Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெருமா | peru-mā n. <>id.+ Elephant ; யானை. (பிங்.) |
| பெருமாக்கோதையார் | perumā-k-kōtaiyār n. <>id.+ மா+. Name of saint cēramāṉperumāḷ-nāyaṉār, given to him by his parents; சேரமான் பெருமாள் நாயனாரின் பிள்ளைத்திருநாமம் அரனரு ளாற்பிறந்தாற் பெருமாக் கோதையார் (பெரியபு. சேரமான். 5). |
| பெருமாட்டி | perumāṭṭi n. Fem. of பெருமான். Lady, mistress, princess; தலைவி. (திவா.) |
| பெருமாந்தம் | peru-māntam n. <>பெருமை+. A disease of children ; குழந்தை நோய்வகை. |
| பெருமாமிசம் | peru-māmicam n. <>id.+ Beef ; மாட்டுக்கறி. Loc. |
| பெருமாள் | perumāḷ n. <>id. [M. perumāḷ] 1.Person of eminence ; பெருமையிற் சிறந்தவ-ன்-ள். பாண்பெருமாள் (திவ். இராமாநுச. 11). 2. Title of Cera king ; 3. Viṣṇu ; 4.God; |
| பெருமாள்கோவில் | perumal-kōvil n. <>பெருமாள்+. 1. Viṣṇu temple ; விஷ்னுவாலயம். 2. Little conjeevaram ; |
| பெருமாள்கோவில்மாடு | perumāḷ-kōvil-māṭu n. <>id.+ கோவில்+. 1.Temple bull ; திருமால்கோயில் எருது. 2. Fat man ; |
| பெருமாள்திருமொழி | perumāḷ-tirumoḻi n. <>id.+. The poems of kulacēkaraāḻvār, collected in Tivya-p-pirapantam; திவ்யப்பிரபந்தத்தில் குலசேகராழ்வார் இயற்றிய பாடற்றொகுதி. |
| பெருமாள்மாடு | perumāḻ-māṭu n. <>id.+. Performing bull adorned with cowries, etc., belonging to wandering mendicants ; ஊர் ஊராய்த்திரிந்து பிச்சையெடுப்போர் தெருவில் ஆட்டாங்காட்டப் பழக்கியதும் அலங்கரிக்கப் பெற்றது மான எருது. (E.T.vi,194.) |
| பெருமான் | perumāṉ n. <>பெரு-மை . 1. Nobleman, great person ; பெருமையிற்சிறந்தோன். (பிங்.) 2. [M. perumān.] King; 3. Elder; elder brother; 4. God, as šiva, Viṣṇu ; 5. Lady ; |
| பெருமானடிகள் | perumāṉ-aṭikaḷ n. <>பெருமான்+. 1. Divine being, a term of reverence ; சுவாமி. பெரியவிடைமேல் வருவாரவரெம் பெருமானடிகளே (தேவா.528, 1). வல்லத்துத் திருத்தீக்காலிப் பெருமானடிகளுக்கு (S. I. I. iii, 95). 2. A title of kings and chieftains ; |
| பெருமிடறுசெய் - தல் | peru-miṭaṟu-cey- v. intr. <>பெரு-மை+மிடறு+. To cry loud ; உரத்தழுதல். விழுந்து பெருமிடறுசெய்து ஆர்த்தராய்க்கூப்பிட்டு (குருபரம்.537) . |
| பெருமிதம் | peru-mitam n. <>id.+. 1. Maximum limit ; பேரெல்லை. (தொல்.பொ.257, உரை.) 2. Greatness; 3. Pride, arrogance ; 4. Joy ; 5. Consciousness of one's greatness, one of eight mey-p-pāṭu, q.v.; |
| பெருமிழலைக்குறும்பநாயனார் | peru-miḻalai-k-kuṟumpanāyaṉār n. A canonized šaiva saint, one of 63 ; நாயன்மார் அறுப்பத்துமூவருள் ஒருவர். (பெரியபு.) |
| பெருமிளகி | peru-miḷaki n. <>பெரு-மை+. A kind of paddy ; நெல்வகை. (A.) |
| பெருமீன் | peru-mīṉ n. <>id.+. A kind of large fish ; யானைமீன் (திவா.) |
| பெருமுசுட்டை | peru-mucuṭṭai n. <>id.+. (L.) 1. Many-flowered bindweed, l.cl., Ipomea staphylina; கொடிவகை. 2. Malabar convolvulus, l.cl., Ipomaea malabarica; |
| பெருமுட்டை | peru-muṭṭai n. See பெருமரம். (மலை.) . |
| பெருமுத்தரையர் | peru-muttaraiyar n. <>பெரு-மை+. A dynasty of chieftains of former days, renowned for their liberality ; கொடையாற் சிறந்த பண்டைச் சிற்றரசருள் ஒருவகையார். பெருமுத்தரையர் பெரிதுவந் தீயும் கருனைச்சோறு (நாலடி, 200). |
| பெருமுதலி | peru-mutali n. <>id.+ Chief ; தலைவன். எங்கண் முன்பெருமுதலி யல்லையோ (பெரியபு. கண்ணப்.117). |
| பெருமுளை | peru-muḷai n. <>id.+ A song ; இசைப்பாட்டுவகை. (சிலப்.10, 131, உரை.) |
