Word |
English & Tamil Meaning |
|---|---|
| பேய்ப்பீர்க்கு | pēy-p-pīrkku n. <>id.+. 1. Bitter luffa, s. cl., Luffa acutangula; கொடிவகை. சுரையொடு பேய்ப்பீர்க்குஞ் சுமந்த (பு. வெ. 3, 25). (M. M. 437.) 2. Snake luffa, s. cl., Luffa echinate; |
| பேய்ப்புடல் | pēy-p-puṭal n. <>id.+. Wild snake-good, Trichosanthes cucumerina; பூடுவகை. (பதார்த்த .354.) |
| பேய்ப்புடோல் | pēy-p-puṭōl n. <>id.+. See பேய்ப்புடல். Loc. . |
| பேய்ப்புத்தி | pēy-p-putti n. <>id.+. Imprudence, folly, rashness; அறிவின்மை. (W.) |
| பேய்ப்புல் | pēy-p-pul n. <>id.+. Sricking grass. See ஒட்டுப்புல் (பதாத்த, 378.) . |
| பேய்ப்பூலா | pēy-p-pūlā n. <>id.+. Buckthorn, 1. sh., Rhamnus wightii; செடிவகை. |
| பேய்ப்பெண் | pēy-p-peṇ n. <>id.+ Foolish girl; அறிவில்லாத பெண். பேச்சரவங் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே (திவ்.திருப்பா.7). |
| பேய்ப்போக்கு | pēy-p-pōkku n. <>id.+. Irregular, absurd conduct; விபரீத நடை. (W.) |
| பேய்பிடித்தல் | pēy-p-piṭittal n. <>id.+. Being possessed by a devil; பேயால் பீடிக்கப் படுகை. |
| பேய்மருட்டி | pēy-maruṭṭi n. <> id.+. Malabar catamint, s. sh., Auisomeles malabarica; செடிவகை. (பதார்த்த. 243.) |
| பேய்மனம் | pēy-maṉam n. <>id.+. 1. Distracted, foolish mind; அறிவற்ற மனம். என் பேய் மனமால் கொண்டதே (திருநூற். 1). 2. Vile heart, carnal mind; |
| பேய்மாடி | pēy-māṭi n. <>id.+. Bristly trifoliate vine. See புளிநறளை. (மலை.) . |
| பேய்மிரட்டி | pēy-miraṭṭi n. <>id.+. (மூ. அ.) 1. See பேய்மருட்டி. . 2. Species of rattlewort. See கிலுகிலுப்பை. |
| பேய்மிளகாய் | pēy-miḷakāy n. <>id.+. Cayenne pepper. See சீமைப்பச்சைமிளகாய். (A.) . |
| பேய்முகம் | pēy-mukam n. <>id.+. See பேய்மூஞ்சி. (W.) . |
| பேய்முசுட்டை | pēy-mucuṭṭai n. <>id.+. 1. Elephant creeper. See சமுத்திரப்பாலை. (W.) 2. Malabar-creeper, 1.cI., Argyreia malabarica, 3. Nettle rash. urticaria; |
| பேய்முசுட்டைக்கடி | pēy-mucuṭṭai-k-kaṭi n. <>பேய்முசுட்டை+. Purpura, a disease marked by livid spots on the skin; உடம்பிற் செந்நிறப் புள்ளிவிழும் நோய்வகை. (M. L.) |
| பேய்முல்லை | pēy-mullai n. <>பேய்+. See பேய்முசுட்டை, 2. (சங். அக.) . |
| பேய்முன்னை | pēy-muṉṉai n. <>id.+. 1. Charcola tree, s. tr., Trema orientalis; மரவகை. 2. See சமுத்திரப்பாலை. (L.) |
| பேய்மூஞ்சி | pēy-mūṉci n. <>id.+. Hideous face; கோரழுகம். (W.) |
| பேய்மை | pēymai n. <>id. Devilishness; பேயின் தன்மை. பேய்மை யாக்குமிப் பேதை தமைக்காள்வனொடுடனாய் (வீரசோ.யாப், 5, உரை). |
| பேய்விட்டாட்டு - தல் | pēy-viṭṭāṭṭu v. tr. <>id.+. See பேயாட்டு-, (W.) . |
| பேய்வித்தை | pēy-vittai n. <>id.+. Witchcaft; சூனியவித்தை. (W.) |
| பேய்வெருட்டி | pēy-veruṭṭi n. <>id.+. See பேய்மருட்டி. (நாமதீப. 344.) . |
| பேயகத்தி | pēy-akatti n. <>id.+. Largeleafletted eglandular senna. See சீமையகத்தி. (L.) . |
| பேயத்தி | pēy-atti n. <>id.+. Devil fig, s. tr., Ficus hispida; அத்திவகை. (L.) |
| பேயம் | pēyam n. <>pēya. Food taken in by drinking or sipping, as water, milk, etc.; நீர் முதலியன போன்ற பருகலுணவு. (சங். அக.) |
| பேயம்பழம் | pēyam-paḻam n. <>பேயன்+. Fruit of pēyaṉ-vāḻai; பேயன்வாழையின் பழம். Loc. |
| பேயம்மையார் | pēy-ammaiyār n. <>பேய்+. See பேயார், 2. (யாப். வி.) . |
| பேயமன்று | pēy-maṉṟu n. <>பேயம்+. Liquor-saloon; பானசாலை. பேயமன்றினினின்று பிறங்கெரி (கம்பரா. இலங்கையெரி. 14). |
| பேயருளாந்தை | pēy-aruḷāntai n. <>பேய்+. See பாலையுடைச்சி. (L.) . |
| பேயவரை | pēy-avarai n. <>id.+. 1. Sword-bean. See கோழியவரை, 1. . 2. Fetid. cassia; |
| பேயன் | pēyaṉ n. <>id. 1. Demoniac; பேய்பிடித்தவன். 2. Madman; 3. See பேயன்வாழை. (பதார்த்த. 727.) |
| பேயன்வாழை | pēyaṉ-vāḻai n. <>பேயன்+. A kind of banana, s. tr., Musa oxtilis; வாழைவகை. |
