Word |
English & Tamil Meaning |
|---|---|
| மஞ்சனசாலை | macaṉa-cālai n. <>id.+. Bathing place, as in a temple or palace; ஸ்நான மண்டபம். திரையருவித் துறைவரதன் மஞ்சனசாலை (குற்றா.தல திருக்குற்றா.15). |
| மஞ்சனநீர் | macaṉa-nīr n. <>id.+. Water used in ablutions; அபிடேகநீர். அன்பே மஞ்சனநீர் (தாயு. பராபர. 151). |
| மஞ்சனப்புல் | macaṉa-p-pul n. See மஞ்சம்புல். (W.) . |
| மஞ்சனம் | macaṉam n. <>majjana. 1.Ablutions, used of great persons; ceremonial bath as of a deity; நீராட்டம். மங்கல மஞ்சன மரபினாடியே (கம்பரா. கடிமணப். 48). 2. See மஞ்சன நீர். Loc. |
| மஞ்சனமாட்டு - தல் | macaṉam-āṭṭu- v. tr. <>மஞ்சனம்+. To bathe, as a deity; அபிடேகஞ்செய்தல். |
| மஞ்சனமாடு - தல் | macaṉam-āṭu- v. intr. <>id.+. To bathe, as a person or a deity; நீராடுதல். மஞ்சனமாட நீ வாராய் (திவ். பெரியாழ். 2, 4, 1). |
| மஞ்சனமெடு - த்தல் | macaṉam-etu- v. intr. <>id.+. To bring water from a river or sacred tank for performing ablutions; திருமஞ்சனத்துக்குரிய நீரை நதி அல்லது குளத்தினின்று மேலதாளம் முதலிய மரியதைகளுடன் கொணர்தல். |
| மஞ்சனி 1 | macaṉi n. prob. maju. Woman; பெண். (திவா.) |
| மஞ்சனி 2 | macaṉi n. See மஞ்சளி. (சங். அக.) . |
| மஞ்சா | macā n. Five-tubercled spurge. See இலைக்கள்ளி. (மலை.) |
| மஞ்சாக்குரு | macākkuru n. Acid lime. See எலுமிச்சை. (சங். அக.) |
| மஞ்சாடி | macāṭi n. [T. mandzādi K. majādi.] 1. Red-wood, m.tr., Adenanthera paronina; மரவகை. 2. Adenanthera seed weighing two kuṉṟi-mani, used by goldsmiths as a weight; 3. Purple yam. 4. Bark of dyeing mulberry; |
| மஞ்சாரி | macāri n. <>majarī. White basil. See கஞ்சாங்கோரை. (மலை.) |
| மஞ்சாளி | macāḷi n. [T. mandzāḷi.] See மஞ்சாடி, 2. (சங். அக.) . |
| மஞ்சி 1 | maci n. [K. maji.] 1. Sunnhemp. See சணல். 2. Hemp fibre; |
| மஞ்சி 2 | maci n. 1. cf. maca. [M. maji.] Cargo boat with a raised platform; படகு. (W.) 2. cf. மஞ்சில்1. Ridge between garden beds; 3. cf மச்சு1. Gable; |
| மஞ்சி 3 | maci n. <>மஞ்சு2. Fog; மூடுபனி. Loc. |
| மஞ்சி 4 | maci n. [T. macu K. maju.] Pimp, pander; சுங்கம்வாங்கி. (W.) |
| மஞ்சிக்கம் | macikkam n. Uncultivated land near a village or town; ஊர்ப்புறத்துத் தரிசு நிலம். மஞ்சிக்கமாகக் கிடந்த நிலத்தில் மூன்று பாடகந் திருத்தி (S. I. I. iii, 203, 14). |
| மஞ்சிகம் 1 | macikam n. perh. majuṣā. [M. majika.] See மஞ்சிகை1, 1. (பிங்.) . |
| மஞ்சிகம் 2 | macikam n. Hedge bindweed. See தாளி5. (பிங்.) |
| மஞ்சிகன் | macikaṉ n. [T. maci.] Barber; நாவிதன். (சது.) |
| மஞ்சிகை 1 | macikai n. perh. majūṣā. [M. majika.] 1. Chest, box; பெட்டி. யவன மஞ்சிகை (பெருங். உஞ்சைக். 32, 745). 2. Storeroom; 3. Grain bin; |
| மஞ்சிகை 2 | macikai n. 1. cf. மஞ்சிகம்2. Hedge bind-weed. See தாளி5. (மலை.) 2. cf. மஞ்சிறு. A plant found in wet places. 3. An ear-ornament; |
| மஞ்சிட்டம் | maciṭṭam n. <>majiṣṭhā. See மஞ்சாடி, 1, 2. (L.) . |
| மஞ்சிட்டி | maciṭṭi n. <>majiṣṭhā. 1. Munjeet, Indian madder, Rubia cordifolia; நீர்ப்பூடுவகை. (I. P.) 2. Arnotto. 3. Chayroot for dyeing; |
| மஞ்சிபலை | macipalai n. <>majī-phalā. Plantain; வாழை. (யாழ்.அக.) |
| மஞ்சிமம் | macimam n. <>majiman. Beauty; அழகு. (சிந்தா.நி.) |
