Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெருந்தையலிடு - தல் | peru-n-taiyal-iṭu- v. tr. <>id.+. To stitch a running stitch; to tack; நன்றாகத் தைப்பதற்குமுன் பேரும்படியாக நூலையோட்டுதல். |
| பெருந்தொடை | peru-n-toṭai n. <>id.+. 1. Upper part of the thigh; thick part of the thigh; துடையின் மேற்பகுதி. வெள்ளம் பெருந் தொகைவரை வந்தது. 2. Hip; |
| பெருநகரத்தார் | peru-nakarattār n. <>id.+. Merchants; வணிகர். (I. M. P. Tj. 142.) |
| பெருநகை | peru-nakai n. <>id.+. 1. Broad laugh, laughter; பெருஞ்சிரிப்பு. (பிங்.) 2. Being highly ridiculous; |
| பெருநடை | peru-naṭai n. <>id.+. 1. Fast walk, as of bullocks; விரைந்த செலவு. 2. A mode of dancing; 3. Excellent conduct; |
| பெருநந்தியாவட்டம் | peru-nantiyā-vaṭṭam n. See பெருநந்தியாவட்டை. . |
| பெருநந்தியாவட்டை | peru-nantiyā-vaṭṭai n. <>பெரு-மை+. East Indian rosebay. See அடுக்கு நத்தியாவட்டம். . |
| பெருநம்பி | peru-nambi n. <>id.+. 1. Title of a royal prince; அரசகுமாரர்க்குரிய பட்டப்பெயர். பெருநம்பி யாக வென்றான் (சீவக. 2913). 2. Title of a minister to whom royal honours are shown; |
| பெருநம்பிகள் | peru-nampikaḷ n. <>id.+. Penegyrists. See கடிகைமாக்கள். (பிங்.) . |
| பெருநரிவெங்காயம் | peru-nariveṅkā-yam n. <>id.+. Poison lily, s. sh., Crinum asiaticum; செடிவகை. (A.) |
| பெருநறளை | peru-naṟaḷai n. <>id.+. Woolly heart vine, l. cl., Vitis rugosa; நீண்ட கொடிவகை. (L.) |
| பெருநறுவிலி | peru-naṟuvili n. <>id.+. 1. Large sebesten, m. tr., Cordia obliquatypica; மரவகை. 2. A kind of felted leaved sebesten, s. tr., Cordia fulvosa; |
| பெருநாடி | peru-nāṭi n. <>id.+. Aorta; மூலாதாரமான இரத்தக்குழாய். (M. L.) |
| பெருநாணல் | peru-nāṇal n. <>id.+. Dog bamboo, l. sh., Phragmites roxburghii; நாணல்வகை. (M. M. 569.) |
| பெருநாரை | peru-nārai n. <>id.+. 1. Cyrus crane, Grus antigone; நாரைவகை. (பிங்.) 2. A treatise on music, of the first šaṅgam, not now extant; |
| பெருநாவல் | peru-nāval n. <>id.+. East Indian rose-apple. See சம்புநாவல். (மலை.) . |
| பெருநாள் | peru-nāḷ n. <>id.+. 1. Festival; festive occasion; திருநாள். ஒருபெரு நாளான் மணவணி காண (சிலப். 1, 41). 2. The 27th nakṣatra; 3. Day of breaking the fast and enjoyment of the feast of Id-ul-Fitr; 4. Long period of time; |
| பெருநாளிகம் | peru-nāḷikam n. <>id.+. Nālika. A destructive mechanism, resembling a gun; அக்கினியை வெளியிட்டழிக்கும் ஒருவகைப் பீரங்கி. (சுக்கிரநீதி, 329.) |
| பெருநாளிருக்கை | peru-nāḷ-irukkai n. <>பெருநாள்+. Great durbar of a king; அரசனது விசேடநாளோலக்கம். திருநிலை பெற்ற பெருநாளி ருக்கை (சிலப். 23, 56). |
| பெருநான்கெல்லை | peru-nāṉkellai n. <>பெரு-மை+. 1. Boundary, as of a village or block of land, opp. to ciṟu-nāṉkellai; கிராமம் அல்லது நிலத்தாக்கின் பேரெல்லை. Loc. 2. Boundary; |
| பெருநிரவி | peru-niravi n. <>id.+. Gathering; கூட்டம். (யாழ். அக.) |
| பெருநிலம் | peru-nilam n. <>id.+. 1. Earth; பூமி. பெருநில முழுதாளும் பெருமகன் (சிலப். 1, 31). 2. Highest Heaven; |
| பெருநிலை | peru-nilai n. <>id.+. (ஈடு, 3, 7, 2, அரும்.) 1. Partiality; பட்சபாதம். 2. Testimony; 3. Perseverance; |
| பெருநிலைநில் - தல் [பெருநிலை நிற்றல்] | peru-nilai-nil- v. intr. <>பெருநிலை+. 1. To render assistance; சகாயஞ் செய்தல். உன் கிருத திரிமத்துக்குப் பெருநிலைநிற்பார்க்கன்றோ தெரிவது (ஈடு, 6, 2, 5). 2. To give testimony; 3. To accomplish, do; |
| பெருநீர் | peru-nīr n. <>பெரு-மை+. 1. Sea; ocean; கடல். பெருநீர் போகு மிரியன் மாக்களொடு (சிலப். 6, 112). 2. See பெருநீர்முறை. |
