Word |
English & Tamil Meaning |
|---|---|
| பேச்சுமூச்சு | pēccu-mūccu n. <>id.+ Life; signs of life, as speech and breath ; உயிர்ருள்ளதென்பதைக் காட்டும் பேச்சும் மூச்சும்.(W.) |
| பேச்சுவல்லபம் | pēccu-vallapam n. <>id.+ See பேச்சுத்திராணி.(W.) . |
| பேச்சுவளர் - த்தல் | pēccu-vaḷar v. intr. <>id.+ See பேச்சுக்கொடு-,(யாழ்.அக.) . |
| பேச்சுவளர்தல் | pēccu-vaḷartal n. <>id.+.(W.) 1. Prolonged speech or conversation ; நீண்ட சம்பாஷணை. 2. Growing abusive in quarrel ; |
| பேச்சுவாயன் | pēccu-vāyaṉ n. <>id.+ Talkative person ; வாயாடி. (யாழ். அக.) |
| பேச்சுவார்த்தை | pēccu-vārttai n. <>id.+ 1. Talk. சம்பாஷணை. 2. Amicable or speaking terms; 3. Dispute ; |
| பேச்சுறுதி | pēccuṟuti n. <>id.+ உறுதி. Faithfulness to one's word ; வாக்கு நிறைவேற்றுந் தன்மை.(W.) |
| பேச்சைமடி - த்தல் | pēccai-maṭi- v. intr. <>id.+ 1. To equivocate; வாக்கு மாறுதல். (W.) 2. To argue pervesely; |
| பேச்சோடுதுணை | pēccōṭu-tuṇai n. <>id.+. See பேச்சாட்டுத்துணை.(W.) . |
| பேசகம் 1 | pēcakam n. <>pēcaka . (யாழ். அக.) 1. Owl ; ஆந்தை. 2. Cloud ; 3. The root of elephant's tail; 4. Tip of elephant's tail ; |
| பேசகம் 2 | pēcakam n. prob.vēšikā. Gate; வாயில் (யாழ். அக.) |
| பேசகி | pēcaki n. <>pēcakin . Elephant; யானை. (சங். அக.) |
| பேசங்கை | pēcaṅkai n. <>bahiš-šaṅkā. Going to stool, dist. fr. aṟpa-caṅkai; மலங்கழிக்கை .Loc. |
| பேசராக்கிராமம் | pēcarā-k-kirāmam n. See பேசிராக்கிராமம்.Loc. . |
| பேசரி | pēcari n. <>U. bēsari. A kind of nose-screw ; மூக்கணிவகை.Madr. |
| பேசல் | pēcal. n. <>பேசு-. 1. Talking, speaking; பேசுகை. பேசிற்றே பேசலல்லால் (திவ். திருமாலை, 25). 2. Fulfilling one's vow; |
| பேசலம் | pēcalam n.<>pēsala . A quality of the emerald ; மரகதகுணங்களு ளொன்று. பேசலமே குளச்செந்நெ லொண்டாளம் போலும் (திருவிளை. மாணிக். 67). |
| பேசலாத்தி | pēcalātti n. A garden tree with smooth grey bark ; See இராப்பாலை . (A.) . |
| பேசன்லாடு | pēcaṉ-lāṭu n. <>U. bēsan+. Confection made of the flour of Bengal-gram and wheat ; பணிகாரவகை. (இந்துபாக.) |
| பேசா | pēcā n. [ T. bējā.] See பேஜா .Loc. . |
| பேசாதபேச்சு | pēcāta-pēccu n. <>பேசு.+ ஆ neg.+.(W.) 1. Improper talk. தகுதியற்ற வார்த்தை. 2. Indecent or obscene talk ; |
| பேசாமடந்தை | pēcā-maṭantai n. <>id+id.+. Reticent, silent woman ; மௌனஞ்சாதிக்கும் பெண்.Colloq. |
| பேசாமை | pēcāmai n. <>id.+ id. Silence, as observed by ascetics ; மௌனம். அருட்பெற்றோர்கள் பெற்ற பெருமை.. பேசாமை யாகுமெனவே (தாயு.பரிபூரண.2). |
| பேசார் | pēcār n. <>id.+ id. The dumb, ஊமைகள். பேணாமாக்கள். பேசார் பிணித்தோர் (மணி.28.223). |
| பேசாவழக்கு | pēcā-vaḻakku n. <>பேசா+. A baseless or vexatious suit ; உபயோகமற்ற வழக்கு.(C.G.) |
| பேசாவெழுத்து | pēcā-v-eḻuttu n. <>பேசு.+ஆ neg.+. The letter 'ci' in the incantation namacivāya, indicating šiva; 'நமசிவாய'. என்ற பஞ்சாட்சர மந்திரத்திற் சிவபெருமானைக்குறிக்கும் 'சி' என்ற எழுத்து பேசு மெழுத்துடனே பேசாவெழுத்தினையும் (கொடிக்.4). |
| பேசி 1 | pēci n. <>pēšī. (யாழ்.அக.) 1. Muscle; சதை. 2. Tendon ; 3. Bud; 4. Thunderbolt ; 5. Egg; |
| பேசி 2 | pēci n. <>pēṣī Cloth; உடை. (யாழ். அக.) |
| பேசிகோசம் | pēci-kocam n. <>pēši-kōša. Egg; முட்டை. (சங். அக.) |
| பேசிராக்கிராமம் | pēcirā-k-kirāmam n.<>U. bēcarāg + கிராமம். Uninhabited village; குடியிருப்பில்லாத ஊர்.(C.G.) |
| பேசிலம் | pēcilam n. <>pēcila . Elephant; யானை (யாழ். அக.) |
| பேசு - தல் | pēcu- 5. v. cf. bhāṣ. 1. To talk, speak, converse ; சொல்லாடுதல். 2. To fulfil a vow ; 3. To sound, as a lute string ; 4. To beat, as the pulse ; 5. To make noise; to roar ;-tr. 1. To tell, say, communicate ; 2. To repeat many times; to recite ; 3. To priase; 4. To deal, bargain, negotiate verbally, as a business ; 5. To abuse ,vilify; |
