Word |
English & Tamil Meaning |
|---|---|
| மஞ்சட்பால்கொடு - த்தல் | macaṭ-pāl-koṭu- v. intr. <>மஞ்சள்1+. To adopt a son; சுவீகாரஞ்செய்தல். Loc. |
| மஞ்சட்பாவட்டை | macaṭ-pāvaṭṭai n. <>id.+. See மஞ்சணாறி. (W.) . |
| மஞ்சட்பாவாடை | macaṭ-pāvāṭi n. <>id.+. New cloth immersed or dipped in water tinged with turmeric, put on while worshipping village deities; கிராம தேவதைகளை வழிபடும்போது அணியும் மஞ்சணீரில் தோய்த்த புத்தாடை. (W.) |
| மஞ்சட்பூ | macaṭ-pū n. <>id.+. Nightflowering jasmine. See பவளமல்லிகை. |
| மஞ்சட்பூச்சு | macaṭ-pūccu n. <>id.+. Rubbing the face and body with turmeric paste, as women in bathing; மகளிர் குளிக்கும் போது மஞ்சளரைத்துப் பூசிக்கொள்கை. (W.) |
| மஞ்சணத்தி | macaṇatti n. See மஞ்சணாறி. (சங். அக.) . |
| மஞ்சணம் | macaṇam n. Dentifrice; பற்பொடி. (J.) |
| மஞ்சணாங்கு | macaṇāṅku n. A kind of gamboge. See சோலைக்கொடுக்காய்ப்புளி. (L.) |
| மஞ்சணாடி | macaṇāṭi n. <>மஞ்சள்1+ nādī. Yellow streak, a flaw in diamond; வைரமணியின் குற்றங்களுள் ஒன்றாகிய மஞ்ணிறக்கீற்று. |
| மஞ்சணாத்தி | macaṇātti n. See மஞ்சணாறி. . |
| மஞ்சணாற்றி | macaṇāṟṟi n. See மஞ்சணாறி. (W.) . |
| மஞ்சணாறி | macaṇāṟi n. <>மஞ்சள்1+நாறு-. 1. Indian mulberry, s.tr., Morinda citrifolia; மரவகை. 2. Dyeing mulberry, s. sh., Morinda tinctoria; 3. Small achroot, s. cl., Morinda umballata; |
| மஞ்சணீர் | macaṇīr n. <>id.+நீர். 1. Water mixed with turmeric and other ingredients, for use on auspicious occasions; சுபகாலத்தில் உபயோக்கிக்கும் மஞ்சட்கரைத்த நீர். 2. Fourth day of a wedding, as the time for sprinkling macaṇīr on guests; |
| மஞ்சணீர்குடிப்பி - த்தல் | macaṇīr-kuṭippi- v. tr. <>மஞ்சணீர்+. To make a child drink turmeric-mixed water, as a ceremonial rite in adoption; சுவீகாரஞ் செய்துகொள்ளுங் குழந்தையை மஞ்சணீர் குடிப்பிக்குஞ் சடங்கினைச் செய்தல். பராசா பட்டரைப் பெருமாள் மஞ்சணீர் குடிப்பித்துப் இதரஸ்வீகாரம் பண்ணியருளி (குருபரம்.354). |
| மஞ்சணீர்ச்சீட்டு | macaṇīr-c-cīṭṭu n. <>id.+. Deed of adoption; சுவீகார மெடுப்பதைக் குறிக்கும் பத்திரம். (W.) |
| மஞ்சணீர்நதி | macaṇīr-nati n. <>id.+. The river Vēkavati, flowing near Kācīpuram; காஞ்சீபுரத்தருகில் ஓடும் வேகவதியாறு. மஞ்சணீர் நதியின் பாங்கர் (காஞ்சிப்பு. சார்ந்தா.47). |
| மஞ்சணீர்ப்பிள்ளை | macaṇīr-p-piḷḷai n. <>id.+. Adopted child; சுவீகாரப்பிள்ளை. (W.) |
| மஞ்சணீர்ப்புத்திரன் | macaṇīr-p-puttiraṉ n. <>id.+. See மஞ்சணீர்ப்பிள்ளை. Loc. . |
| மஞ்சணீர்விளையாட்டு | macaṇīr-viḷaiyāṭṭu n. <>id.+. Play of sprinkling turmeric-mixed water at the close of a festival, marriage, etc.; விழா, விவாகம் முதலியவற்றின் முடிவில் மஞ்சணீரிறைத்து விளையாடுகை. |
| மஞ்சணுணா | macaṇuṇā n. <>மஞ்சள்1+நுணு. See மஞ்சணாறி, 1. (W.) . |
| மஞ்சணை 1 | macaṇai n. <>id.+நெய். Turmeric paint mixed with oil, smeared on the necks of women of certain castes and on idols of minor deities; சில சாதி மகளிர் கழுத்திலும் சிறு தேவதைகளின் உருவங்களிலும் பூசப்படும் எண்ணெய்க் குங்குமம். உட்கழுத்து மஞ்சணையிலும் (குருகூர்ப்பள்ளு, 71). |
| மஞ்சணை 2 | macaṇai n. See மஞ்சணாறி, 1. (W.) . |
| மஞ்சத்தண்ணீர்கரைத்தல் | maca-t-taṇṇīr-karaittāl n. <>மஞ்சள்1+. Attaining puberty, as a girl; புஷ்பவதியாகுகை. Loc. |
| மஞ்சப்பத்துச்செட்டி | maca-p-pattu-c-ceṭṭi n. <>id.+ குப்பம்+. A sub-division of chetties; செட்டிச்சாதிவகை. (E. T. ii, 92.) |
| மஞ்சம் 1 | macam n. <>maca. 1. Bedstead, couch, cot; சட்டில். (பிங்.) மருவிய விறலியோடு மஞ்சநீ டலத்து வைகும் (திருவாலவா. 54, 34) 2. Platform, dais; 3. Canopied vehicle for idols; |
| மஞ்சம் 2 | macam n. <>majari-namra. Citron. See கொம்மட்டிமாதுளை. (சங். அக.) |
| மஞ்சம்புல் | macampul n. Lemon grass, Andropogon schoenanthus; ஒருவகை வாசனைப்புல். (சங். அக.) |
| மஞ்சமண்டபம் | maca-manṭapam n. <>மஞ்சம்1+ Bed-chamber; பள்ளியறை. (யாழ். அக.) |
