Word |
English & Tamil Meaning |
|---|---|
| பௌத்திரன் 1 | pauttiraṉ n. <>pautra. Grandson who is a son's son; மகன்மகனாகிய பேரன். உம்பத்திர பௌத்திரர் தங்களுக்கும் . . . அருந்துயரில்லையே (உத்தரரா. திருவோலக். 20). |
| பௌத்திரன் 2 | pauttiraṉ n. Holy person. See பவித்திரன். (யாழ். அக.) . |
| பௌத்திரி | pauttiri n. <>pautri. Grand-daughter who is a son's daughter; புத்திரனுடைய மகள். |
| பௌதிகசாத்திரம் | pautika-cāttiram n. <>bhautika+. Physical science; இயற்கைத் தத்துவநூல். Mod. |
| பௌதிகதீட்சை | pautika-tīṭcai n. <>id.+. (šaiva.) A way of initiation. See உலோகதருமிணி. (சைவச. ஆசாரி. 62, உரை.) . |
| பௌதிகப்பிரமசாரி | pautika-p-piramacāri n. <>id.+. Brahmin youth who marries upon the completion of his duties as a Brahmacārin; பிரமசரியவிரதம் முடித்து மணம்புரிவோன். (சிவதரு. பரி. 2, உரை.) |
| பௌதிகபாவனை | pautika-pāvaṉai n. <>id.+. Meditation of God, as having form; கடவுளை உருவனாகத் தியானிக்கை. (சங். அக.) |
| பௌதிகம் 1 | pautikam n. <>bhautika. 1. That which pertains to the five elements; that which is physical; பூதசம்பந்தமானது. தேகங்க ளத்தனையு மோகங்கொள் பௌதிகம் (தாயு. பரிபூ. 2). 2. The world; |
| பௌதிகம் 2 | pautikam n. Featherfoil. See கருநெல்லி. (சங். அக.) . |
| பௌதிகயோகசந்நியாசி | pautika-yōka-canniyāci n. <>id.+. Ascetic practising pautika-pāvaṉai; பௌதிகபாவனையைச் செய்வோன். (சங். அக.) |
| பௌதிகவாதம் | pautika-vātam n. <>id.+ Materialism; உலோகாயதமதம். (பிரபஞ்சவி.) |
| பௌதிகன் | pautikaṉ n. <>bhautika. šiva; சிவபிரான். (யாழ். அக.) |
| பௌதிகாசாரியன் | pautikācāriyaṉ n. <>id.+. (šaiva.) Assistant to the head priest. See சாதகாசாரியன். (சி. சி. 8, 5, சிவாக்.) . |
| பௌதீகம் | pautīkam n. <>bhautika. See பௌதிகம் (W.) . |
| பௌந்திரம் | pauntiram n. <>bhagandara. Piles. See பவுந்திரம். (M. L.) . |
| பௌமம் | paumam n. <>bhauma. That which is produced in or relates to the earth; பூமி சம்பந்தமானது. (W.) |
| பௌமன் | paumaṉ n. <>Bhauma. 1. The planet Mars, as the son of Earth; செவ்வாய். பௌமனுக்கான செழுமண். (அறப். சத. 50). 2. Narakāsura; |
| பௌமஸ்நானம் | pauma-snāṉam n. <>bhauma+. Purification by sprinkling with dust taken from the vicinity of sacred trees, shrubs, etc.; பரிசுத்தமான அரசு துளசி முதலிய மரஞ்செடிகளின் அடிமண்ணை உடல்மீது தூவிக் கொள்ளுவதான ஸ்நானம். (W.) |
| பௌமி | paumi n. <>Bhaumī. Sita, as daughter of the Earth; (பூமியின் புதல்வி) சீதை. (சங். அக.) |
| பௌர்ணசந்திரன் | paurṇa-cantiraṉ n. <>pūrṇa+. Full moon; நிறைமதி. |
| பௌர்ணமாசம் | paurṇa-mācam n. <>paurṇamāsa. Sacrifice on a full moon day; பௌர்ணமியிற் செய்யும் யாகம். Brāh. |
| பௌர்ணமாசி | paurṇamāci n. <>paurṇamāsī. See பௌர்ணமி. . |
| பௌர்ணமாசை | paurṇamācai n. <>id. See பௌர்ணமி. . |
| பௌர்ணமாவாசை | paurṇamāvācai n. <>id. See பௌர்ணமி. . |
| பௌர்ணமி | paurṇami n. <>paurṇami. Full moon; நிறைமதிநாள். |
| பௌர்ணமிச்சந்துக்கட்டு | paurṇami-c-cantu-k-kaṭṭu n. <>பௌர்ணமி+. The full moon day and the days just before and after the full moon, as unfavourable to patients; நோயாளிக்கு ஆசாததாகக் கருதப்படும் பௌர்ணமியும் அதற்கு முன்னும் பின்னுமுள்ளனவுமான நாட்கள். (C. G.) |
| பௌர்ணிமி | paurṇimi n. See பௌர்ணமி. (சங். அக.) . |
| பௌர்ணிமை | paurṇimai n. See பௌர்ணமி. (சங். அக.) . |
| பௌரகம் | paurakam n. <>pauraka. Grove adjoining a city; நகரையடுத்தப் புறச்சோலை. (யாழ். அக.) |
| பௌரணிமி | pauraṇimi n. See பௌர்ணமி. Bible. . |
