Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெருநீர்முறை | peru-nīr-muṟai n. <>பெருநீர்+. Water allowed to flow without any restraint or regulation during the rainy season; மழைக்காலத்துப் பாய்ச்சல்முறையின்றித் தாராளமாக ஓடும் நீர்ப்பெருக்கு. (C. G.) |
| பெருநெஞ்சு | peru-necu n. <>பெரு-மை+. 1. Pride; அகம்பாவம். (W.) 2. Courage; |
| பெருநெருஞ்சி | peru-neruci n. <>id.+. A stout-stemmed herb with spiny fruits and slimy leaves, s. sh., Pedalium murex; ஒருவகைச் செடி. |
| பெருநெல் | peru-nel n. <>id.+. 1. Coarse paddy; மட்ட நெல். 2. A kind of paddy, longer in growing than other kinds; |
| பெருநெறி | peru-neṟi n. <>id.+. 1. Royal road, trunk road; பெருவழி. 2. The path of salvation; |
| பெருநையல் | peru-naiyal n. <>id.+. நை-. (W.) 1. See பெருவியாதி. . 2. Small-pox; |
| பெருநோக்காடு | peru-nōkkāṭu n. <>id.+. See பெருவியாதி. (M. L.) . |
| பெருநோய் | peru-nōy n. <>id.+. Rinder-pest; மாட்டுநோய்வகை. (மாட்டுவா. 105.) |
| பெருப்பம் | peruppam n. <>பெரு-. Bigness, thickness; பருமன். (W.) |
| பெருப்பி - த்தல் | peruppi- 11 v. tr. Caus. of பெரு-. (W.) 1. To magnify, enlarge; பெரிதாக்குதல். 2. To exaggerate; |
| பெருப்பு | peruppu n. <>பெரு-. Becoming large, being stout; பெருக்கை. பணையே பிழைத்தல் பெருப்பு மாகும் (தொல். சொல். 339). |
| பெரும்பசலை | peru-m-pacalai n. <>பெரு-மை+. Large-flowered purslane, Portulaca quadrifida; கொடிவகை. (A.) |
| பெரும்பசளி | peru-m-pacaḷi n. See பெரும்பசலை. Loc. . |
| பெரும்பசிரி | peru-m-paciri n. <>பெரு-மை+. A kind of greens; கீரைவகை. (மூ. அ.) (W.) |
| பெரும்பஞ்சமூலம் | peru-m-paca-mūlam n. <>id.+. Compound medicine of the roots of five trees, viz., vilvam, vākai, peruṅkumil, taḻutāḻai, pātiri; வில்வம், வாகை, பெருங்குமிழ், தழுதாழை, பாதிரி என்ற ஐந்து மரங்களின் வேர்களைக்கொண்டு செய்த கூட்டுமருந்து. (யாழ். அக.) |
| பெரும்படி | peru-m-paṭi n. <>id.+. 1. Coarseness, roughness; முருடு. (W.) 2. Rough calculation; 3. Thickness, stoutness; 4. Grandeur; 5. Liberal scale; 6. Arrogance; |
| பெரும்படை | peru-m-paṭi n. <>id.+. 1. [K. perbade.] Large army; பெரிய சேனை. 2. (Puṟap.) Theme describing the exploits of a hero and inscribing them on a naṭu-kal; 3. (Puṟap.) Theme describing the gift of valuable offerings to a naṭu-kal; |
| பெரும்பண் | peru-m-paṇ n. <>id.+. (Mus.) Group of sixteen main melody-types, viz., pālai-yāl, centu, maṇṭali-yāḻ, pauri, maruta-yāḻ, tēva-tāḷi, nirupatuṅka-rākam, nāka-rākam, kuṟici-yāḻ, ācāri, cāya-vēḷārkolli, kiṉṉa-rākam, cev-vaḻi, maucāḷi, cīrākam, canti; பாலையாழ், செந்து, மண்டலியாழ், பௌரி, மருதயாழ், தேவதாளி, நிருப துங்கராகம், நாகராகம், குறிஞ்சியாழ், ஆசாரி, சாயவேளார்கொல்லி, கின்னராகம், செவ்வழி, மௌசாளி, சீராகம், சந்தி என்னும் பதினாறு தலைமைப் பண்கள். (பிங்.) |
| பெரும்பணி | peru-m-paṇi n. <>id.+. That which is dear or scarce; கிடைத்தற்கரியது. அவைதன்னை இவன்தான் லபித்தானாகை பெரும்பணி யிறே (திவ். பெரியதி. 3, 5, 5, உரை). |
| பெரும்பத்து | peru-m-pattu n. <>id.+. Land the proprietary right of which lies in the hands of the government; சர்க்காருக்கு உரிமையான நிலம். (W. G.) |
| பெரும்பதி | peru-m-pati n. <>id.+. Town surrounded by villages; மருங்கி லூர்சூழ் பதி. (W.) |
| பெரும்பயறு | peru-m-payaṟu n. <>id.+. Chowlee-bean, m. c., Vigna catjang; காராமணி. அரிகாற் பெரும்பயறு நிறைக்கு மூ£ (ஐங்குறு. 47). |
| பெரும்பராக்கு | peru-m-parākku n. <>id.+. Carelessness, negligence, supineness; மிக்க அசிரத்தை. (W.) |
| பெரும்பருந்து | peru-m-paruntu n. <>id.+. See பெரும்புள். (யாழ். அக.) . |
