Word |
English & Tamil Meaning |
|---|---|
| மஞ்சிமூட்டம் | maci-mūṭṭam n. <>மஞ்சி3+. Thick fog; மூடுபனி. Loc. |
| மஞ்சிரம் | maciram n. cf. majīra. Toering; காலாழி. (சங்.அக.) |
| மஞ்சில் 1 | macil n. cf. மஞ்சி2. Large embankment or causeway between paddy fields, used as a path; முதுவரப்பு வழி. (பிங்.) |
| மஞ்சில் 2 | macil n. <>U. manzil. stage in a journey; பாதையில் தங்கிச்செல்லும் கெடி. (W.) |
| மஞ்சிலிக்கான் | macilikkāṉ n. perh. majarīka. Fragrant basil. See திருநீற்றுப் பச்சை. (மலை.) |
| மஞ்சிலை | macilai n. prob. மண்சிலை. Brick; செங்கல். (யாழ்.அக்.) |
| மஞ்சிவிரட்டு | maci-viraṭṭu n. perh. மஞ்சு5+. Bull-baiting. See சல்லிக்கட்டு. Loc. |
| மஞ்சிறு | maciṟu n. A plant found in wet places. See கையாந்தகரை. (மலை.) |
| மஞ்சிஷ்டி | maciṣṭi n. See மஞ்சிட்டி, 1. (W.) . |
| மஞ்சீரகம் | macīrakam n. Moluccabean. See கழற்சி. (சங். அக.) . |
| மஞ்சீரம் | macīram n. <>majīra. Tinkling anklet; காற் சிலம்பு. மஞ்சீர மாறாவனகிரி (அழகர்கல. 8). |
| மஞ்சு 1 | macu n. <>maju. 1. Beauty, gracefulness; அழகு. மஞ்சுடை மணிநகு மாலை மண்டபம் (சூளா. குமார. 17). 2. Jewel; |
| மஞ்சு 2 | macu n. 1. [K. maju.] White cloud; வெண்மேகம். மஞ்சென நின்றுலவும் (சீவக. 2853). 2. Cloud; 3. Dew; 4. Fog; 5. Back of an elephant; |
| மஞ்சு 3 | macu n. perh. majūṣā. Storehouse, granary; களஞ்சியம். (W.) |
| மஞ்சு 4 | macu n. <>maca. 1. Cot, bedstead; கட்டில். ((W.) 2. Board-partition or gable carried above the wall; 3. Ridge of a roof; |
| மஞ்சு 5 | macu n. <>மைந்து. 1. Youthfulness, juvenility; இளமை. (பிங்.) 2. Strength, force; |
| மஞ்சுக்கட்டை | macu-k-kaṭṭai n. <>மஞ்சு4+. Sloping roof over the breadth of a house; முகட்டுச் சரிவு. (W.) |
| மஞ்சுகம் | macukam n. cf. majula. A kind of stork; கொக்குவகை. (அக. நி.) |
| மஞ்சுவெருட்டு | macu-veruṭṭu n. <>மஞ்சு5+. 1. See மஞ்சிவிரட்டு. Loc. . 2. Cattle raid; |
| மஞ்சுளம் | macuḷam n. <>majula. 1. Beauty, agreeableness; அழகு. மலரடி மஞ்சுளப்பஞ்சி (கம்பரா. ஊர்தேடு. 32). 2. Softness, tenderness; |
| மஞ்சூடை | macūṭai n. <>majūṣā. (W.) 1. Large basket; பெரிய கூடை. 2. Box; |
| மஞ்சூர் | macūr n. <>U. manzūr. That which is accepted or approved; ஏற்றுக்கொள்ளப்பட்டது. (C. G.) |
| மஞ்சூர்நகல் | macūr-nakal n. <>மஞ்சூர்+. Certified copy; சரிபார்த்து ஒப்புக்கொண்ட நகல். (C. G.) |
| மஞ்சூரம் | macūram n. cf. masūra. Bengal gram. See கடலை. (பிங்.) |
| மஞ்சூருத்திரவு | macūr-uttiravu n. <>மஞ்சூர்+. Order of confirmation; உறுதி செய்யப்பட்டதைக் குறிக்குங் கட்டளை. Loc. |
| மஞ்சூல் | macūl n. See மஞ்சூர். Loc. . |
| மஞ்சைக்காணி | macaikkāṇi n. Corr. of மஞ்சட்காணி. Loc. . |
| மஞ்சைநீர்ப்புத்திரன் | macainīr-p-puttiraṉ n. <>மஞ்சணீர்+. Corr. of மஞ்சணீர்ப்புத்திரன். Loc. . |
| மஞ்ஞை | maai n. cf. mayūra. Peacock; மயில். பழன மஞ்ஞை யுகுத்த பீலி (புறநா.13). |
| மஞ்ஞையீர்க்கு | maai-y-īrkku n. <>மஞ்ஞை+. Peacock feather; மயிலிறகு. (கங். அக.) |
| மஞ்ஞையூர்தி | maai-y-ūrti n. <>id.+. Skanda, as having a peacock for His vehicle; [மயில்வாகனன்] முருகக்கடவுள். (சூடா.) |
| மட்கடி - த்தல் | maṭkaṭi- v. tr. <>மட்கு-+அடி-. To damage; to destroy; to lose by negligence; கெடுமாறுசெய்தல். (W.) |
| மட்கண்டம் | maṭ-kaṇṭam n. <>மண்+. Stratum of earth, as in sinking wells; கிணறு தோண்டும்பொழுது காணும் மண்பாகம். (W.) |
| மட்கலம் | maṭ-kalam n. <>id.+. Earthen vessel; மண்ணாலான பரண்டம். பசுமட் கலத்துணீர் பெய்திரீஇ யற்று (குறள், 660). |
