Word |
English & Tamil Meaning |
|---|---|
| மட்டு 2 | maṭṭu n. <>madya. 1. Honey; தேன். மட்டு வாயவிழ்ந்த தண்¢டார் (சீவக.1145). 2. Toddy, fermented liquor; 3. Sweet juice; 4. Drink taken at the time of sexual union; 5. Liquor jar; 6. Fragrant smell; |
| மட்டுக்கட்டு - தல் | maṭṭu-k-kaṭṭu- v. tr. <>மட்டு1+. (W.) 1. To form a judgment after observation; நிதானித்தல். 2. To recognise, identify; 3. To infer; 4. To comprehend; 5. To estimate; 6. To stint, limit; 7. To hinder; To be brought to the normal condition or limits; |
| மட்டுக்குமிஞ்சு - தல் | maṭukku-micu- v. intr. <>id.+. To exceed bounds, as in eating; to be excessive, as prices; அளவு கடத்தல். |
| மட்டுக்குழி | maṭṭu-k-kuḻi n. <>id.+. Excavated pit; அளவாக வெட்டிய குழி. அதனைச்சுழப் பறி¢த்துக் கிடக்கின்ற மட்டுகுழிகலினுள்ளே (பெரும்பாண். 108, உரை). |
| மட்டுக்கோணம் | maṭṭu-k-kōṇam n. <>id.+. Right angle; நேர்கோணம். (யாழ். அக.) |
| மட்டுக்கோல் | maṭṭu-k--kōl n. <>id.+. [K. maṭṭagōlu.] Measuring rod; அளவுகழி. (W.) |
| மட்டுத்தப்பு 1 - தல் | maṭṭu-t-tappu- v. intr. <>id.+. (W.) 1. To miss an aim; to take a wrong direction; இலக்குத்தவறுதல். 2. To exceed propriety; to behave or speak disrespectfully or impolitely; 3. To live extravagantly; 4. To act conceitedly; to assume airs; |
| மட்டுத்தப்பு 2 | maṭṭu-t-tappu n. <>id.+. Impropriety, immoderation; நிதான மின்மை. (யாழ். அக.) |
| மட்டுத்திட்டம் | maṭṭu-t-tiṭṭam n. <>id.+. (W.) 1. Guess, estimate, conjecture; மதிப்பு. 2. Extent, amount, limit; 3. Character, worth, merit; |
| மட்டுப்படு - தல் | maṭṭu-p-paṭu- v. intr. (W.) <>id.+. 1. To be measured, gauged; அளக்கப்படுதல். 2. To be limited, circumscribed, curbed; 3. To be comprehended, understood; 4. To decrease, grow less; |
| மட்டுப்பால் | maṭṭu-p-pāl n. See மட்டிப்பால். (பதார்த்த.116.) . |
| மட்டுப்பிடி - த்தல் | maṭṭu-p-piṭi- v. tr. <>மட்டு1+. 1. To recognise, identify; இனமறிந்துகொள்ளுதல். (W.) 2. To comprehend; 3. To decide, determine; 4. To measure; |
| மட்டுப்பிரமாணம் | maṭṭu-p-piramāṇam n. <>id.+. Correct measure; சரியளவு. (யாழ். அக.) |
| மட்டும் | maṭṭum adv. <>id. 1. Until, so far, as far as; வரை. அந்த ஊர்மட்டும் போவோம். 2.Only; |
| மட்டுமதிப்பு | maṭṭu-matippu n. <>id.+. (W.) 1. Due regard for another's character or rank; politeness; தகுதிக்கேற்ற மரியாதை. 2. Good behaviour; |
| மட்டுமதியம் | maṭṭu-matiyam n. <>id.+ மதி-. (J.) 1. Actual measurement; சரியளவு. 2. Moderation; 3. See மட்டுத்திட்டம். |
| மட்டுமரியாதை | maṭṭu-mariyātai n. <>id.+. See மட்டுமதிப்பு. (யாழ். அக.) . |
| மட்டுமருங்கு | maṭṭu-maruṅku n. <>id.+. See மட்டுமதிப்பு. (W.) . |
| மட்டுவாயூடகம் | maṭṭu-vāy-ūṭakam n.<>id.+வாய்+. 1. Sea-fish, silvery, Gerres lucidus; வெண்ணிறமுள்ள கடல்மீன்வகை. 2. A sea-fish, silvery, attaining 4 1/2 in. in length, Gerres setifer; |
| மட்டை 1 | maṭṭai n. perh. மடி1-. [T. M. maṭṭa, K. Tu. maṭṭe.] 1. Leaf-stalk of fern or palm; stem of plantain தெங்கு பனை முதலியவற்றின் மடல். 2. Husk of coconut; 3. A bundle of 4500 betel leaves; 4. Bat; 5. Snake; |
| மட்டை 2 | maṭṭai n. prob. muṇda. 1. Baldness; மொட்டை. கொய்யப்பட்ட மட்டையாகிய தலையுடனே (புறநா. 261, உரை). 2. cf. அட்டை. Headless body, trunk; 3. Stupid fellow; |
