Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெருமூங்கில் | peru-mūṅkil n. <>id.+ Large bamboo, l.tr., Bambusa arundinaca ; மூங்கில் மரவகை. (குறிஞ்சிப்.65, உரை.) |
| பெருமூச்சு | peru-mūccu n. <>id.+ Sigh, long breath ; பெரிதாக விடும் சுவாசம் பெருமுச்செழ விம்மின் னிருந்தான் (பிரபோத, 37, 6). |
| பெருமூச்சுவிடு - தல் | peru-mūccu-viṭu- v. intr. <>பெருமூச்சு+. To heave a sigh ;` பெரிதாகச்சுவாசம் விடுதல். (W.) |
| பெருமூச்செறி - தல் | perumūcceṟi- v. intr.<>id.+. See பெருமுச்சுவிடு-. . |
| பெருமூத்திரம் | peru-mūttiram n. <>பெ-ருமை + Diabetes ; நீரிழிவு நோய். (இராசவைத்.54.) |
| பெருமை | perumai n. <>பெரு-. [K. perme.] 1. Bigness, largeness ; பருமை. 2. Greatness, dignity, excellence, eminence, nobleness, grandeur ; 3.Abundance, excess ; 4. Power, might ; 5. Celebrity, renown; 6. Pride, vanity, haughtiness ; 7. Dearness, difficulty ; |
| பெருமைப்பாடு | perumai-p-peṇ n. <>பெருமை+. See பெரு-மை, 6. Nā. . |
| பெருமைப்பெண் | perumai-p-peṇ n. <>id.+ Bride chosen from a renowned or wealthy family, dist. fr. urimai-p-peṇ; உரிமைச்சுற்றத்திலன்றிப் புறம்பே செல்வநோக்கித் தெரிந்தெடுக்கப்பட்ட மணப்பெண்.Loc. |
| பெருவங்கியம் | peru-vaṅkiyam n. <>id.+ Long wind-instrument shaped like an elephant's trunk ; யானைத்துதிக்கைபோலும் வடிவுள்ள இசைகுழல் (புறநா.152, உரை.) |
| பெருவஞ்சி | peru-vaci n. <>id.+ Theme describing the setting fire to an enemy's country ; பகைவர்நாட்டை எரிகொளுத்துவதைக் கூறும் புறத்துரை. (பு.வெ, 3, 22.) |
| பெருவட்டம் | peru-vaṭṭam n. <>id.+. A kind of jungle tree ; காட்டுமரவகை. (W.) |
| பெருவண்ணம் | peru-vaṇṇam n. <>id.+. (Mus.) A variety of melody-type ; இசைவகை. (பெரியபு.ஆனாய.28.) |
| பெருவண்ணான் | peru-vaṇṇāṉ n. <>id.+. An important division of the vaṇṇāṉ caste ; ¢வண்ணாரச் சாதிவகை. |
| பெருவண்மை | peru-vaṇmai n. <>id.+. 1. Generosity or munificence ; பெருங்கொடை. 2. A large or wide target for an arrow, one of four ilakku , q.v.; |
| பெருவயிறு | peru-vayiṟu n. <>id.+. [K. perbasiṟu, M. peruvayaru.] 1. Pot-belly, paunch ; பருத்த வயிறு. 2. Dropsy; ascitis ; |
| பெருவர் | peruvar n. <>id.+ Great persons ; பெருமையுடையவர். பெருவரா யுறையு நீர்மை யர் (தேவா.852, 9). |
| பெருவரை | peru-varai n. <>id.+ Mt. Mēru ; மகாமேரு. சிறந்த பெருவரையுடனும் (சிவதரு.கோபுர.30). |
| பெருவலி | peru-vali n. <>id.+. 1. That which is very stong or powerful; மிகு வலிமையுடையது. ஊழிற் பெருவலி யாவுள (குறள், 380). 2. Excessive pain; |
| பெருவலை | peru-valai n. <>id.+. A large sized net used by fishermen in the seas; கடலில் மீன்பிடிப்பவர் உபயோகிக்கும் பெரிய வலைவகை. Loc. |
| பெருவழக்கு | peru-vaḻakku n. <>id.+. 1. Largely prevalent custom or usage; பலரும் கையாளும் முறை. 2. Omnipresence; |
| பெருவழி | peru-vaḻi n. <>id.+. [M. peru-vaḷi.] 1. High road; trunk road; பெரும் பாதை . (திவா.) பெருவழி நாவற் கனியினு மெளியன் (திவ். பெரியதி. 10, 9, 5). 2. Path of salvation; |
| பெருவள்ளி | peru-vaḷḷi n. <>id.+. 1. Cultivated yam, m. cl., Dioscorea sativa; வள்ளி வகை. (பதார்த்த. 437.) 2. Ping-stalked yam, m. cl., Dioscorea alata; |
| பெருவளி | peru-vaḷi n. <>id.+. Storm; hurricane; சண்டமாருதம். பெண்ணையந் தோட்டம் பெருவளி புக்கற்றே (களவழி. 24). |
| பெருவளைப்பு | peru-vaḷaippu n. <>id.+. Utmost vigilence, extreme care; பெரியகாவல் சிறுமுதுக் குறைவிதானே பெருவளைப் பிட்டுக் காத்த கற்பு (சீவக.2077). |
| பெருவனம் | peru-vaṉam n. <>id+. Sea கடல். செறிந்த பன்மணிப் பெருவனம் (கம்பர. முதற்.246). . |
