Word |
English & Tamil Meaning |
|---|---|
| மக்கர் | makkar n. <>Arab. makr. Vice, as of a horse; unruliness; இடக்கு. குதிரை மக்கர் பண்ணுகிறது. Madr. |
| மக்கல் | makkal n. <>மட்கு-. Anything spoiled; கெட்டுப்போன பொருள். அரிசி மக்கலாயிருக்கிறது. |
| மக்கள் | makkaḷ n. <>மக. (K. makkaḷ.) 1. Human beings, in general; மானுடவர்க்கம். உயர் திணை யென்மனார் மக்கட் சுட்டே (தொல். சொல். 1). 2. Human beings par excellence, as having the five senses as well as the mind which is the sixth sense; 3. (M. makkaḷ.) Children; |
| மக்களி - த்தல் | makkaḷi- 11 v. <>மறுக்களி-. (T. makkaḷintcu K. maṟukkaliṣu.) intr. 1. To return, relapse, as disease; குணமடைந்த நோய் திரும்புதல். Madr. 2. To be dislocated, as the joints; 3. To slide or slip; 4. To revoke, retract; |
| மக்களிப்பு | makkaḷippu n. <>மக்களி-. Madr. 1. Failure; defect; distortion; புரளுகை. 2. Returning or relapse, as of a disease; |
| மக்கன் | makkaṉ n. See மக்கு, 2. (J.) . |
| மக்கனம் | makkaṉam n. <>magna. 1. Immersion; மூழ்குகை. 2. Disgrace; |
| மக்கா | makkā n. <>Arab. Makkah. See மக்கம் 3 . . |
| மக்காச்சோளம் | makkā-c-cōḷam n. perh. id.+. Indian corn, Zea mays; ஒருவகைச் சோளம். |
| மக்காயன் | makkāyaṉ n. perh. மக்கு-. Dullard; மூடன். Loc. |
| மக்கி 1 | makki n. 1. Ceylon gamboge. See இரேவற்சின்னி. . 2. Ceylon gamboge resin; 3. A medicinal pill; |
| மக்கி 2 | makki n. <>makṣikā. Fly; ஈ. (C. G.) |
| மக்கி 3 | makki n. <>makkōla. Marl, calcareous earth; வெண்பார்க்கல். (J.) |
| மக்கிக்குமக்கி | makkikku-makki n. <>மக்கி+. (K. makkikāmakki.) Exact reproduction or copy. See ஈயடிச்சான்காப்பி. (C. G.) . |
| மக்கிட்டுப்பிடி | makkiṭṭu-p-piṭi n. perh. மல்+கட்டு+. Grip by throwing one's arms round another; கைகளாற் கட்டிப்பிடிக்கும் பிடிப்பு. மக்கிட்டுப் பிடியாகப் பிடித்தான். Loc. |
| மக்கிமுக்கி | makkimukki n. See மக்கி, 1. (J.) . |
| மக்கு - தல் | makku- 5 v. intr. <>மட்கு-. 1. (T. makku.) To die, perish; அழிதல். (W.) 2. To become dull; 3. To decay, as fruits; 4. (T. K. maggu.) To moulder; 5. To be spoiled, as by dampness; |
| மக்கு | makku n. <>மக்கு-. (T. maṅku K. maṅka.) 1. Sluggishness, doltishness; மந்தகுணம். 2. Ignorant person, dullard; 3. Soft clay for filling up crevices in walls; 4. Putty, in carpentry; |
| மக்குலம் | makkulam n. An inferior mineral. See சிலாசத்து. (சங். அக.) . |
| மக்கையன் | makkaiyaṉ n. <>மக்கு. Dullard; மந்தபுத்தியுள்ளவன். Loc. |
| மக்தா | maktā n. <>Arab. maqta. Special form of assessment fixed on a village as whole, in vogue in the early period of revenue settlement; கிராமவரித்திட்ட மேற்படுமுன் கிராமமுழுமைக்கும் விதிக்கப்பட்டு வந்த தீர்வைவகை. (C. G.) |
| மக்பி | makpi adj. <>Arab makhfī. Secret, confidential; இரகசியமான. (C. G.) |
| மக்பிசமாசாரம் | makpi-camācāram n. <>மக்பி+. See மக்பிவர்த்தமானம். (C. G.) . |
| மக்பிவர்த்தமானம் | makpi-varttamāṉam n. <>id.+. Confidential information; இரகசியச்செய்தி. (C. G.) |
| மக்பூல் | makpūl n. <>Arab. maqbūl. That which is approved; அங்கீகரிக்கப்பட்டது. (C. G.) |
| மக்மல் | makmal n. <>Hind. manmul. Velvet; கனமாய் மெத்தென்றிருக்கும் பட்டுவகை. (W.) |
| மக 1 | maka, n. [K. maga.] 1. Child, infant; young of an animal; பிள்ளை. 2. Son or daughter; 3. Young age; |
| மக 2 | maka, n. An ancient land tax. See மகமை, 3. (யாழ். அக.) . |
