| பைந்தினை | pai-n-tiṉai n. <>பை2+. 1. Italian millet. See தினை. (பிங்.) . 2. Black Italian millet. See கருந்தினை. (மலை.) |
| பைந்து | paintu n. <>bandh. Ball; பந்து. தண்மலர் நறும்பைந் தூழறிந் துருட்டா (பெருங். மகத. 8, 64). |
| பைந்தொடி | pai-n-toṭi n. <>பை2+. 1. Golden bracelet; பொன் வளையல். பைந்தொடி சோரும் (குறள், 1234). 2. Woman with golden bracelet; |
| பைந்நாகம் | pai-n-nākam n. <>பை4+நாகம். of. pannaga. 1. Cobra, as hooded; நாகப்பாம்பு.பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள் (பெருந் தொ. 1875). 2. Top-cover, as of a palanquin. See பன்னாங்கு, 2. |
| பைப்பய | pai-p-paya adv. Redupl. of பைய. Slowly, softly, gently; மெல்லமெல்ல. காமம் பைப்பயக் கழிய (சீவக. 2760). |
| பைபய | pai-paya adv. See பைப்பய. பைபயத் தணந்தனையாகி (ஐங்குறு. 83). |
| பைபிள் | paipiḷ n. <>E. Bible; கிறிஸ்தவர் வேதநூல். |
| பைபீலம் | paipīlam n. <>pipīla. Ant; எறும்பு. (யாழ். அக.) |
| பைபீலவாதம் 1 | paipīla-vātam n.<>pai-pīlu+vāda. The art of knowing the language of creatures from ant upwards, one of aṟupattunālu-kalai, q.v.; அறுபத்துநாலுகலையுள் எறும்பு முதலிய பிராணிகளின் பாஷைகளை அறியும் வித்தை. (யாழ். அக.) |
| பைபீலவாதம் 2 | paipīlavātam n. <>pīlu+vāda. A system of metaphysics. See பீலுவாதம்1. . |
| பைபீலிகாவாதம் 1 | paipīlikā-vātam n. <>paipīlikā-vāda. See பைபீலவாதம்1. (சங். அக.) . |
| பைபீலிகாவாதம் 2 | paipīlikā-vātam n. See பைபீலவாதம்2. . |
| பைபீலிகை | paipīlikai n. <>pipīlikā. Ant; எறும்பு. (யாழ். அக.) |
| பைம்பல் | paimpal n. (W.) 1. Joviality. See பம்பல், 3. . 2. Luxuriance. See பம்பல், 4. |
| பைம்பூண் | pai-m-pūṇ n. <>பை2+. Ornament made of fine gold; பசும்போன்னாற் செய்யப்பட்ட அணி. பைம்பூ ணடல் வேந்தன் (பு. வெ, 8, 1). |
| பைம்பொன் | pai-m-poṉ n. <>id.+. 1. Fine gold; பசும்பொன். பைம்பொன் செய்ஞ்ஞரும் (மணி. 28, 36). 2. Mt. Mēru; |
| பைம்மறி - த்தல் | pai-m-maṟi- v. tr. <>பை4+. 1. To turn a thing inside out, as a bag; உட்புறத்தை வெளிப்புறமாகத் திருப்புதல் பைம்மறியாப் பார்க்கப் படும் (நாலடி, 42). 2. To close the mouth of a bag; |
| பைம்மை 1 | paimmai n. <>பை2. Greenness; green colour; பசுமை. (திவா.) |
| பைம்மை 2 | paimmai n. prob. fem. of பம்மன். Nun or female ascetic among Jains; அருக தவப்பெண். (பிங்.) |
| பைமறி | pai-maṟi n. <>பை4+மறி-. Turning a bag inside out; பையின் உட்புறத்தை வெளிப்புறமாகத் திருப்புகை. (மணி. அரும். பக். 504.) |
| பைமாலி | paimāli n. (R. T.) 1. Land or crops damaged by the marching of toops; பட்டாளத்தால் அழிக்கப்பட்ட நிலம். 2. Compensation for damage done to standing crops by march of troops; 3. Remission of revenue for crops destroyed by floods; |
