Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெரும்பருவம் | peru-m-paruvam n. <>id.+. Land unfit for ploughing owing to its being exceedingly moist; ஈரம் மிகுந்திருப்பதால் உழுவதற்குத் தகுதியற்ற நிலம். Nā. |
| பெரும்பற்றப்புலியூர் | peru-m-paṟṟa-p-puliyūr n. <>id.+. Chidambaram; சிதம்பரம். பெரும்பற்றப்புலியூரானை (தேவா. 12, 1). |
| பெரும்பற்றப்புலியூர்நம்பி | peru-m-paṟṟa-p-puliyūr-nampi n. <>பெரும்பற்றப்புலியூர்+. The author of Tiru-v-ālavāyuṭaiyār-tiru-viḷaiyāṭaṟ-purāṇam; திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராண நூலாசிரியர். |
| பெரும்பற்று | peru-m-paṟṟu n. See பெரும்பத்து. (T. A. S.) . |
| பெரும்பறவை | peru-m-paṟavai n. <>பெரு-மை+. Fabulous eight-legged bird. See சரபம். (W.) . |
| பெரும்பறை | peru-m-paṟai n. <>id.+. A kind of large drum; தோற்கருவிவகை. (சிலப். 3, 2, உரை, பக். 106.) |
| பெரும்பறையன் | peru-m-paṟaiyaṉ n. <>id.+. A sub-sect of Paṟaiyas; பஞ்சம சாதிவகை. (M. M. 654.) |
| பெரும்பனசை | peru-m-paṉacai n. <>id.+. See பெரும்பனையன். (W.) . |
| பெரும்பனையன் | peru-m-paṉaiyaṉ n. <>id.+. A virulent kind of small-pox with large pustules; வைசூரிவகை. (W.) |
| பெரும்பாடு | peru-m-pāṭu . 1. Great effort, great suffering, strain; பேருழைப்பு. 2. Excessive menstruation, menor-rhagia; 3. Profuse bleeding from the womb, metrorrhagia; |
| பெரும்பாண் | peru-m-pāṇ n. <>id.+. See பெரும்பாணர். பெரும்பா ணிருக்கையும் (மதுரைக். 342). . |
| பெரும்பாணர் | peru-m-pāṇar n. <>id.+. A division of Pāṇar caste; யாழ்வாசிக்கும் பாணர்சாதிவகையார். அருட் பெரும்பாணனாரை (பெரியபு. திருநீலகண்டயாழ்ப். 3). |
| பெரும்பாணாற்றுப்படை | peru-m-pāṇ-āṟṟu-p-paṭai n. <>id.+. A poem in praise of Toṇṭaimāṉ-Iḷantiraiyaṉ by Kaṭiyalūr-Uruttiraṅ-kaṇṇaṉār included in Pattu-p-pāṭṭu; பத்துப்பாட்டினுள் ஒன்றானதும், தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியதுமான ஆற்றுப்படைவகை. |
| பெரும்பாந்தள் | peru-m-pāntaḷ n. <>id.+. See பெரும்பாம்பு. (W.) . |
| பெரும்பாம்பு | peru-m-pāmpu n. <>id.+. Large snake; பெரிய பாம்பு. பேழ்வாய்க் கிளர்பெரும் பாம்பினோடும் (சீவக. 2298). (திவா.) |
| பெரும்பாலார் | peru-m-pālār n. <>id.+. The majority; மிகுதியானவர். |
| பெரும்பாலும் | peru-m-pāl-um adv. <>id.+. For the most part, mostly, generally, commonly; customarily; அனேகமாய். பயிலுற வுற்றபடி பெரும்பாலு மிப்பெருந் திருநகர் படைப்பான் (கம்பரா. நகர. 4). |
| பெரும்பாலை | peru-m-pālai n. <>id.+. A major melody-type; பெரும்பண்வகை. (சிலப். பக். 454.) |
| பெரும்பாவி | peru-m-pāvi n. <>id.+. Great sinner; கொடுந் தீவினையாளன். |
| பெரும்பாழ் | peru-m-pāḻ n. <>id.+. 1. Primordial matter; மூலப்பிரகிருதி. சூழ்ந்தகன் றாழ்ந் துயர்ந்த முடிவில் பெரும்பாழேயோ (திவ். திருவாய். 10, 10, 10). 2. Barren tract; 3. Complete ruin; |
| பெரும்பாழ்செய் - தல் | peru-m-pāḻ-cey- v. tr. <>பெரும்பாழ்+. To devastate entirely; முழுதும் அழித்தல். பெரும்பாழ்செய்து மமையான் (பட்டினப். 270). |
| பெரும்பாழ்வெளி | peru-m-pāḻ-veḷi n. <>id.+. 1. See பெரும்பாழ், 1, 2. . 2. (Yōga.) A mystic centre in the human body. See துவாதசாந்தம். (யாழ். அக.) |
| பெரும்பாற்சொற்றி | peru-m-pāṟ-coṟṟi n. <>பெரு-மை+. A plant, Aster acantha; பாற்சொற்றிவகை. (W.) |
| பெரும்பான்மை | peru-m-pāṉmai <>id.+. n. 1. Praise; புகழுரை. தலைமகளைப் பெரும்பான்மை கூறி (திருக்கோ. 164, உரை). --adv. 2. For the most part, usually; |
| பெரும்பானைமோர் | peru-m-pāṉai-mōr n. <>id.+. Rice-water; நீராகாரம். Loc. |
| பெரும்பிடி | peru-m-piṭi n. <>id.+. 1. Exaction; கட்டாயவசூல். (W.) 2. Obstinacy; |
| பெரும்பிண்ணாக்குக்கீரை | peru-m-piṇ-ṇākku-k-kīrai n. <>id.+. Jews' -mallqw, m. sh., Corchorus olitorious; கீரைவகை. (M. M.) |
| பெரும்பிரண்டை | peru-m-piraṇṭai n. <>id.+. 1. A large kind of square-stalked vine; பிரண்டைவகை. (W.) 2. Leafless vanilla, m, cl., Vanilla wightiana; |
