Word |
English & Tamil Meaning |
|---|---|
| மசிபதம் | maci-patam n. <>maṣi-patha. Quill-pen; இறகுப்பேனா (யாழ். அக.) |
| மசிமையிலி | macimai-y-ili n. prob. மகிமை + மை + இன்-மை. Shameless person; இலச்சையில்லாதவன். வஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட மசிமையில¦ (திவ்.நாய்ச். 3, 9). |
| மசியகிரி | maciyakiri n. <>masaka-harī. Canopy; அஸ்மானகிரி. திருத்திரைகட்டுகிறதும் மசியகிரி கட்டுகிறதும் (கோயிலொ. 96). |
| மசியல் | maciyal n. <>மசி2-. Anything mashed; mash, pulp; கடைந்து செய்த உணவு முதலியன. (W.) |
| மசிர் | macir n. <>šmašru. (W.) 1. Hair; மயிர் 2. Tender Bermuda-grass; |
| மசிரன் | maciraṉ n. prob மசிர். Insect that eats into the stalks of dry crops; தானியக் கதிரை அரிக்கும் பூச்சிவகை. |
| மசில் | macil n. See மஞ்சில2¢. (W.) . |
| மசிலி | macili n. See மசியகிரி. Loc. . |
| மசிலிக்கால் | macili-k-kāl n. <>மசிலி+. The four-posts of a cot ; அஸ்மானகிரி கட்டுங்கட்டிலின் மேற்கால். Loc. |
| மசீது | macītu n. See மசூதி. (W.) . |
| மசீல் | macīl n. See மசில். (W.) . |
| மசுக்கரம் | macukkaram n. <>maskara. Spiny bamboo. See மூங்கில். (மலை.) . |
| மசுமதா | macumatā n. See மசோதா. . |
| மசுரம் | macuram n. <>masūra. Bengal gram; கடலை. (சங். அக.) |
| மசுரன் | macuraṉ n. See மசிரன். Loc. . |
| மசூசிகம் | macūcikam n. <>masūrikā. See மசூரிகை. (W.) . |
| மசூதி | macūti n. <>U. masjīd. Mosque; பள்ளிவாசல். (C. G.) |
| மசூரம் | macūram n. <>masūra. 1. A kind of pulse; தானியவகையு ளொன்று. (சுக்கிரநீதி, 321.) 2. Bug; |
| மசூரி 1 | macūri n. <>masūri. See மசூரிகை. (W.) . |
| மசூரி 2 | macūri n. See மசூதி. (சங். அக.) . |
| மசூரிகம் | macūrikam n. See மசூரிகை. (W.) . |
| மசூரிகை | macūrikai n. <>masūrikā. Small-pox; வைசூரி. Loc. |
| மசை | macai n. prob. maṣi. 1. See மசகு2. வண்டிக்கு மசை போட்டாய்விட்டதா? . 2. Fool, idiot; |
| மசோதா | macōtā n. <>U. musau-wada. 1. Rough draft, as pf a document; அசல்பத்திரத்துக்கு முன் குறிக்கப்படும் நகல். 2. Draft Bill of an Act; |
| மஞ்சகம் 1 | macakam n. <>macaka. Bedstead; கட்டில். (சங். அக.) |
| மஞ்சகம் 2 | macakam n. See மஞ்சுகம். (சங். அக.) . |
| மஞ்சட்கச்சி | macaṭ-kacci n. <>மஞ்சன் 1+ காய்-2. A species of coconut, bearing yellow nuts; மஞ்சணிறக் காய் காய்க்குந் தென்னைவகை. (பதார்த்த. 66.) |
| மஞ்சட்கடம்பு | macaṭ-kaṭampu n. <>id.+. A kind of cadamba, l.tr., Adina cordifolia; நீண்ட மாவகை. (L.) |
| மஞ்சட்கரு | macaṭ-karu n. <>id.+. Yolk of an egg; முட்டையின் மஞ்சணிறமான உள்ளீடு. (W.) |
| மஞ்சட்கல் | macaṭ-kal n. <>id.+. A kind of yellow stone. See கொடுங்கோபிச்சிலை. (W.) . |
| மஞ்சட்கலவாய் | macaṭ-kalavāy n. <>id.+. A sea-fish, deep purplish-blue, attaining 10 1/2 in. in length, Serranus flavocaeruleus; ஊதாநிறமுடையதும் 10 1/2 அங்குலம் வளரக்கூடியதுமான கடல்மீன்வகை. |
| மஞ்சட்களவாணி | macaṭ-kaḷavāṇci n. <>id.+. See மஞ்சட்டிருடி. (M. M.) . |
| மஞ்சட்காஞ்சி | macaṭ-kāci n. perh. id.+. Elliptic acuminate small leaved gamboge, m.tr., Garcinia timberti; மரவகை. (L.) |
| மஞ்சட்காணி | macaṭ-kāṇi , n. <>id.+ Settlement or assignment of land to a daughter, a kind of strīdhan; பெண்ணுக்குப் பெற்றோர் சீதனமாகக் கொடுக்கும் பூமி. (C. G.) |
| மஞ்சட்காப்பு | macaṭ-kāppu n. <>id.+ 1. Mark of turmeric paste on the forehead, considered a charm; இரட்சையாக நெற்றியிலிடும் மஞ்சட்பொட்டு. 2. Turmeric paste with which a deity is coated; 3. Smearing with turmeric the ola leaf on which the first lesson of a child is written; |
