Word |
English & Tamil Meaning |
|---|---|
| போதும்போதாதெனல் | pōtum-pōtāt-eṉal. n. Expr. of Slight deficiency or insufficiency; சிறிது குறைந்ததன் குறிப்பு. |
| போதுவைகுதல் | pōtu-vaikutal n. <>போது4+. Being late; காலம் நீட்டிகை. அமுது செய்கைக்குப் போதுவைகிற்று (ஈடு, 7, 10, 4). |
| போதை 1 | pōtai <>bōdha. Mature knowledge; மூதறிவு. (W.) |
| போதை 2 | pōtai <>bōdha. Intoxication, inebriation, giddiness, as from drink; இலாகிரி மயக்கம். Colloq. |
| போதைப்புல் | pōtai-p-pul n. Perh. pōtā+. 1. Lemon-grass. See கர்ப்பூரப்புல். (W.) . 2. Citronella grass. See காவட்டம்புல் (சங். அக.) |
| போந்த | pōnta adj. <>போ-. 1. Fit, suitable, proper, competent; தகுந்த. போந்த மனிதன். (W.) 2. Practised, accustomed; 3. Final, ultimate; |
| போந்தி | pōnti n. [T. bōda.] 1. Swelling; வீக்கம். (யாழ். அக.) 2. See போந்திக்கால். Loc. |
| போந்திக்கால் | pōnti-k-kāl n. <>போந்தி+. [T. bōdakālu.] Elephantiasis; யானைக்கால். (W.) |
| போந்தின்கண்ணிக்கோன் | pōntiṉ-kaṇṇi-k-kōṉ n. <>போந்து+. See போந்தின்றாரோன். (பிங்.) . |
| போந்தின்றாரோன் | pōntiṉṟārōṉ n. <>id.+. Cera king, as decked with a garland of palmyra flowers; [பனம்பூமாலை யுடையவன்] சேரன். (சூடா.) |
| போந்து | pōntu n. (பிங்). 1. See போந்தை. அவன் பொன்முடிமேற் போந்து கண்டாள் (பெருந்தொ. 690). 2. Lizard; |
| போந்தை | pōntai n. prob. போது3. 1. Palmyra palm; பனை போந்தை வேம்பே யாரெனவரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் (தொல். பொ. 60). 2. Young palmyra; 3. The 17th nakṣatra; |
| போபடி | pōpaṭi n. [T. pōbadi.] Trace; சாடை . (W.) |
| போபடிவிசாரி - த்தல் | pōaṭi-vicāri- v. intr. <>போபடி+. To trace stolen property; to investigate about theft; திருட்டைப்பற்றித் துப்பு விசாரித்தல். (W.) |
| போம் | pōm part. <>போ-. An expletive; ஓர்அசைச்சொல். (சது.) |
| போம்பல் | pōmpal n. Water cadamba, See நீர்க்கடம்பு. (மலை.) . |
| போய்ப்பாடு | pōy-p-pāṭu n. <>போ-+படு- 1. Praise; புகழ். போய்ப்பாடுடைய நின் தந்தையும் (திவ். பெரியாழ். 2, 3, 1). 2. Largeness; |
| போயகாலம் | pōya-kālam n. See போனகாலம். (திவ். திருவாய். 2, 6, 10.) . |
| போயி | pōyi n. <>Mhr. bhoi. See போகி3 (W.) . |
| போயிற்று | pōyiṟṟu part. <>போ-. An expletive; ஒரு அசைநிலை. (தொல். சொல். 425.) |
| போர் - த்தல் | pōr- 11. v. tr. 1. To wear put on, wrap oneself in; தரித்தல். ஆரம் போர் திருமார்பை (கம்பரா. இராவணன்வதை 240). 2. To cloak, cover, envelope; to hide; 3. To surround; |
| போர் 1 | pōr n. <>போர்-. 1. Joining fast together; செறிந்து பொருந்துகை. திண்போர்க் கதவம் (மதுரைக். 354). 2. Heap; accumulation; 3. Heap of unthreshed grain, straw stack; 4. The 24th naksatra; 5. Hollow of a tree; |
| போர் 2 | pōr n. <>பொரு-. [T. pōru K.M. pōr.] 1. Fight, battle, war; சண்டை. குன்றேறி யானைப் போர் கண்டற்றால் (குறள், 758). 2. Wrestling; 3. Rivalry, compelition; |
| போர் 3 | pōr n. <>புகர்1. 1. Tawny colour; புகர் நிறம். போர்க்காளை. Colloq. 2. Spot; |
| போர் 4 | pōr n. Cow dung; சாணி . (J.) |
| போர்க்கடம் | pōr-k-kaṭam n. <>போர்3 The duty of a warrior to fight in battle; யுத்த்ம புரிவதாகிய வீரர் கடமை. போர்க்கடம் பூண்ட பொருவலித் தடக்கையின் (பெருங். உஞ்சைக். 53, 91). |
| போர்க்கடா | pōr-k-kaṭā n. <>id.+. Fighting ram; சண்டைக்காக வளர்க்கப்படும் ஆட்டுக்கடா. Colloq. |
| போர்க்கண் | pōr-k-kaṇ n. <>id.+. See போர்க்களம். போர்க்கண் துணிபுனல் (பரிபா. 6, 29) |
