Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெருவெளி | peru-veḷi n. <>id.+. 1. Open space; விரிந்த வெளியிடம். துவாதசாந்தப் பெருவெளியில் (குமர. பிர. மீனாட். பிள்ளை. 42). 2. The ethereal expanse; 3. (Phil.) Pure intelligence. See சிதாகாசம். |
| பெருவேம்பு | peru-vempu n. <>id.+. Persian lilac. See மலைவேம்பு. (மூ. அ.) . |
| பெருவேளை | peru-vēḷai n. <>id.+. A sticky plant that grows best in sandy places. See நாய்வேளை. Loc. . |
| பெல்லம் | pellam n. See வெல்லம். Loc. . |
| பெல்லி 1 | pelli n. <>T. pella. Hook tied to the end of a pole; துறட்டின் முனைக்கொக்கி. (J.) |
| பெல்லி 2 | pelli n. <> Sinh.pilli . See பில்லி. (W.) . |
| பெல - ததல் | pela-' 11 v. intr. <>பெலம். To become strong, See பல-. பாழ்ம் பொய்யுடல் பெலக்க (தாயு. சின்மயா.6). . |
| பெலம் | pelam n. <>bala. Strength; firmness. See பலம். . |
| பெலவந்தஞ்செய் - தல் | pelavanta-cey-- v. tr. <>பெலவந்தம்+. 1. To use force, compel; கட்டாயப்படுத்துதல். Colloq. 2. To commit rape; |
| பெலவந்தப்புணர்ச்சி | pelavanta-p-puṇnarcci n.<>id.+. See பலவந்தப்புணர்ச்சி (யாழ். அக.) . |
| பெலவந்தம் | pelavantam n. Force, violence. See பலவந்தம். (யாழ. அக.) |
| பெலன் | pelaṉ n. See பெலம். . |
| பெலி | peli n. <>bali. See பலி. (W.) . |
| பௌ¢ - தல் [பெட்டல்] | peḷ- 9 v. tr. 1. To desire; விரும்புதல். பிரித்தலும் பெட்டலும் (தொல். பொ. 147). 2. To love; 3. To intend; To be immoderate; |
| பெற்றதகப்பன் | peṟṟa-takappaṉ n. <>பெறு-+. Own father; சனகபிதா. |
| பெற்றதாய் | peṟṟa-tāy n. <>id.+. Own mother; சனகமாதா. பெற்றதாய் நீயே (திவ்.இயற்.பெரியதிருவந்.5). |
| பெற்றபிள்ளை | peṟṟa-peḷḷai n. <>id.+. Own child; சொந்த மக-ன்-ள். தாமரையோன் பெற்றபிள்ளையை (திருக்கோ.129). |
| பெற்றம் | peṟṟam n. <>பெற்று. 1. Greatness; பெருமை. பெற்றமாளிகை (திவ். பெரியதி. 10, 1, 10). 2. Wind, air; 3. Bull or cow; 4. Buffalo; 5. Taurus of the zodiac; |
| பெற்றவர் | peṟṟavar n. <>பெறு-. See பெற்றோர். பித்தர்போற் பின்றொடர்ந்தனர் பெற்றவர் (பிரபுலிங். வசவண். 3). . |
| பெற்றவன் | peṟṟavaṉ n. <>id. Father; தகப்பன். பெற்றவ னளித்த மோலி யிளையவன்பெற (கம்பரா. விபீட.136). |
| பெற்றார் | peṟṟār n. <>id. See பெற்றோர். பெற்றார் தளைகழல (திவ். இயற். 1, 20). . |
| பெற்றான் | peṟṟaṉ n. <>id.. 1. See பெற்றவன். . 2. Husband; |
| பெற்றி | peṟṟi. n. prob. id. 1. Nature; natural property; இயல்பு. பெற்றிபிழையா தொருநடையாகுவர் சான்றோர் (நாலடி, 343). 2. Character, quality; 3. Method, manner, order; 4. Course of action; 5. Greatness, esteem; 6. Event, occurrence; 7. Acquisition, boon; 8. Fasting; |
| பெற்றிமை | peṟṟimai n. <>பெற்றி. 1. See பெற்றி, 5. பெற்றமேறுல் பெற்றிமையோ (தேவா. 488, 10). . 2. Conduct, behaviour; 3. Class, division; |
| பெற்று | peṟṟu n. prob. பெறு-. 1. Bigness, greatness; பெருக்கம். (தொல். சொல். 305.) 2. Pile; 3. Influence; 4. Bull; |
| பெற்றோர் | peṟṟōr n. <>id. Parents; தாய்தந்தையர். |
| பெறங்கவலை | peṟaṅkavalai n. Corr. of. பெருங்கண்வலை. Loc. . |
