Word |
English & Tamil Meaning |
|---|---|
| பேரடம் | pēraṭam n. Five-leaved chaste tree; வெண்ணொச்சி. (மூ. அ.) |
| பேரடி - த்தல் | pēr-aṭi v. tr. <>பேர்3+. To remove a name from register; பேரைப்பதிவுப்புத்தகத்தினின்று நீக்குதல். |
| பேரடிபடுதல் | pēr-aṭipaṭutal n. <>id.+. Being talked about; being famous; எங்கும் பேசப்படுகை. |
| பேரண்டம் 1 | pēr-aṇṭam n. <>பெரு-மை+. 1. Universe; பெரிய உலகம். (சங். அக.) 2. Skull; 3. Brain; |
| பேரண்டம் 2 | pēraṇṭam n. <>bhēruṇda Fox நரி. (யாழ். அக.) |
| பேரணி | pēr-aṇi n. <>பெரு-மை+. 1. The rear of an army; சேனையின் பின்னணி. (பிங்.) பேரணியி னின்ற பெருங்களிறுகள் (சீவக. 277, உரை). 2. Main body or centre of an army; 3. See பேரணிகலம். (பிங்.) 4. Ornamental ring put on the tusks of elephants and other animals; |
| பேரணிகலம் | pēr-aṇi-kalam n. <>id.+. A big ornament worn on the chest; பெரும்பதக்கம். பேரணிகல மணிந்த முலையாரும் (சீவக. 2340, உரை). |
| பேரணை | pēr-aṇai n. <>id.+. 1. Big dam; பெரிய அணைக்கட்டு 2. Great obstacle; |
| பேரத்தி | pēr-atti n. <>id.+. Indian nightshade. See கரிமுள்ளி. (மலை.) . |
| பேரப்பன் | pēr-appaṉ n. <>id.+. Father's elder brother; தந்தையின் மூத்த சகோதரன். (S. I. I. ii, 94, 20.) |
| பேரப்பிள்ளை | pēra-p-piḷḷai n. <>பேரன்+. See பேரன், 1. Colloq . |
| பேரம் 1 | pēram n. <>Pkt. bēra. [T. bēramu K. bēra.] 1. Sale, trade; விற்பனை 2. Bargaining, higgling and haggling; 3. High value; |
| பேரம் 2 | pēram n. <>bēra. 1. Form, shape; வடிவம். (நன். 273, மயிலை.) 2. Body; 3. Idol; |
| பேரம்பலம் | pēr-ampalam n. <>பெரு-மை+. Sacred hall in Chidambaram; சிதம்பரத்துள்ள கனகசபை. சேயவன் திருப்பேரம்பலம் (பெரியபு. பாயி. 8). |
| பேரமட்டி | pēramaṭṭi n. Corr. of பேராமுட்டி. (யாழ். அக.) . |
| பேரமுட்டி | pēramuṭṭi n. Corr. of பேராமுட்டி. (W.) . |
| பேரரத்தை | pēr-arattai n. <>பெரு-மை+. Big galangal, s.sh., Alpinia galanga; மருந்துச்செடிவகை. (பதார்த்த. 984.) |
| பேரருவி | pēr-aruvi n. <>id.+. Huge waterfall; பெரிய அருவி. (சூடா.) |
| பேரருளாளன் | pēr-aruḷ-āḷaṉ n. <>id.+ஆள்+. 1. Most gracious one, as God; மிக்க கருணையுள்ளவன். பேரருளாளர்போலும் (தேவா. 429, 1). 2. Viṣṅu, as worshipped at Little Conjeevaram; |
| பேரருளுடைமை | pēr-aruḷ-uṭaimai n. <>id.+id.+. Being of boundless grace, one of civaṉ-eṅ-kuṇam q.v.; சிவனெண்குணத்துள் ஒன்றாகிய பெருங்கருணையுடைமை. (குறள், 9, உரை.) |
| பேரவ்வை | pēr-avvai n. <>id.+. Elder maternal aunt; பெரிய தாய். (Insc.) |
| பேரவரை | pēr-avarai n. <>id.+. A large species of Egyptian bean; அவரைவகை. (W.) |
| பேரவியல் | pēr-aviyal n. <>id.+. Cooking rice on a large scale, as for a company of religious mendicants; பெரும் பொங்கல். (J.) |
| பேரளவு | pēr-aḷavu n. <>id.+. 1. Great wisdom; பேரறிவு. பேரளவுடைய அர்ஜூநன் (ஈடு, 2, 8, 6). 2. Great respect; |
| பேரறிவாளன் | pēr-aṟivāḷaṉ n. <>id.+. அறிவு+. Person of mature understanding, wise man; உயர்ந்த ஞானமுடையவன். உலகவாம் பேரறிவாளன்றிரு (குறள், 215). |
| பேரறிவு | pēr-aṟivu n. <>id.+. 1. Sense of discrimination; பகுத்தறிவு. 2. Divine knowledge; spiritual knowledge; 3. Uncommon mental powers, high mental attainments; great wisdom; |
| பேரறுகு | pēr-aṟuku n. <>id.+. Elephant Bermuda grass; அறுகுவகை. (W.) |
| பேரன் | pēraṉ n. <>பேர் 3. 1. Grandson, as bearing the grandfather's name; மகன் அல்லது மகளின் புத்திரன் 2. Grandfather; |
