Word |
English & Tamil Meaning |
|---|---|
| மசங்கு - தல் | macaṅku-, 5 v. intr. <>மயங்கு-. 1. To become confused; to be doubtful; மயங்குதல். (தேவா. 567, 10). 2. To become dull; to lose lustre; 3. To be crumpled; to grow soft by use; |
| மசடன் | macaṭaṉ, n. [T. masada.] Person of bad character; குணங்கெட்டவன். அசடனை மசடனை ஆசார வீனனை (திருப்பு. 557). |
| மசண்டை | macaṇṭai , n. prob. மயல். See மசங்கல், 1. (W.) . |
| மசண்டைப்பொழுது | macaṇṭai-p-poḻutu , n. <>மசண்டை+. See மசங்கல், 1. (W.) . |
| மசணை | macaṇai n. prob. மயல். Loc. 1. Dullard; indolent person; மந்தன். 2. A kind of paddy; |
| மசநாய்க்கடி | maca-nāy-k-kaṭi , n. <>T.masa+. Hydrophobia; வெறிநாய்க்கடி. (M. L.) |
| மசம் | macam n. <>maša. Mosquito; கொசுகு. (W.) |
| மசமச - த்தல் | maca-maca- , 11 v. intr. of. masa-masā. 1. To itch; தினவெடுத்தல். Loc. 2. To be slow and indecisive; |
| மசமசெனல் | maca-maceṉal , n. <>id. Onom. expr. signifying (a) itching; தினவெடுத்தற் குறிப்பு. (W.) : (b) wavering, as in speech or action; |
| மசரதம் | macaratam , n. <>T. masaratha. Mirage; பேய்த்தேர். மசரத மனையவர் வரமும் (கம்பரா. திருவவ. 22). |
| மசரா | macarā , n. Hamlet; See மஜரா. . |
| மசரைநோய் | macarai-nōy , n. A disease of cattle; கால்நடை நோய்வகை. (பாலவா. 1041.) |
| மசவு | macavu , n. See மசகு2 (J.) . |
| மசனம் | macaṉam , n. <>masana. Troublesomeness; வருத்துகை. (சங். அக.) |
| மசாகம் | macākam , n. <>mašāka . Small bird; குருவி (சங். அக.) |
| மசால் 1 | macāl , n. <>U. mashal Flambeau, torch made of rags wrong round a stick and fed at intervals with தவட்டி (W.) |
| மசால் 2 | macāl , n. <>U. masāla. See மசாலை. Colloq. . |
| மசால்சி | macālci n. <>U. mashalci. 1. Torch-bearer; தீவட்டி பிடிப்பவன். (W.) 2. Servant who trims the lamps; |
| மசால்வடை | macāl-vaṭai , n. <>மசால்2+. A kind of vaṭai made with onions and condiments; வடைப்பணிகாரவகை. |
| மசாலை | macālai , n. <>U. masāla. 1. Condiments, spices, curry-stuffs; கறிச்சம்பாரம். 2. Drugs mashed and given to horse and other animals; |
| மசாலைமேய் - த்தல் | macālai-mēy- , v. tr. <> மசாலை+. To give macālai, as to a horse; குதிரை முதலிய விலங்குகட்கு மசாலை கொடுத்தல். (W.) |
| மசானக்கரை | macāṉa-k-karai , n. <>மசானம்+. See மசானம். . |
| மசானக்கொள்ளை | macāṉa-k-koḷḷai , n. <>id.+. Day-light robbery; பகற்கொள்ளை. மாபாவி தேடிய முதலெல்லாம் மசானக்கொள்ளையாய்ப் போகிறது. |
| மசானம் | macāṉam , n. <>šmašāna. Cremation ground; burial place; சுடுகாடு. |
| மசி - தல் | maci- , 4. v. intr. <>maṣ. 1. To be mashed, worked about with a ladle, reduced to pulp; நெரநெரவென்றிராமல் வழுவழுப்பா யிருத்தல். 2. To yield; to be placable; |
| மசி - த்தல் | maci- , 11 v. tr. Caus. of மசி1-. 1. To mash, as food; to reduce to a thin pulpy consistence, as greens, fruits; கடைதல் முதலிய வற்றாற் குழையச்செய்தல். 2. To prepare by mixing, as ink; |
| மசி | maci , n. <>maṣi 1. Ink; எழுது மை. மசிகலந் தெழுதப்பட்ட (சூளா. தூது. 83). 2. See மசகு 2 |
| மசிக்குப்பி | maci-k-kuppi , n. <>மசி 3+. See மசிக்கூடு. Loc. . |
| மசிக்கூடு | maci-k-kūṭu , n. <>id.+. Ink-bottle, ink-stand; எழுதுமை வைக்குங் குப்பி. (C. G.) |
| மசிகம் | macikam , n. Anthill; புற்று. (சங். அக.) |
| மசிகூபி | maci-kūpi n. <>maṣi-kūpi See மசிக்கூடு. (யாழ். அக.) . |
| மசிதானி | maci-tāṉi n. <>maṣi-dhāna. Ink-bottle; மசிக்கூடு (யாழ். அக.) |
