Word |
English & Tamil Meaning |
|---|---|
| மட்டாயுதம் | maṭṭāyutam n. prob. மட்டி3+. Sword; வாள். (பிங்.) |
| மட்டி 1 | maṭṭi n. [T. K. maddi.] 1. Dolt, blockhead; மூடன். அறியாத ... மூடமட்டி (திருப்பு.195). 2. Clumsiness, awkwardness; 3. Roughness, coarseness; 4. Putty, cement for whiting; 5. See மட்டிக்காரை. 6. Oyster, cockle, shellfish; 7. See மட்டிவாழை. Nā. |
| மட்டி 2 - த்தல் | maṭṭi- 11 v. tr. <>mard. 1. To destroy; அழித்தல். மணிகொள் குட்டிமமட்டித்து (கம்பரா. பொழிலிறுத். 24). 2. To break; 3. To put on, clap on, daub, as sandal paste; 4. To cleanse, as the floor; 5. To mix and knead; 6. To ascertain, discover, determine; |
| மட்டி 3 | maṭṭi n. prob. மட்டி2-. A weapon; ஆயுதம். (திவா.) |
| மட்டி 4 - த்தல் | maṭṭi- v. prob. வட்டி. intr. To be or become circular, to form into circles or ringlets, to coil; மண்டலித்தல். -tr. To make circular; |
| மட்டி 5 | maṭṭi n. <>மட்டி4-. Coiling, as of a snake; circling, as of a wrestler; மண்டலிக்கை. மட்டியே முதலாவுள்ள மற்றொழிலின் (பாரத. சடாசுர.18). |
| மட்டிக்கம்பிவேஷ்டி | maṭṭi-k-kampi-vēṣṭi n. prob. மட்டி1+. Coarse cloth with a narrow line border, worn by men; பொடிக்கம்பிக்கரையுள்ள முருட்டு வேஷ்டி. Loc. |
| மட்டிக்காரை | maṭṭi-k-kārai n. <>மட்டி1+. Coarse or rough plaster; பரும்படியாக அரைத்த சுண்ணாச்சாந்து. (C. G.) |
| மட்டிகை | maṭṭikai n. <>mardikā. Seal of cowdung put upon bundled sheafs of paddy or straw on the threshing-floor or upon corn sacks; களத்தில் வைக்கோல் அரிக்கட்டு முதலிய வற்றின்மேல் இடுஞ் சாணிமுத்திரை. (M. M. 483.) |
| மட்டிச்சிப்பி | maṭṭi-c-cippi n. <>மட்டி1+. Oyster shell; சிப்பிமீனோடு. (W.) |
| மட்டிடு - தல் | maṭṭiṭu- v. <>மட்டு1+. tr. See மட்டறி-. (W.) . See மட்டறி-. (W.) |
| மட்டித்தனம் | maṭṭi-t-taṉam n. <>மட்டி1+. Stupidity, foolishness; மூடத்தனம். |
| மட்டித்தாள் | maṭṭi-t-tāḷ n. <>id.+. Coarse paper; கரடாக்காகிதம். |
| மட்டித்தையல் | maṭṭi-t-taiyal n. <>id.+. Coarse sewing; பரும்படித்தையல். (W.) |
| மட்டிப்படைக்கலம் | maṭṭi-p-paṭai-k-kalam n. <>மட்டி3+. See மட்டி3. (திவா.) . |
| மட்டிப்பால் | maṭṭi-p-pāl n. 1. Entireleaved tree of heaven, l. tr., Ailanthus malabaricus; மரவகை. (பைஷஜ.) 2. Ailanthus balsam; |
| மட்டிப்பாலை | maṭṭi-p-pālai n. See மட்டிப்பால். (L.) . |
| மட்டிப்புடைவை | maṭṭi-p-puṭaivai n. <>மட்டி1+. Coarse cloth worn by women; முருட்டுச்சீலை. |
| மட்டிமீன் | maṭṭi-mīṉ n. <>id.+. A kind of fish; மீன்வகை. பருந்துவாயன் மட்டிமீன் பாரக்கெண்டை (பறாளை. பள்ளு.15). |
| மட்டியம் | maṭṭiyam n. perh. madhya. (Mus.) A variety of time-measure, one of catta-tāḷam, q.v.; சத்ததாளத்தொன்று. (பிங்.) (பரத. தாள.19.) |
| மட்டிலை | maṭṭilai n. Mysore gamboge. See பச்சிலை. (தைலவ. தைல.) |
| மட்டிவாய் | maṭṭi-vāy n. <>மட்டி1+. 1. Gaping mouth; திறந்தகன்ற வாய். 2. See மட்டிவாயன், 3. 3. A Sea-fish, pale dull red, attaining one foot in length, Scolopsis vosmerii; |
| மட்டிவாயன் | maṭṭi-vāyaṉ n. <>மட்டிவாய். 1. One who has a gaping mouth; திறந்தகன்ற வாயையுடையவன். 2. Black rock-cod, silvery grey, attaining 30 in. in length, Sparusberda; 3. A sea-fish, silvery grey, attaining 18 in. in length, Chrysophrys datnia; |
| மட்டிவாழை | maṭi-vāḻai n. <>மட்டி1+. A kind of plantain; வாழைவகை. Nā. |
| மட்டிவேலை | maṭṭi-vēlai n. <>id.+. 1. Rough work, opp. to nāṇaya-vēlai; பரும்படியான வேலை. 2. Work not requiring intelligence or skill; |
| மட்டு 1 | maṭṭu n. [T. K. M. maṭṭu.] 1. Measure quantity, standard, degree, size proportion, amount ; அளவு. (சூடா.) 2. Limit, extent, boundary, scope, range; 3. Estimate, conjecture, as from the eye-sight; 4. Moderateness, tolerableness; 5. That which is middling or common-place; 6. A standard of land measurement; 7. See மட்டம்1, 6, 7, 8, 19. |
