Word |
English & Tamil Meaning |
|---|---|
| பேகி | pēki n. <>bhēkī. Female frog; பெண் தவளை. (யாழ். அக.) |
| பேகூப் | pēkūp adj. <>U. bēkhū. Uneducated, foolish, stupid; முடமான. (C. G.) |
| பேச்சடைப்பு | pēccaṭaippu n. <>பேச்சு+. Loss of voice, Aphonia; பேச முடியாமற் செய்யு நோய். (M. L.) |
| பேச்சல் | pēccal n. <>பேசு-. Speaking; பேசுகை. (யாழ். அக.) |
| பேச்சழி - தல் | pēccaḻi- v. intr. <>பேச்சு+அழி-. To fail to keep one's word; சொன்னசொல் தவறுதல். (யாழ். அக.) |
| பேச்சற்றவன் | pēccaṟṟavaṉ n. <>id.+அறு-. 1. One who is speechless or dumb; பேசமாட்டாதவன். (யாழ். அக.) 2. One who has taken a vow of silence; 3. One who fails in his word; |
| பேச்சறுதி | pēccaṟuti n. <>id.+. Decision in bargaining; ஒப்பந்தத்தில் முடிவான பேச்சு. (யாழ். அக.) |
| பேச்சாட்டுத்துணை | pēccāṭṭu-t-tuṇai n. <>id.+ஆடு-+. Companion, as one to talk with; பேச்சுக்குத் துணையானவன். (யாழ். அக.) |
| பேச்சாடுத்துணை | pēccāṭṭu-t-tuṇai n. <>id.+. See பேச்சாட்டுத் துணை. Loc. . |
| பேச்சாளி | pēccāli n. <>id.+ஆள-. (W.) 1. Good speaker; சொல்வன்மையுள்ளவன். 2. A man who keeps his word; |
| பேச்சி 1 | pēcci n. Corr. of பேய்ச்சி. . |
| பேச்சி 2 | pēcci n. Corr . of பேயத்தி. . |
| பேச்சு | pēccu n. <>பேசு-. 1. Speaking; பேசுகை.பேரமளிப் பேச்செலாம் (பாரத. அருச்சுனன்றவ. 63). 2. Speech, language; 3. Praise; 4. Conversation, talk; 5. Errand, message, verbal communication, report; 6. Rumour; 7. Word, utterance; 8. Discourse, harangue; |
| பேச்சுக்காரன் | pēccu-k-kāraṉ n. <>பேச்சு+. 1. God speaker; சொல்வன்மையுடைவன். (W.) 2. Talkative man; |
| பேச்சுக்கிடம் | pēccukkiṭam n. <>id.+. (W.) 1. Liberty of speech; பேசுமுரிமை. 2. Occasion or room for slander; |
| பேச்சுக்குற்றம் | pēccu-k-kuṟṟam n. <>id.+. Defect in speech; சொற்குற்றம். |
| பேச்சுக்கொடு - த்தல் | pēccu-k-koṭu- v. intr. <>id.+. 1. To speak with one in order to obtain secets; to sounds; இரகசியமறிய வார்த்தையாடுதல். (W.) 2. To prolong one's talk; 3. To keep oneself engaged by talking with; |
| பேச்சுத்தட்டு - தல் | pēccu-t-taṭṭu- v. intr. <>id.+. 1. To stammer, stutter; to hesitate; வார்த்தை தடுமாறுதல். (W.) 2. To break one's word; 3. To go against the expressed wishes of a person; |
| பேச்சுத்தடித்தல் | pēccu-t-taṭittal n. <>id.+. Growing hot in speech; வார்த்தை கடுமையாகை. Colloq. |
| பேச்சுத்தடுமாறு - தல் | pēccu-t-taṭumāṟu- v. intr. <>id.+. 1. To be confused, puzzled or disconcerted in speaking; வார்த்தை குழறுதல். (W.) 2. To break one's word; |
| பேச்சுத்தப்பு - தல் | pēccu-t-tappu-. v. intr. <>id.+. See பேச்சழி-. (W.) . |
| பேச்சுத்தாராளம் | pēccu-t-tārāḷam n. <>id.+. 1. Empty speech, speech not followed by action; வெறும் வாய்ச்சொல். Loc. 2. Fluency of speech, eloquence; 3. Ability in conversation, politeness in address; |
| பேச்சுத்திராணி | pēccu-t-tirāṇi n. <>id.+. See பேச்சுத்தாராளம், 2.(W.) . |
| பேச்சுத்துணை | pēccu-t-tuṇai n. <>id.+. Companion, as one to speak with; பேசிப்பொழுது போக்குதற்குத் துணையாக இருக்கும் ஆள். Colloq. |
| பேச்சுநிதானம் | pēccu-nitāṉam n. <>id.+. See பேச்சுறுதி. Loc. . |
| பேச்சுப்பிடுங்கு - தல் | pēccu-p-piṭuṅku- v. intr. <>id.+ To fish out secrets from anothers talk; to pump cleverly; வார்த்தையாடி இரகசியத்தை யறிதல்.(W.) |
| பேச்சுமூச்சில்லாமை | pēccu-mūccillāmai n. <>id.+ 1. Absence of activity, quietness ; அமைதி. பேச்சுமூச்சில்லாத பேரின்ப வெள்ள முற்று (தாயு. எந்நாட். ஆனந்த. 1). 2. Quiet submission ; |
