Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெரும்பிலா | peru-m-pilā n. <>id. Fetid cassia. See பொன்னாவிரை. (யாழ். அக.) . |
| பெரும்பிழுக்கை | peru-m-piḻukkai n. <>id.+. A kind of masquerade dance; வரிக்கூத்து வகை. ( (சிலப். 3, 12, பக். 88.) |
| பெரும்பிளவை | peru-m-piḷavai n. <>id.+. Carbuncle, anthrax; இராசபிளவை. |
| பெரும்பிறிது | peru-m-piṟitu n. <>id.+. Death, as a great change; மரணம். பெரும்பிறி தின்மையி னிலேனு மல்லேன் (நற். 381). |
| பெரும்பீர்க்கு | peru-m-pīrkku n. <>id.+. A kind of sponge-gourd; பீர்க்குவகை. (பிங்.) |
| பெரும்பீளை | peru-m-pīḷai n. <>id.+. See பெரும்பூளை. (பதார்த்த. 275.) . |
| பெரும்புயல் | peru-m-puyal n. <>id.+. 1. Storm; பெருங்காற்று. 2. See பெரும்பெயல். (பிங்.) |
| பெரும்புலர்காலை | peru-m-pular-kālai n. <>id.+. Early hours of the morning; அதிகாலை. பெரும்புலர்காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி (தேவா. 523, 4). |
| பெரும்புலர்விடியல் | peru-m-pular-viṭi n. <>id.+. See பெரும்புலர்காலை. பெரும்புலர் விடியலு மாலை (குறுந். 234). . |
| பெரும்புலால் | peru-m-pulal n. <>id.+. Large fish; பெருமீன். (யாழ். அக.) |
| பெரும்புலி | peru-m-puli n. <>id.+. Tiger, Felis tigris; வேங்கைப்புலி. |
| பெரும்புள் | peru-m-puḷ n. <>id.+. 1. Rock-horned owl, Bubo bengalensis; பெருங்கோட்டான். (பிங்.) 2. Fabulous eight-legged bird. See சரபம். (நிகண்டு.) |
| பெரும்புறக்கடல் | peru-m-puṟa-k-kaṭal n. <>id.+. Outermost circumambient ocean beyond cakkaravāḷam; சக்கரவாளகிரியைச் சூழ்ந்துள்ள கடல். பெரும்புறக் கடலை யடலேற்றினை (திவ். பெரியதி. 7, 10, 1). |
| பெரும்புறம் | peru-m-puṟam n. <>id.+. Outermost space; பெருவெளி. வாயிலின் பெரும்புறத் துய்த்தனர் (கம்பரா. இரணிய. 81). |
| பெரும்பூ | peru-m-pū n. <>id.+. The annual agricultural produce; நிலத்தின் வருட வருவாய். ஒன்பதாவது பெரும்பூ முதலிட்டு (S. I. I. v, 107). |
| பெரும்பூசணி | peru-m-pūcaṇi n. <>id.+. Ash-gourd. See சாம்பற்பூசணி. . |
| பெரும்பூண் | peru-m-pūṇ n. <>id.+. A big jewel worn on the chest; மார்பிற் பூணும் பேரணி. பெரும்பூண் மன்னவன் (பு. வெ. 3, 10). (பிங்.) |
| பெரும்பூம்பாதிரி | peru-m-pū-m-pātiri n. <>id.+. Long-leaved trumpet-tree. See ஆட்டுக்கொம்பொதி. (L.) . |
| பெரும்பூரான் | peru-m-pūrāṉ n. <>id.+. A kind of centipede; பூரான்வகை. (சங். அக.) |
| பெரும்பூழை | peru-m-pūḻai n. <>id.+. Wicket; கதவிலிடும் வாயில். (யாழ். அக.) |
| பெரும்பூளை | peru-m-pūḷai n. <>id.+. Javanese wool plant, m. sh., Acrua javanica; செடிவகை. (பட்டினப். 2, 4, உரை.) |
| பெரும்பெயர் | peru-m-peyar n. <>id.+. 1. Renown; பெரும்புகழ். பெரும்பெயர்ப் பெண்டிர்க்கு (சிலப். 28, 208). 2. Final emancipation; |
| பெரும்பெயர்ப்பொருள் | peru-m-peyar-p-poruḷ n. <>பெரும்பெயர்+. See பெரும்பொருள், 3. பெரும் பெயர்ப்பொருளிற் காணப்படுவதாகிய சிறப்பியல்பு (சி. போ. சிற். பாயி.). . |
| பெரும்பெயருலகம் | peru-m-peyar-ula-kam n. <>id.+. Heaven; துறக்கம். பெரும்பெயருலகம் பெறீஇயரோ வன்னை (குறுந். 83). |
| பெரும்பெயல் | peru-m-peyal n. <>பெரு-மை+. Heavy rain; கனத்தமழை. பெரும்பெயல் பொழிந்த சிறுபுன்மாலை (முல்லைப். 6). |
| பெரும்பேச்சு | peru-m-pēccu n. <>id.+. 1. Wide rumour; பெரிய பிரஸ்தாபம். 2. Incessant talk, loquacity; 3. Fame; |
| பெரும்பேது | peru-m-pētu n. <>id.+. 1. Excessive madness or distress, as in love; பெரும்பித்து. பெரும்பேதுறுதல் களைமதி (கலித். 21). 2. Death, as the great distress; |
| பெரும்பொங்கல் | peru-m-poṅkal n. <>id.+. 1. A festival. See தைப்பொங்கல். (W.) . 2. Offering of poṅkal to a village deity by the villagers in common; |
| பெரும்பொருள் | peru-m-poruḷ n. <>id.+. 1. A thing of great value; சிறப்புடைய பொருள். பெரும்பொரு ணீதிச் செங்கோற் பெருமகன் (சீவக. 2534). 2. Virtue; 3. Wisdom; 4. Salvation; 5. A treatise on aka-p-porul; |
