Word |
English & Tamil Meaning |
|---|---|
| மச்சயந்திரம் | macca-yantiram n. <>மச்சம்1+. Mark for archers, in the shape of a fish; அம்பெய்வதற்கு மீன்வடிவாயமைத்த குறி. (அபி. சிந்.) |
| மச்சரம் | maccaram n. <>Pkt. maccara <>mātsara. 1. Envy; jealousy at another's success or prosperity; பொறாமை. (W.) 2. Competition, rivalry; |
| மச்சராசன் | macca-rācaṉ n. <>matsyarāja. 1. King of fishes; மீன்களின் தலைவன். மச்சராசன் மேல்வரவே (தக்கயாகப். 469). 2. Rōhita fish; 3. King of Matsya country; |
| மச்சரேகை | macca-rēkai n. <>மச்சம்1+. A line in the palm of hand, believed to denote the existence of male offspring; ஆண்மகவு உண்டென்பதைக் குறிக்கும் இரோகைவகை. |
| மச்சனம் | maccaṉam n. <>majjana. Baptism, immersion; ஞானஸ்நானம். (ஆறுமுகநா. 14.) |
| மச்சாக்கி | maccākki n. <>matsyāṣī.] A Plant; See பொன்னாங்காணி. (நாமதீப. 298.) . |
| மச்சாண்டார் | maccāṇṭār n. <>மச்சான்+ஆள்-. Husband's elder brother; கணவனுக்கு முத்த சகோதரன். Loc. |
| மச்சாவதாரம் | maccāvatāram n. <>matsyāvatāra. Fish-incarnation of Viṣṇu. See மத்ஸ்யம், 2. . |
| மச்சாவி | maccāvi n. cf. மச்சம்பி. Elder brother's wife; மதினி. Loc. |
| மச்சாள் | maccāḷ n. Fem. of மச்சான். Loc. 1.Wife's sister; மனைவியின் சகோதரி. 2. Daughter of one's paternal aunt or maternal uncle; |
| மச்சான் | maccāṉ n. cf. மைத்துனன். 1. Wife's brother; மனைவியின் சகோதரன். அக்காளுண்டாகின் மச்சா னன்புண்டாமே. (தண்டலை. 62). 2. Sister's husband; 3. Son of maternal uncle or paternal aunt; |
| மச்சி 1 | macci n. See மச்சாள். Loc. . |
| மச்சி 2 | macci n. See மச்சு4. (சங். அக.) . |
| மச்சிகை 1 | maccikai n. cf. mathita. [T. majjiga K. majjigē.] Butter-milk; மோர். (சது.) |
| மச்சிகை 2 | maccikai n. <>makṣikā. Fly; ஈ (W.) |
| மச்சிப்பாசி | maccippāci n. See மச்சியாச்சி. (யாழ். அக.) . |
| மச்சிபம் | maccipam n. cf. matsya-pittā. Christmas rose. See கடுரோகிணி. (மலை.) . |
| மச்சியம் | macciyam n. See மச்சம்1. . |
| மச்சியராசன் | macciya-rācaṉ n. See மச்சராசன். (தக்கயாகப். 469, உரை.) . |
| மச்சியாச்சி | macciyācci n. <>matsyākṣī. A plant; See பொன்னாங்கானி. (மலை.) . |
| மச்சில் | maccil n. <>மச்சு1+இல். See மச்சு1. Loc. . |
| மச்சினச்சி | macciṉacci n. See மச்சினி. (W.) . |
| மச்சினன் | macciṉaṉ. n. Wife's brother; sister's husband; son of maternal uncle or paternal aunt; See மைத்துனன். Loc. |
| மச்சினி | macciṉi n. Fem. of மச்சினன். Sister-in-law. See மைத்துனி. Loc. . |
| மச்சினிச்சி | macciṉicci n. Sister-in-law. See மைத்துனி. Loc. . |
| மச்சு 1 | maccu n. cf. maca. [T. matstsu K. M. maccu.] 1. Terraced roof, flat-roof; மட்டமாகச் செங்கல் குத்திப்பாவிய மேற்றளம். 2. Wainscot ceiling; 3. Upper story; 4. Board partition for the gable of a room or boarded enclosure of an upper room; loft under the roof of a house; |
| மச்சு 2 | maccu n. [T. matstsu.] See மச்சப்பொன். (C. G.) . |
| மச்சு 3 | maccu n. perh. மச்சம்2. 1. Blemish, fault; குற்றம். (சங். அக.) 2. That which is improper; |
| மச்சு 4 | maccu n. Cowhage; See பூனைக்காலி. (மலை.) |
| மச்சுக்கத்தி | maccu-k-katti , n. [T. matsukatti, K. maccugatti.] Pruning knife ; மரஞ் செடிகளைச் சீர்ப்படுத்துங் கத்தி. (C. G.) |
| மச்சுக்கல் | maccu-k-kal , n. <>மச்சு1+. Ceiling brick ; மேற்றளத்திற் பதிக்கும் செங்கல்வகை. (யாழ். அக.) |
| மச்சுக்கால் | maccu-k-kāl , n. <>id.+. Kingpost ; விட்டத்தின் நடுக் குத்துக்கால். (W.) |
