Word |
English & Tamil Meaning |
|---|---|
| மஞ்சரம் | macaram n. <>majara. Pearl; முத்து (சிந்தா.நி.) |
| மஞ்சரி 1 | macari n. <>majarī. 1. Cluster of flowers; பூங்கொத்து. (பிங்.) மாணிக்க மஞ்சரியின் ... ஒளிசேர் (திவ். இயற். பெரிய. 26). 2. Flower garland; 3. Shoot, sprout; 4. Flower stalk; 5. Rectitude; confromity to rules of conduct; 6. See மஞ்சரிப்பா. (யாழ். அக.) 7. A kind of medicine; 8. Pearl; |
| மஞ்சரி 2 | macari n. <>khara-majari. A plant growing in hedges and thickets. See நாயுருவி. (மலை.) |
| மஞ்சரிப்பா | macari-p-pā n. <>மஞ்சரி1+. A kind of poetic composition; பிரபந்தவகை. கிருஷ்ண ராயற்கு மஞ்சரிப்பா... செய் ஞானப்ரகாச குருராயன் (தொண்டை. சத. 95). |
| மஞ்சரீகம் | macarīkam n. prob. majarī. Southernwood. See மருக்கொழுந்து. (மூ. அ.) |
| மஞ்சலன் | macalaṉ n. Bowman; வில்லாளி. (யாழ். அக.) |
| மஞ்சலிக்கான் | macalikkāṉ n. See மஞ்சலிக்கான். (சங். அக.) . |
| மஞ்சவெய்யில் | maca-veyyil n. Corr. of மஞ்சள்வெயில். Colloq. . |
| மஞ்சள் 1 | macaḷ n. <>majiṣṭha. [K. majiḷā M. maaḷ Tu. majaḷ.] 1. Turmeric, curcuma longa; செடிவகை. மஞ்சள் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர (சிறுபாண். 44). 2. Yellow colour, as that of turmeric; 3. Acid lime; 4. See மஞ்சட்குருவி. (சங். அக.) |
| மஞ்சள் 2 | macaḷ n. See மஞ்சரி2. (சங். அக.) . |
| மஞ்சள்நாங்கு | macaḷ-nāṅku n. <>மஞ்சள்1+. A species of gamboge. See சோலைக்கொடுக்காய்ப்புளி. (L.) |
| மஞ்சள்மந்தாரை | macaḷ-mantārai , n. <>id.+. A species of mountain ebony; மந்தாரைவகை. (W.) |
| மஞ்சள்முள்ளங்கி | macaḷ-muḷḷaṅki n. <>id.+. Carrot, Daucus carota; கிழங்குவகை. Loc. |
| மஞ்சள்வசந்தம் | macaḷ-vacantam n. <>id.+. An auspicious ceremony in which turmeric-mixed water is sprinkled; ஒரு சுபச்சடங்கு. (W.) |
| மஞ்சள்வாங்கு - தல் | macaḷ-vāṅku- v. intr. <>id.+. To settle a marriage; கல்லியாணம் உறுதிசெய்தல். |
| மஞ்சள்வாடை | macaḷ-vāṭai n. <>id.+. Scent of turmeric, as at the house when there is a lying-in; பிரசவ ஸ்திரீகளின் அறையிலிடும் மஞ்சட்பொடி மணம். (W.) |
| மஞ்சள்விசிறி | macaḷ-viciṟi n. <>id.+. A kind of saree; சேலைவகை. Loc. |
| மஞ்சள்விளையாட்டு | macaḷ-viḷaiyāṭṭu n. <>id.+. See மஞ்சணீர்விளையாட்டு. (W.) . |
| மஞ்சள்வெயில் | macaḷ-veyil n. <>id.+. Yellow sunshine just before sunset, evening glow; அஸ்தமன வெயில். Colloq. |
| மஞ்சள்வேஷ்டி | macaḷ-vēṣṭi n. <>id.+. Cloth dyed yellow, as worn by the bridegroom at the time of marriage; மணமகன் முதலியோர் அணியும் மஞ்சணீரிற் றேய்த்த ஆடை. |
| மஞ்சளலரி | macaḷ-alari n. <>id.+. Exile oleander, s.tr., Thevetia neriifolia; அலரிவகை. (L.) |
| மஞ்சளாலாத்தி | macaḷ-ālātti n. <>id.+. Ceremony of waving turmeric-mixed water to avert the evil eye; திருஷ்டிபரிகாரமாக மஞ்சணீரால் எடுக்கும் ஆராத்தி. (W.) |
| மஞ்சளி | macaḷi n. Hedge twiner. See வேலிப்பருத்தி. (மலை.) |
| மஞ்சளிளங்கலையன் | macaḷ-iḷaṅkalaiyaṉ n. <>மஞ்சள்1. A kind of paddy; நெல்வகை. (J.) |
| மஞ்சளெண்ணெய் | macaḷ-eṇṇey n. <>id.+. 1. A medicinal oil prepared with turmeric; மஞ்சள்சேர்த்து வடித்த மருந்தெண்ணெய். (W.) 2. Crude kerosene; |
| மஞ்சன் 1 | macaṉ n. <>id. Man of yellow complexion; மஞ்சணிறமுடையவன். Loc. |
| மஞ்சன் 2 | macaṉ n. <>மைந்தன். 1. Son; மகன். சுந்தரி தரு மஞ்சன் (கந்தபு. திருவி. 81). 2. Man; young man; |
| மஞ்சனக்குடம் | macaṉa-k-kuṭam n. <>மஞ்சனம்+. Pot of bathing water, as for a deity; அபிஷேக நீர்க்குடம். (W.) |
| மஞ்சனக்குளி | macaṉa-k-kuḷi n. <>id.+. Ceremonial bath of a deity; கோயிலில் நிகழும் அபிஷேகம். மஞ்சனக் குளி யுற்சவத்திற்கு (கோயிலொ. 11). |
