Word |
English & Tamil Meaning |
|---|---|
| பேசுமெழுத்து | pēcu-m-eḻuttu n. <>பேசு+. 1. The letter 'va' in the incantation 'namacivāya' , indicating šiva-šakti ; 'நமசிவாய' என்ற பஞ்சாட்சரத்திற் சக்தியை யுணர்த்தும் 'வ' என்றவெழுத்து.பேசுமெழுத்துடனே (கொடிக். 4). 2. Articulate utterance ; |
| பேசுவாய் | pēcuvāy n. See பேஷ்வா. (W.) . |
| பேசுவாயன் | pēcu-vāyaṉ n. <>பேசு+. (யாழ்.அக). 1. Intercessor; பரிந்து பேசுபவன். 2. Talkative person; |
| பேட்டா | pēṭṭā n. <>Hind. phēṭa 1. Turban; தலைப்பாகை. 2. Turban cloth woven of silk and cotton ; |
| பேட்டி | pēṭṭi n. <>U. bhēṭī. Interview, audience; பெரியோரைக் காண்கை. |
| பேட்டு | pēṭṭu n. <>T. pēṭu . 1. Stripe, broad border ; பட்டைக்கரை. 2. String, as of a necklace; waist-cord containing more than one strand ; |
| பேட்டை | pēṭṭai n. <>Mhr. pēṭh. <> pēṭaka . 1. Pettah, extramural suburb ; புறநகர். 2. Market-place near a town; 3. Caravanserai; |
| பேட்டைப்படி | pēṭṭai-p-paṭi n. <>பேட்டை+. Thousand tolas ; ஆயிரத்தோலாக்கொண்ட அளவு. (G. S M. D. I. i, 283.) |
| பேட்பு | pēṭpu n. <>பெட்பு. (அக. நி.) 1. Desire; விருப்பு. 2. Greatness; |
| பேடகம் 1 | pēṭakam n. <>pēṭaka . 1. Box. பெட்டி.பேடகத்திடை யொழுகிய தினபதி பெருங்குமரனை ( பாரத. சம்பவ. 41). 2. Basket; 3. Mass ,heap; |
| பேடகம் 2 | pēṭakam n. perh. பேடு+அகம். See பேடு,2. (சங்.அக.) . |
| பேடகம் 3 | pēṭakam n. A garment of ancient times ; பண்டைக்காலத்து வழங்கிய ஒரு வகைத் துகில் (சிலப். 14, 108, உரை.) |
| பேடணம் | pēṭaṇam n. <>pēṣaṇa. (யாழ். அக.) 1. Grinding,pulversing; பொடிசெய்கை. 2. Grinding- stone ; |
| பேடம் | pēṭam n. <>bhēda. (யாழ். அக.) 1. Goat; வெள்ளாடு. 2. See பேடா. |
| பேடன் | pēṭan n. <>பேடு. Hermaphrodite with male characteristics predominating ; ஆண்தன்மை மிகுந்த அலி. பேடன் வந்தான் (நன். 263, உரை). |
| பேடா | pēṭā n. <>bēda. Raft, float; தெப்பம். Loc. |
| பேடாடல் | pēṭāṭal n. <>பேடு + ஆடல். Dance of kāma in his incarnation as pirattiyumṉaṉ. See பேடு, 2. (சிலப், 3, 14, உரை, பக்.90.) . |
| பேடாப்போ - தல் | pēṭā-p-pō- v. intr. To walk for recreation ; உலாவப்போதல்.Loc. |
| பேடி | pēṭi n. <>பேடு. 1. [T.K.M.pēdi, Tu.bedi.] 1.Hermaphrodite with female characteristics predominating ; பெண்தன்மை மிகுந்த அலி. பெண்ணாவா யாணிழந்த பேடி (நாலடி, 251). 2. Impotence ; 3. Middle finger ; 4. Fear ; |
| பேடி - த்தல் | pēṭi 11 v.intr. <>bhīṣ. To be afraid; பயப்படுதல்.Nā. |
| பேடி | pēṭi n. <>U.bēdī. Fetters ; விலங்கு .(C.G.) |
| பேடிகை | pēṭikā. n. <>pēṭikā. 1. Basket; கூடை. (யாழ். அக.) 2. Cover, sheath; |
| பேடிசங்காட்டு - தல் | pēṭicaṅ-kāṭṭu- v. intr. <>பேடிசம்+.(W.) 1. To play the hypocrite; மாய்மாலஞ்«செய்தல். 2. To counterfeit a work; |
| பேடிசம் | pēṭicam n. <>T. bhēṣaja. Imposition, deception, dissimulation, hypocrisy ; மாய்மாலம். (யாழ்.அக.) |
| பேடிசெய் - தல் | pēṭi-cey- v. tr. <>பேடி3+. To handcuff; விலங்கிடுதல். (C. G.) |
