Word |
English & Tamil Meaning |
|---|---|
| போரு 2 - தல் | pōru- 13 v. intr. <>போது 1 -. To be enough, sufficient; போதியதாதல். சிறுமானிடவரென்று எண்ணுகைக்குக்கூடப் பாற்றம் போராதபடியான நாம் (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 198). |
| போருதவி | pōr-utavi n. <>போர் 3+. Succour rendered to a warrior; போர்வீரனுக்குச் சகாயஞ்செய்கை. (W.) |
| போரெதிர் - தல் | pōr-etir- v. intr. <>id.+. To set out to fight; போர்செய்தலை மேற்கொள்ளுதல். போரெதிந்தற்றா (கலித். 89). |
| போரேறு | pōr-ēṟu n. <>id.+. 1. Fighting bull; போர்செய்யவல்ல காளை. போரேறொன்றுடையானு மளகைக் கோனும் (திவ். பெரியதி. 2, 10, 8). 2. Champion; hero; 3. The planet Mars; |
| போல் - லு-தல் | pōl- 3 v. tr. [K. pōl.] 1. To resemble; to be like, similar; ஒத்தல். மக்களே போல்வர் கயவர் (குறள், 1071). 2. To equal, match; |
| போல் 1 | pōl part. <>போல்-. [T. pōlu K. pōl M. pōluga Tu. hōlu.] 1. A particle of comparison; ஓர் உவமவுருபு. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்து (குறள், 118). 2. An expletive; |
| போல் 2 | pōl n. <>T. bōlu. 1. Hollow object, opp. to keṭṭi; உள்ளீடில்லாதது. போல் வளை. 2. Chaff; 3. Falsehood; 4. Bamboo; |
| போல் 3 | pōl n. perh. போர் 3 . 1. Victory; valour; வெற்றி பண்புணரார் மதின்மேல் போலனை (தேவா, 381, 1). 2. Weapon; 3. Sword; |
| போல்கட்டை | pōl-kaṭṭai n. <>E.pole+. See போல்மரம். Loc. . |
| போல்சாவி | pōl-cāvi n. <>போல்+. Tubular key; உட்டுளையுள்ள திறவுகோல். Loc. |
| போல்மரம் | pōl-maram n. <>E. pole+. Wooden shaft fitted to the fore-part of a vehicle; வண்டியின் முன்புறத்துள்ள நீண்ட மரக்கட்டை. Loc. |
| போல்மூங்கில் | pōl-mūṅkil n. <> போல்+. Hollow bamboo, Babusa arundinacea typica; மூங்கில்வகை. |
| போல | pōla part. <> போல்-. See போல் 2, 1. தொல். பொ. 291.) . |
| போலி | pōli n. <>id. 1. A person or thing that is equal; equivalent; ஒப்புடைய-வன்-வள்-து. தில்லை போலிதன் காதலனே (திருக்கோ. 303). தாமரை திருவடிகளுக்குப் போலியா யிருக்க (ஈடு 1, 4, ப்ர.). 2. Similarity; 3. Imitation, sembalnce, likeness; 4. Anything spurious, artificial or deceptive; counterfeit; 5. Dissimulation, hypocrisy, pretence; 6. Jest; 7. See போலியெழுத்து. (நன். 122.) 8. See இலக்கணப்போலி. (நன் 238.) 9. (Log.) Sophism, erroneous though plausible; |
| போலிச்சமயம் | pōli-c-camayam n. <>போலி+. False religion; பொய்யான மதம். |
| போலிச்சரக்கு | pōli-c-carakku n. <>id.+. 1. Imitation goods or commodity, as not genuine; உண்மைச் சரக்கைப்போலச் செய்த பண்டம். 2. Showy goods, as appearing good; |
| போலித்தனம் | pōli-t-taṉam n. <>id.+. Imitation, disguise; show, ostentation; உண்மையல்லாத வெளித்தோற்றம். (யாழ். அக.) |
| போலிநடை | pōli-naṭai n. <>id.+. (யாழ். அக.) 1. Ostentatious behaviour; வெளிப்பகட்டான நடத்தை. 2. Disgraceful conduct; |
| போலிநியாயம் | pōli-niyāyam n. <>id+. 1. False reasoning; பொய்க்காரணம். 2. That which seems just but is really unjust: |
| போலிமனிதன் | pōli-maṉitaṉ n. <>id.+. Brutish man; மக்கட்குணமற்றவன். (W.) |
| போலிமை | pōlimai n. <>id. See போலி, 2. போலிமை கிரங்கி யுரைத்த பாசுரத்தாலே (திவ். திருவாய். ஈடு , 2, 1, 2, ப்ர. பன்னீ.). |
| போலிமொழி | pōli-moḷi n. <>id.+. See இலக்கணப்போலி (நன். 238, மயிலை.) . |
| போலியாள் | pōli-y-āl n. <>id.+. 1. Dissembler; pretender; வெளிவேஷக்காரன். (யாழ். அக.) 2. Superficial person; |
| போலியெழுத்து | pōli-y-eḻuttu n. <>id.+. 1. Syllable or letter resembling another in sound, as அய் for ஐ, for ஔ; ஓர் எழுத்துக்குப் பிரதியாக அவ்வொலியில் அமையும் எழுத்து. (நன்.124). 2. Letter substituted for another different in sound, as in சாம்பார் for சாம்பல்; |
