Word |
English & Tamil Meaning |
|---|---|
| போதிசத்துவன் | pōti-cattuvaṉ n. <>bōdhi-sattva. 1. Buddhist ascetic who has arrived at the stage when there is only one more birth before attaining Buddhahood; ஞானமுதிர்ந்து அடுத்தபிறவியில் புத்தனாக ஆவதற்குரியோன். (மணி. பக். 506, அரும்.) 2. Gautama, the Buddha; |
| போதித்தலைவன் | pōti-t-talaivaṉ n. <>போதி2+. See போதிப்பகவன். போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும் (மணி 11, 43). . |
| போதிநாதன் | pōti-nātaṉ n. <>id.+. See போதிப்பகவன். . |
| போதிப்பகவன் | pōti-p-pakavaṉ n. <>id.+. The Buddha; புத்தன். பைம்பூம் போதிப் பகவற் கியற்றிய (மணி. 28, 174). |
| போதிப்பு | pōtippu n. <>போதி-. See போதனை, 2. (W.) . |
| போதிமாதவன் | pōti-mātavaṉ n. <>bōdhi+. See போதிப்பகவன். போதி மாதவன் பூமி யிற் றோன்றும் (மணி. 15, 24). |
| போதிய | pōtiya adj. <>போது1-. Adequate; competent; suitable; respectable; போதுமான. போதிய அளவு. |
| போதியகுடி | pōtiya-kuṭi n. <>போதிய+. Respectable family; கவுரவமான குடும்பம். (W.) |
| போதியவன் | pōtiyavaṉ n. <>போது1-. Nobleman, gentleman; கண்ணியவான். (யாழ். அக.) |
| போதியார் | pōtiyār n. <>போதி2. 1. The Buddha; புத்தன் 2. Buddhists; |
| போதிவேந்தன் | pōti-vēntaṉ n. <>id.+. See போதிப்பகவன். (திவா.) . |
| போதினன் | pōtiṉaṉ. n. <>போது3. Brahmā, as seated on the lotus; [தாமரைப்பூவிலிருப்பவன்] பிரமன். திருமாலும் போதினனுந் தேவரும் (சிவதரு. பாயி. 2). |
| போது 1 - தல் | pōtu- 5 v. intr. 1. To be adequate; to suffice; போதியதாதல். உலகமெலாமுரல் போதாதென்றே (திருவாச. 9, 6). 2. To be competent, fit, proper; to be adapted, suitable; 3. To be respectable; |
| போது 2 - தல் | pōtu- 13 v. intr. [Conjugating only in present and future tenses as <>போ-. 1. To go, pass, proceed; செல்லுதல். போது நன்வினைக்கேடன் (திருவாச, 5, 22); 2. To conduct oneself, behave; |
| போது 1 | pōtu n. perh. போது2-. cf. bōdha. 1. Flower bud ready to open; மலரும்பருவத்தரும்பு. காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி (குறள்,1227). 2. Flower; 3. Freshness, beauty; |
| போது 2 | pōtu cf. போழ்து. n. [O.K. pōḻtu.] See பொழுது, 1,2,3. ( சூடா.) போதுஞ் சென்றது குடபால் (கம்பரா. வனம்புகு. 19). -adv. . When, while, during the time that; |
| போதுகட்டுதல் | pōtu-kaṭṭutal n. <>போது4+. Loc. 1. Hiding of the sun by clouds for some time in the morning and the evening; காலை மலைகளில் மேகம் சிலநாழிகைவரைச் சூரியனை மறைத்துக்கொண்டிருக்கை. 2. Hiding of the sun by clouds on a saturday evening and the next morning as indicative of heavy rain during the week; |
| போதுகாலம் | pōtu-kālam n. prob. போது1-+. Time of childbirth; பேறுகாலம். Brāh. |
| போதுசெய் - தல் | pōtu-cey- v. intr. <>போது3+. 1. To be ready to blossom, as a bud; பேரரும்பாதல். 2. To close; 3. To blossom; 4. To eat; 5. To change, as voice on account of phlegum; |
| போதுஞ்சாட்சி | pōtu--cāṭci n. <>போது1-+. Competent witness; தகுதியான சாட்சி. (W.) |
| போதுபடுதல் | pōtu-paṭutal n. <>id.+. Sunset; அத்தமனம். |
| போதுபோக்கு 1 | pōtu-pōkku- v. intr. <>id.+. To spend time; காலங்கழித்தல் புறனலரவனுறப் போதுபோக்கி (கம்பரா. உருக்கா.14). |
| போதுபோக்கு 2 | pōtu-pōkku- n. <>id.+ 1. Spending of time, passing of time; காலங்கழிக்கை. 2. Recreation; |
