Word |
English & Tamil Meaning |
|---|---|
| மட்கு - தல் | maṭku- 5 v. intr. 1. To be dim, dusky; to be deprived of lustre, glory or brilliance; ஒளிமங்குதல். நாகத்தின் வஞ்ச வாயின் மதியென மட்குவான் (கம்பரா. அயோமு.12). 2. To lose strength; to become deficient; 3. To be bewildered; 4. To become mouldy; to be foul or dirty; 5. To be destroyed; |
| மட்குகை | maṭ-kukai n. <>மண்+. Crucible. See குகை, 4. (சங். அக.) |
| மட்சாந்து | maṭ-cāntu n. <>id.+. Mudplaster used in building walls; சுவர்கட்ட உதவும் குழைத்த மண்சேறு. (W.) |
| மட்சிகம் | maṭcikam n. <>makṣika. Fly; ஈ. (சங். அக.) |
| மட்சிகை | maṭcikai n. <>makṣikā. See மட்சிகம். (சங். அக.) . |
| மட்சுவர் | maṭ-cuvar n. <>மண்+. Mud wall; மண்சுவர். |
| மட்டக்கொம்பன்சுறா | maṭṭa-k-kompaṉ-cuṟā n. <>மட்டம்1+. Hammer-head shark, grey, attaining several feet in length, zygaenatudes; பழுப்பு நிறமுள்ளதும் பலவடிகள் நீண்டு வளர்வதுமான மீன்வகை. |
| மட்டக்கோல் | maṭṭa-k-kōl n. <>id.+. 1. Rule, ruler, mason's smoothing rule; கொத்து வேலைக் கருவிகளி லொன்று. (W.) 2. See மட்டப்பலகை, 1. Loc. |
| மட்டங்கட்டு - தல் | maṭṭaṅ-kaṭṭu- v. tr. <>id.+. 1. To ascertain the evenness or level of a surface by line or rule; தளம் முதலியவற்றான் ஏற்றத்தாழ்வைக் கயிறு மட்டப்பலகை முதலியவற்றால் அறிதல். 2. To balance at the scales; |
| மட்டச்சாவாளை | maṭṭa-c-cāvāḷai n. <>id.+. [T. maṭṭasāvada.] Ribbon-fish, burnished silver, attaining 25 in. in length, Trichiurus muticus; வெண்மை நிறமுள்ளதும் 25 அங்குலம்வரை வளர்வதுமான சாவாளைவகை. |
| மட்டச்சுவர் | maṭṭa-c-cuvar n. <>id.+. Dwarf wall; breast wall; சிறுசுவர். (C. E. M.) |
| மட்டச்சுறா | maṭṭa-c-cuṟā n. <>id.+. Shark, grey, very ferocious, attaining 9 ft. in length, Carcharias gangeticus; சாம்பனிற முடையதும் 9 அடிவரை வளர்வதும் கொடியதுமான சுறாமீன்வகை. |
| மட்டசுத்தம் | maṭṭa-cuttam n. <>id.+. 1. That which is well-proportioned and smoothly formed; நன்கமைந்தது. (W.) 2. Entireness, absoluteness; |
| மட்டஞ்செய் - தல் | maṭṭa-cey- v. tr. <>id.+. 1. To level, as the ground; to trim evenly, as a garland; சமமாக்குதல். கத்திரிகையால் மட்டஞ்செய்த மாலையினை (பு. வெ. 3, 3, கொளு, உரை). 2. To beautify, render attractive; |
| மட்டத்தரம் | maṭṭa-t-taram n. <>id.+. (W.) 1. Inferior quality; தாழ்ந்த தரம். 2. Medium quality; |
| மட்டத்தாரை | maṭṭa-t-tārai n. <>id.+. Anything smooth-edged, as a diamond; கூர்மையற்ற விளிம்புடையது. கட்டினவைரம் மட்டத்தாரை அறுநூற்று முப்பத்தாறும் (S. I. I. ii, 78). |
| மட்டத்தாரைச்சப்படி | maṭṭa-t-tārai-c-cappaṭi n. <>மட்டத்தாரை+. Flat diamond with smooth edges; மழுங்கிய விளிம்புடைய தட்டை வைரம். மட்டத்தாரைச்சப்படி முப்பத்திரண்டும் (S. I. I. ii, 78). |
| மட்டத்தாரைச்சவக்கம் | maṭṭa-t-tārai-c-cavakkam n. <>id.+. Square-shaped diamond with smooth edges; மழுங்கிய விளிம்புடையதும் சதுரவடிவுள்ளதுமான வைரக்கல். மட்டாத்தாரைச் கவக்கம் நூற்றறுபத்தொன்பதும் (S. I. I. ii, 78). |
| மட்டத்திருக்கை | maṭṭa-t-tirukkai n. <>மட்டம்1+. Ray-fish, greenish-brown, Rhinoptera adspersa; செம்பசுமை நிறமுள்ள திருக்கை மீன்வகை. |
| மட்டத்துருத்தி | maṭṭa-t-turutti n. <>id.+. 1. A kind of squirt; நீர் முதலியன வீசுங்கருவிவகை. சுண்ணத்தையுஞ் சந்தனத்தையும் ... மட்டத்துருத்தியாலும் நெடுந் துருத்தியாலும் சிதற (சீவக. 86, உரை). 2. A kind of hand-bellows; 3. A small-sized perfuming pot; |
| மட்டந்தட்டு - தல் | maṭṭan-taṭṭu- v. tr. <>id.+. 1. To remove inequalities, as in level or weight; சமமாக்குதல். (W.) 2. To bring down another's pride; to redicule; |
| மட்டநூல் | maṭṭa-nūl n. <>id.+. Measuring line; சமநிலை பார்ப்பதற்கு உதவும் நூல். |
| மட்டப்பலகை | maṭṭa-p-palakai n. <>id.+. 1. Measuring-rod; carpenter's rule; சமனறியுந் தச்சுக்கருவி. (W.) 2. Mason's smoothing plane; 3. Mason's level, wooden frame with plumb line; 4. Levelling staff; 5. A kind of flat sled for carrying soil from one part of a field to another; |
