Word |
English & Tamil Meaning |
|---|---|
| போலிவேலை | pōli-vēlai n. <>id.+. Shoddy work; கள்ளத்தனமான வேலை. (யாழ். அக.) |
| போல¦சு | pōlīcu n. <>E. Police; சர்க்காரின் காவலிலாகா. |
| போலும் | pōlum part. <>போல்-. An expletive; ஒரு அசைச்சொல். (நன்.441.) |
| போவி - த்தல் | pōvi- 11 v. tr. Caus. of போ-. To cause to go; to lead; போக்குதல். போவிப்பம் பாழி னுடம்பை (நல்வழி, 19). |
| போவு | pōvu. n. <>போ-. Going; போகை. போவுண்ட தென்னி னைய (கம்பரா.நாகபாச. 231). |
| போவுவி - த்தல் | pōvuvi- 11 v . tr. See போவி-. (நன். 137, மயிலை.) . |
| போழ் - தல் | pōḻ- 4 v. intr. [K. pōḻ.] 1. To be cleft, split; to gape; பிளவுபடுதல். (திவ். இயற். திருவிருத். 87.) 2. To be disunited; 1. To split, cleave open; 2. To pass through, cross over; 3. To dispel; to destroy; |
| போழ் | pōḷ n. <>போழ்-. 1. Cleft; பிளவு. போழ்படக் கிடந்த (கல்லா. முருகக்.). 2. Piece; 3. Leather strap; 4. Sheet; |
| போழ்க்கமை | pōḻkkamai n. <>போழ்க்கன். Irregularity, disorder; ill-manners; அடைவுகேடு. (திவ்.திருமாலை, 33, வ்யா.110.) |
| போழ்க்கன் | pōḻkkṉ n. <>போழ்-. Illmannered person; அடைவுகேடன். பொய்யெல்லாம் பொதிந்துகொண்ட போழ்க்கனேன் (திவ். திருமாலை, 33). |
| போழ்து | pōḻtu n. prob. id. [K. poḻtu.] 1. See பொழுது. அழல்மண்டு போழ்தின் (நாலடி, 202). (பிங்.) 2. Auspicious time; |
| போழ்முகம் | pōḷ-mukam n. <>id.+. Hog; பன்றி. (பிங்) |
| போழ்முகி | pōḻ-muki n. <>id.+. See போழ்முகம். (நாமதீப. 220.) . |
| போழ்வாய் | pōḻ-vāy n. <>id.+. 1. Open mouth; பிளந்த வாய். போழ்வாய வன்றிலும் (திவ். இயற். திருவிருத். 87). 2. [K. boduvāy.] Toothless mouth; |
| போழ்வு | pōḻvu n. <>id. Cleft, fissure; பிளவு. |
| போழகாலா | pōḻa-kālā n. [T. pōṭagaḷamu.] Roseball, sea-fish, silvery green, attaining six feet and more in lenght, Polynemus tetradactylus; பளபளத்த பச்சை நிறமுள்ளதும் ஆறாடி நீளம் வளர்வதுமான கடல்மீன்வகை. |
| போழப்பெட்டி | pōḻa-p-peṭṭi n. prob. பிழா+. Nāṉ 1. Palmyra basket of fancy shapes, coloured attractively; வருணங்கொடுத்த பனையோலைகளைக் கொண்டு பலவடிவமாக முடையப்படுங் கூடை. 2. Lacquer plate containing cocoanuts, arecanuts, betels and plantains carried to the bride's house by the bride-groom's party in a marriage; |
| போழம் | pōḻam n. prob. போழ்-. Inconsistent word; மாறுபடுஞ் சொல். போழம் பலபேசி (தேவா.1080, 11). |
| போளம் 1 | pōḷam n. <>bōla. Myrrh, aloes, gum-myrrh ; வாசனைப்பண்டவகை. |
| போளம் 2 | pōḷam n. A plant. See நிலக் கடம்பு. (மலை.) . |
| போளி 1 | pōḷi n. <>pōlī Cake made of wheat, pulse, sugar, etc.; கோதுமை மா முதலிய வற்றாற் செய்யப்படும் இனிப்புப் பணியாரவகை. |
| போளி 2 | pōḷi n. <>U. bōḷā. Simpleton; மூடன். |
| போற்றரவு | pōṟṟaravu n. <> போற்று-. Due regard; civility; பேணுகை. (W.) |
| போற்றலார் | pōṟṟalar n. <>id.+ அல் neg.+. See போற்றார். . |
| போற்றன் | pōṟṟaṉ n. prob. id. Grandfather; பாட்டன். (நாமதீப. 189.) |
| போற்றார் | pōṟṟār n. <>id.+ ஆ neg.+. Foes, enemies; பகைவர். போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும் (புறநா. 2). |
| போற்றி | pōṟṟi <>id. n. 1. Praise, applause, commendation; புகழ்மொழி. (W.) 2. Brahman temple-priest of Malabar; 3. See போத்தி 1.-int. Exclamation of praise; |
