Word |
English & Tamil Meaning |
|---|---|
| போனபோக்கு | pōṉa-pōkku n. <>போ-+. 1. Bent, inclination; மனஞ்சென்றவழி. 2. State or ruin; |
| போனம் 1 | pōṉam n. See போனகம், 1, 2. போனத்தளவு புசிப்பு (ஒழிவி, சரியை. 6). |
| போனம் 2 | pōṉam n. See போளம் 2 . (சங். அக.) . |
| போனு | pōṉu n. See போன், 1. (W.) . |
| போஜனம் | pōjaṉam n. See போசனம். . |
| போஜனவிதி | pōjaṉa-viti n. <>bhōjana+. Rules about taking food; உணவுகொள்ளும்போது கவனித்தற்குரிய நியமங்கள் (வேதா. சூ. 184, உரை.) |
| போஷகம் | pōṣakam n. <>pōṣaka. That which nourishes; போஷிப்பது. தாரக போஷக போக்கியங்களும் (ஈடு, 6, 7, 1). |
| போஷகன் | pōṣakaṉ n. <>pōṣaka. 1. One who cherishes or nourishes; வளர்ப்பவன். 2. Patron; 3. Guardian; |
| போஷணம் | pōṣaṇam n. <>pōṣaṇa. See போஷணை. . |
| போஷணை | pōṣaṇai n. <>pōṣanā. Fostering, nourishing, cherishing; நன்கு வளர்க்கை. |
| போஷாக்கு | pōṣākku n. prob. pōṣaka. Loc. 1. See போஷணை. . 2. Care; |
| போஷி - த்தல் | pōṣi- 11 v. tr. <>puṣ. To foster, nourish, cherish, feed; ஆதரித்தல். |
| போஷிப்பு | pōṣippu n. <>போஷி-. See போஷணை. Loc. . |
| போஷியன் | pōṣiyaṉ n. <>pōṣya. 1. One who is brought up by a stranger; பிறராற் போஷிக்கப்படுபவன். (W.) 2. Foster-son; |
| போஸ்தக்காய் | pōsta-k-kāy n. <>U. pōst+. Dried poppy heads; கசகசா நெற்று. (W.) |
| பௌ | pau. . The compound of ப் and ஔ. . |
| பௌஞ்சு | paucu n. <>U. fauz. Army; order; range. See பவுஞ்சு. (W.) . |
| பௌட்கரம் | pauṭkaram n. <>Pauṣkara. 1. A secondary šaiva āgama; சைவ உபாகமங்களுள் ஒன்று. 2. A Pācharātra Samhita; |
| பௌட்டிகம் | pauṭṭikam n. <>pauṣṭika. 1. A ceremony. See பவுட்டிகம். (சங். அக.) . 2. Cowdung gathered on a lotus-leaf before it falls to the ground; |
| பௌடம் | pauṭam n. See பௌஷம். (W.) . |
| பௌடிகம் 1 | pauṭikam n. See பௌடியம். (திவா.) . |
| பௌடிகம் 2 | pauṭikam n. See பௌடியம். (திவா.) . |
| பௌடியம் 1 | pauṭiyam n. <>bahvrc. RgVēda; இருக்குவேதம். (கலித். கடவுள். உரை,) |
| பௌடியம் 2 | pauṭiyam n. <>bhaviṣyat. A Purāṇa. See பவிடியபுராணம். (திவா.) . |
| பௌண்டரிகம் | pauṇṭarikam n. <>pauṇdarīka. A sacrifice. See பவுண்டரிகம். . |
| பௌண்டிரம் | pauṇṭiram n. <>Pauṇdra. 1. A country, said to include part of South Bihar and Bengal; ஒரு தேசம். (W.) 2. Bhīma's conch. See பவுண்டரம். |
| பௌண்டு 1 | pauṇṭu n. <>E. pound. Mod. 1. A standard weight. See பவுண்டு. . 2. Pound sterling; See பவுன்,1. |
| பௌண்டு 2 | pauṇṭu n. <>E. Pound. See பவுண்டு. Mod. . |
| பௌத்தம் | pauttam n. <>Bauddha. Buddhism; புத்தமதம். (சூடா.) |
| பௌத்தரன் | pauttaraṉ n. See பௌத்திரன். (யாழ். அக.) . |
| பௌத்தன் | pauttaṉ n. <>Bauddha. 1. Buddhist; புத்தசமயத்தான். (திவா.) 2. See பௌத்தாவதாரம். (பிங்.) |
| பௌத்தாவதாரம் | pauttāvatāram n. <>id.+. Buddha, an incarnation of Viṣṇu; திருமாலின் அவதாரங்களில் ஒன்று. (பிங்.) |
| பௌத்தி | pautti n. <>U. faut. Death. See பவுத்தி. (W.) . |
| பௌத்திரம் 1 | pauttiram n. <>bhagandara. Urinary fistula. See பவுத்திரநோய். . |
| பௌத்திரம் 2 | pauttiram n. <> <>pavitra. Sacredness; purity. See பவித்திரம், 1. (யாழ். அக.) . |
