Word |
English & Tamil Meaning |
|---|---|
| மட்டப்பா | maṭṭa-p-pā. n. <>id.+. Open terrace, flat roof; மொட்டை மாடி. Loc. |
| மட்டப்பாவீடு | maṭṭappā-vīṭu n. <>மட்டப்பா+. House with open terrace; மொட்டை மாடியுள்ள வீடு. |
| மட்டப்பாவு | matta-p-pāvu n. <>id.+. See மட்டப்பா. Tj. . |
| மட்டப்பொன் | maṭṭa-p-poṉ n. <>மட்டம்1+. Impure gold, as inferior in quality; மாற்றுக் குறைவான பொன். (W.) |
| மட்டம் 1 | maṭṭam n. <>மட்டு1. [K. maṭṭa.] 1. Measure; அளவு. 2. Evenness; flatness; 3. Rule, line, gauging rod; 4. Limit, extent, bound; degree; 5. Guess, conjecture; 6. Equality in length, height, size, measure or quality; 7. Smallness; 8. I feriority; deficiency; 9. Moderation; 10. Frugality; 11. cf. madhya. Middle position; 12. Pony; 13. Young male elephant; 14. Sapling of plantain, bamboo, sugarcane, etc.; 15. Smooth round neck of gold bead; 16. Level; 17. Whole quantity, sum, leaving no overplus; 18. (Mus.) Triple beat in measuring time; 19. Decrease; 20. Shield; |
| மட்டம் 2 | maṭṭam n. <>madya. Toddy; கள். மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன ... சுனை (குறுந்.193). |
| மட்டம்பார் - த்தல் | maṭṭam-pār- v. intr. <>மட்டம்1+. To examine the level or straightness, as of a road or wall, etc.; பாதை சுவர் முதலியவற்றின் ஒழுங்கைக் கவனித்தல். Loc. |
| மட்டம்பிடி - த்தல் | maṭṭam-piṭi- v. <>id.+. intr. See மட்டம்வெடி-. (யாழ். அக.) . 1. To level; 2. To estimate; |
| மட்டம்போடு - தல் | maṭṭam-pōṭu- v. intr. <>id.+. To absent oneself wilfully; வேண்டுமென்று வேலைமுதலியவற்றுக்கு வாராதிருதல். Mod. |
| மட்டம்வெடி - த்தல் | maṭṭam-veṭi- v. intr. <>id.+. To shoot forth, branch out, as from the stem of a plant; கிளை கப்புக்கள் உண்டாதல். (J.) |
| மட்டம்வை - த்தல் | maṭṭam-vai- v. <>id.+. intr. See மட்டம்வெடி-. (யாழ். அக.) -tr. . See மட்டங்கட்டு-. |
| மட்டவேலைக்காரன் | maṭṭa-vēlai-k-kāraṉ n. <>மட்டவேலை+. Smith whose work does not require much skill; வெள்ளி தங்கவேலைகளில் காப்பு முதலிய பரும்படி வேலை செய்யுந்தட்டான். |
| மட்டயந்திரம் | maṭṭa-yantiram n. <>மட்டம்1+. Instrument for testing level; சமநிலையை அறியும் கருவி. Mod. |
| மட்டலகு | maṭṭalaku n. <>மட்டு1+. Blade for the jack-plane; இழைப்புளியின் உருண்டை அலகுவகை. (W.) |
| மட்டவிழைப்புளி | maṭṭa-v-iḻaippuḷi n. <>மட்டம்1+. Jack-plane, joiner's plane for coarse work; தச்சுக்கருவிவகை. (C. G.) |
| மட்டவேலை | maṭṭa-vēlai n. <>id.+. Rough work; work not requiring much skill, as different from iḻaippu and nakācu-vēlai; பரும்படியான வேலை. (யாழ். அக.) |
| மட்டறி - தல் | maṭṭaṟi- v. <>மட்டு1+. tr. 1. To guess, make a rough estimate; மதிப்பிடுதல். (W.) 2. To bear in mind so as to recognise or identify; to know well; 3. To liken, compare with; 1. To fix a limit; to stint; 2. To understand indications; |
| மட்டன் | maṭṭaṉ n. <>id. [K. madda.] Dullard; மூடன். கட்டைப் புத்தியன் மட்டன் (திருப்பு. 419). |
| மட்டனம் | maṭṭaṉam n. <>mardana. Smearing, rubbing over; பூசுகை. மான்மதக் கலவைச் சாந்த மட்டனஞ் செய்து (திருவிளை. உக்கிர. வேல்வளை. 45). |
| மட்டாய் | maṭṭāy adv. <>மட்டு1+ஆ-. 1. Moderately, temperately; மிதமாய். 2. As much as is needed; 3. Sparingly, parsimoniously, frugally; 4. Passably, toleraby; |
