Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெருவாகை | peru-vākai n. <>id.+. 1. Siris, 1. tr., Albizzia lebbek; வாகைமரம். 2. Stinking swallow-wod; |
| பெருவாடை | peru-vāṭai n. <>id.+. See பெருவளி. பெருவாடையுற்ற மரங்களி னடுக்க மெய்தா (கம்பரா. மாயாசீ. 59). . |
| பெருவாய்மலர் | peru-vāy-malar n. <>id.+. Tuscan jasmine. See இருவாட்சி. பெருவாய்மலரொடு பசும்பிடி மகிழ்ந்து (பதிற்றுப். 81, 25). . |
| பெருவாயன் | peru-vāyaṉ n. <>id.+. 1. Chatterbox; அலப்புபவன். 2. Donkey; |
| பெருவாயில் | peru-vāyil n. <>id.+. Tower; கோபுரம். (திவா.) |
| பெருவாயின்முள்ளியார் | peru-vāyiṉ-muḷḷiyār n. <>id.+. A poet, the author of ācāra-k-kōvai; ஆசாரக் கோவை இயற்றிய புலவர். |
| பெருவார்த்தை | peru-vārttai n. <>id.+. Great word; notable utterance; பெருமையுடைய உரை. மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர் (திவ்.நாய்ச்.11, 10). |
| பெருவாரல்வலை | peru-vāral-valai n. <>id.+. A large fishing net; மீன்பிடிக்கும் பெரிய வலைவகை. (சிலப். 14, 173, அரும்.) |
| பெருவாரி 1 | peru-vāri n. <>id.+vāri. 1. Great flood; பெருவெள்ளம். தாமரையிறை வீழ்த்த பெருவாரி (பரிபா. 9, 4.) 2. Abundance; large numbers; |
| பெருவாரி 2 | peru-vāri n. <>id.+வாரு-. (M. L.) 1. Epidemic, pestilence; பரவல் நோய். 2. Bubonic plague; |
| பெருவாரிக்காய்ச்சல் | peruvāri-k-kāyccal n. id. See பெருவாரி, 2. . |
| பெருவாரிசுரம் | peruvāri-curam n. <>பெருவாரி2+. See பெருவாரி, 2. . |
| பெருவாழ்வு | peru-vāḻvu n.<>பெரு-மை+. 1. Great prosperity; நிரம்பிய பாக்கியம். சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வும் (திருப்பு. 195). 2. Heavenly bliss; |
| பெருவாழைப்பூ | peru-vāḻai-p-pū n. <>id.+. A kind of saree; புடைகைவகை. Loc. |
| பெருவிடை | peru-viṭai n. <>id.+. Death, as taking final leave; [பெரிய அனுமதி பெறுகை] மரணம். |
| பெருவியாதி | peru-viyāti n. <>id.+. Leprosy; குட்ட நோய் கயரோகம் பெருவியாதி (கடம்ப.பு.இல¦லா.115). |
| பெருவிரல் | peru-viral n. <>id.+. 1. [M. peruviral.] Thumb or big toe; கட்டை விரல். 2. A lineal measure of the length of a thumb=eight nel; |
| பெருவிரியன் | peu-viriyaṉ n. <>id.+. Russell's viper, Vipera russelli; விரியன் பாம்பு. வகை. |
| பெருவிருந்து | peru-viruntu n. <>id.+. Caste dinner; public feast; ஊர் விருந்து. Loc. |
| பெருவிலை | peru-vilai n. <>id.+. Great worth; high price; மிக்க விலை. பெருவிலை யாரத்தோடு (கம்பரா. விடை.119). |
| பெருவிலையன் | peru-vilaiyaṉ n. <>பெருவிலை. A thing of high value; மிக்கவிலைபெறுவது பெருவிலையனான ரத்னத்தை (திவ்.பெரியதி. 2, 7, 6, வ்யா.). |
| பெருவிழா | peu-viḻā n. <>பெரு-மை+. Great festival; மகோற்சவம் தேவர்கோற் கெடுத்த பெருவிழா (மணி. 3, 34, -5). |
| பெருவிளா | peru-viḷā n. <>id.+. Toothbrush tree, m.tr., Salvadora persica; மரவகை. |
| பெருவிறல் | peru-viṟal n. <>id.+. 1. Great strength or power; மிகுவலி. பெருவிறல் வேந்தன் (பெருங். உஞ்சைக். 39, 40). 2. See பெருவிறலாளி. (தொல். சொல். 57, உரை.) 3. Skanda; |
| பெருவிறலாளி | peru-viṟal-āḷi n. <>பெரு விறல்+. Very strong or powerful man; மிக்க வலிமை யுடையவள். பெருவிறலாளி யென்ன (பெரியபு.இயற்பகை.17). |
| பெருவு - தல் | peruvu- 5 v. intr. prob. வெருவு- To talk in sleep; தூக்கத்திற் பிதற்றுதல். (W.) |
| பெருவெக்கை | peru-vekkai n. <>பெரு-மை+. A kind of cattle disease; மாட்டுநோய்வகை. (மாட்டுவா. 108.) |
| பெருவெதுப்பு | peru-vetuppu n. <>id.+. A kind of cattle disease; மாட்டுநோய்வகை. (மாட்டுவா. 156.) |
| பெருவெழுத்து | peru-v-eḻuttu n. <>id.+. Letter 'ci' in the incantation namacivāya, indicating šiva; 'நமசிவாய' என்ற பஞ்சாட்சரமந்திரத்திற் சிவபெருமானைக் குறிக்கும் 'சி' என்ற எழுத்து. பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் (கொடிக்.4). |
| பெருவெள்ளை | peu-veḷḷai n. <>id.+. A kind of paddy; ஒருவகை நெல். (J.) |
