Word |
English & Tamil Meaning |
|---|---|
| பௌரணை 1 | pauraṇai n. <>pūrṇā. (W.) 1. See பௌர்ணமி. . 2. Sapling; |
| பௌரணை 2 | pauraṇai n. prob. pūraṇa. Sea; கடல். (யாழ். அக.) |
| பௌரம் | pauram n. <>paura. That which pertains to a city; நகரசம்பந்தமானது. (சங். அக.) |
| பௌரவர் | pauravar n. <>Paurava. Descendants of Puru; புருவின் வமிசத்தார். |
| பௌரன் | pauraṉ n. <>paura. Townsman; நகரவாசி. |
| பௌராணிகம் | paurāṇikam n. <>paurāṇika. See பௌராணிகமதம். (W.) . |
| பௌராணிகமதம் | paurāṇika-matam n. <>id.+. A system of doctrines founded on the Purāṇas; புராணத்தைப் பின்பற்றும் சமயம். |
| பௌராணிகமந்திரம் | paurāṇika-mantiram n. <>id.+. Mantra without praṇava; பிரணவம் சேராத மந்திரம். (யாழ். அக.) |
| பௌராணிகன் | paurāṇikaṉ n. <>paurāṇika. 1. One who follows the Purāṇas; புராணக் கொள்கையுடையவன். (சி. சி. 1, 1, மறைஞா.) 2. One who expounds the Purāṇa stories; |
| பௌரி | pauri n. (Mus.) A musical mode, one of perum-paṉ, q.v.; பெரும்பண்வகை. (பிங்.) |
| பௌரிகன் | paurikaṉ n. cf. bhaurīka. Kubēra; குபேரன். (யாழ். அக.) |
| பௌருஷம் | pauruṣam n. <>pauruṣa. Manliness; nobleness; ஆண்டகைமை. (W.) |
| பௌருஷேயம் | pauruṣēyam n. <>pauruṣēya. That which is man-made; மனிதனாற் செய்யப்பட்டது. (சி. சி. அளவை, 13, சிவாக்.) |
| பௌரோகித்தியம் | paurōkittiyam n. <>paurōhitya. Priesthood; See புரோகிதத்துவம். (W.) . |
| பௌலஸ்தி | paulasti n. <>Paulastī. šūrpaṇakhā; சூர்ப்பணகை. (W.) |
| பௌலஸ்தியன் | paulastiyaṉ n. <>Paulastya. 1. Rāvaṇa; இராவணன். 2. Kubēra; |
| பௌலுருவி | pauluruvi n. Honeysuckle mistletoe; See புல்லுருவி. (J.) . |
| பௌவம் 1 | pauvam n. perh. parvan. See பவ்வம். (சூடா.) . |
| பௌவம் 2 | pauvam n. 1. cf. pūrva. 1. See பவ்வம். திறை பிறழிய விரும்பௌவந்து (பொருந. 178). 2. Depth; 3. Salt; |
| பௌழியசரணத்தார் | pauḻiya-caraṇa-t-tār n. <>பௌழியசரணம். Rg. Vēdins; இருக்குவேதிகள். (Insc.) |
| பௌழியசரணம் | pauḻiya-caraṇam n. <>பௌழியம்+. See பௌடியம். (Insc.) . |
| பௌழியம் | pauḻiyam n. See பௌடியம். சந்தோகா பௌழியா (திவ். பெரியதி. 7, 7, 2). . |
| பௌழியன் 1 | pauḻiyaṉ n. <>பூழியன். Chēra king. See பூழியன், 1. . |
| பௌழியன் 2 | pauḻiyaṉ n. <>bahvrc. God, as described in the Rg Vēda; இருக்குவேதத்தாற் பிரதிபாதிக்கப்படுபவனான கடவுள். சந்தோகன் பௌழியன் (திவ். பெரியதி. 5, 5, 9). |
| பௌளி | pauḷi n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. இராக. 56.) |
| பௌன் | pauṉ n. <>E. pound. Pound sterling; See பவுன், 1. |
| பௌனர்ப்பவன் | paunarppavaṉ n. <>paunarbhava. Son born to a woman by her first husband considered as a son of the husband who marries her on her widowhood one of 12 puttiraṉ, q. v.; புத்திரர் பன்னிருவகையினருள் ஒருத்தியிடம் முதற்கணவனுக்குப் பிறந்தவனும் விதவையானபின் அவளை மணந்த இரண்டாங் கணவனால் மகனாகக் கருதப்படுபவனுமான புத்திரன். (ஏலாதி, 31.) |
| பௌஜ்தாரி | paujtāri adj. <>U. faujddārī. Magisterial, criminal; குற்ற விசாரணைக்குரிய. (C. G.) |
| பௌஜ்தாரிக்கட்டளை | paujtāri-k-kaṭṭaḷai n. <>பௌஜ்தாரி+. Criminal proceedings; குற்றச்சாட்டு நடவடிக்கை. (C. G.) |
| பௌஷம் | pauṣam n. <>pauṣa. The lunar month of Tai; பத்தாவது சாந்திரமான மாதம். (W.) |
| பௌஷிகம் 1 | pauṣikam n. See பௌடியம் 1 . (W.) . |
| பௌஷிகம் 2 | pauṣikam n. See பௌடியம் 2 . (W.) . |
| பௌஷியம் | pauṣiyam n. A Puraṇa. See பௌடியம் 3. (W.) . |
