Word |
English & Tamil Meaning |
|---|---|
| பேய்க்களா | pēy-k-kaḷā n. <>id.+. A species of whortleberry; களாவகை. (மலை.) |
| பேய்க்கற்றாழை | pēy-k-kaṟṟāḻai n. <>id.+. Century-plant. See காட்டுக்கற்றாழை. (பதார்த்த. 369.) . |
| பேய்க்கனி | pēy-k-kaṉi n. <>id.+. See பேயன்வாழை.(தைலவ. தைல. 113.) . |
| பேய்க்காஞ்சி | pēy-k-kāci n. <>id.+. (Puṟap.) Theme describing the protection of a wounded warrior by a demon during night; புண்பட்ட வீரனைக் கங்குல்யாமத்துப் பேய்காத்தமை கூறும் புறத்துறை. (தொல். பொ. 79.) |
| பேய்க்காடு | pēt-k-kāṭu n. <>id.+. Haunted jungle; பிசாசுவசிக்கும் வனம். (W.) |
| பேய்க்காலெறும்பு | pēy-k-kāl-eṟumpu n. <>id.+. A kind of small black ant with long feet; எறும்புவகை. (W.) |
| பேய்க்காளான் | pēy-k-kāḷāṉ n. <>id.+. Toadstool, Fungi; காளான்வகை. (யாழ். அக.) |
| பேய்க்காற்று | pēy-k-kāṟṟu n. <>id.+. [M. pēkkāttu.] Whirlwind; சுழல் காற்று. |
| பேய்க்குணம் | pēy-k-kuṇam n. <>id.+. Bad, unsociable, peevish disposition; அருவருக்கத்தக்க தீக்குணம். (W.). |
| பேய்க்கும்மட்டி | pēy-k-kummaṭṭi n. <>id.+. See பேய்க்கொம்மட்டி. (யாழ். அக.) . |
| பேய்க்குரவை | pēy-k-kuravai n. <>id.+. (Puṟap.) Theme describing the dance of demons both in front and inrear of a chariot led by a warrior-king; போருக்குச்செல்லும் அரசன் செலுத்தும் தேர்க்கு முன்னும் பின்னும் பேய் ஆடுவதைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 19.) |
| பேய்க்குருந்து | pēy-k-kuruntu n.<>id.+. Raceme-flowered wild lime, s. tr., Atalantia zeylanica; மரவகை. (L.) |
| பேய்க்குறை | pēy-k-kuṟai n. <>id.+. Evil or disaster, resulting from the malice of an unpropitiated devil; கோபங்கொண்டு பேய் செய்யுங்கேடு. |
| பேய்க்குன்றி | pēy-k-kuṉṟi n. <>id.+. A kind of crab's-eye; குன்றிவகை. (யாழ். அக.) |
| பேய்க்கூண்டு | pēy-k-kūṇṭu n. <>id.+. Place where the black arts are taught; சூனியவித்தை பயிற்றுமிடம். (W.) |
| பேய்க்கூத்து | pēy-k-kūttu n. <>id.+. 1. Devil dance; பேயாட்டம். 2. Confusion; |
| பேய்க்கொடை | pēy-k-koṭai n. <>id.+. Lavish and indiscriminate giving; வாரியிறைக்கும் ஈகை. Colloq. |
| பேய்க்கொம்மட்டி | pēy-k-kommaṭṭi n. <>id.+. Colocynth, Citrullus colocynthis; கொடிவகை. (யாழ். அக.) |
| பேய்க்கோட்டாலை | pēy-k-kōṭṭālai n. <>id.+. 1. See பேய்க்கோளாறு. . 2. See பேய்க்குறை. (W.) |
| பேய்க்கோட்டி | pēy-k-kōṭṭi n.<>id.+. Loc. 1. See பேய்க்கோளாறு. . 2. See பேய்த்தனம். |
| பேய்க்கோயில் | pēy-k-kōyil n. <>id.+. Devil temple; பேய் உறையும் சிறுகோயில். (M. M. 681.) |
| பேய்க்கோலம் | pēy-k-kōlam n. <>id.+. 1. Devil-like appearance; பேயின் வடிவம். என்பணிந்த பேய்க்கோலம் (பதினொ. அற்புதத்திரு. 29). 2. Appearence of wretchedness; |
| பேய்க்கோள் | pēy-k-kōḷm n. <>id.+. Demoniac possession; பேய்பிடிக்கை. |
| பேய்க்கோளாறு | pēy-k-kōḷāṟu n. <>id.+. Violent actions of a demoniac, as whirling the head; பேய்பிடித்தலாலுண்டான விகாரச் செய்கை. |
| பேய்காண்(ணு) - தல் | pēy-kāṇ- v. intr. <>id.+. To be possessed; பேய்பிடித்தல். பேய்கண்டாற்போல (திருக்கோ. 84, உரை). |
| பேய்ச்சக்காலெறும்பு | pēycca-k-kāleṟumpu n. See பேய்க்காலெறும்பு. Loc. . |
| பேய்ச்சத்தம் | pēy-c-cattam n. <>பேய்+. Hideous noise, as of a devil; பெருங்கூப்பாடு. (W.) |
| பேய்ச்சாளை | pēy-c-cāḷai n. <>id.+. Black, inferior cāḷai fish; கருநிறச் சாளைமீன்வகை. (W.) |
| பேய்ச்சி | pēycci n. Fem. of பேயன். 1. Demoness; பெண்பேய். பேய்ச்சி பாலுண்டா பிரான் (திவ். இயற். 3, 28). 2. Woman under possession of a demon; |
| பேய்ச்சீந்தில் | pēy-c-cīntil n. <>பேய்+. A climbing shrub. See ஆகாசகருடன். (சங். அக.) . |
| பேய்ச்சீயக்காய் | pēy-c-cīyakkāy n. <>id.+. Copious narrow-leaved soap-pod, 1. cl., Acacia peunata; கொடிவகை. (L.) |
