Word |
English & Tamil Meaning |
|---|---|
| மஞ்சட்காமாலை | macaṭ-kāmālai n. <>id.+. Jaundice, Icterus; கண்ணோய்வகை. (M. L.) |
| மஞ்சட்காளான் | macaṭ-kāḷāṉ n. <>id.+. An yellow mushroom; காளான்வகை. (W.) |
| மஞ்சட்குங்குமத்துக்கழை - த்தல் | ma-caṭ-kuṅkumattukkaḷai- v. tr. <>id.+. To invite women folk, on an auspicious occasion when saffron, red powder, betel, etc. are given; சுபகாரியங்களில் மஞ்சள் தாம்பூலம் முதலியன பெற்றுக்கொள்ளுதற்குப் பெண்டிரை அழைத்தல். |
| மஞ்சட்குப்பஞ்செட்டி | macaṭ-kuppa-ceṭṭi n. See மஞ்சப்பத்துச்செட்டி. Loc. . |
| மஞ்சட்குருவி | macaṭ-kuruvi , n. <>மஞ்சள்1+. 1. Weaver-bird. See தூக்கணங்குருவி. (M. M. 1021.) . 2. Turmeric bulbul, Ixos luteolus; |
| மஞ்சட்குளி - த்தல் | macaṭ-kuḷi- , v. intr. <>id.+. 1. To smear the face and the body with a thin paste of turmeric, as women in bathing; மகளிர் நீராடும்போது உடலுக்கு மஞ்சள் தடவி முழகுதல். 2. To consider oneself as a woman, said of a man in derision; 3. To become yellow, as trees in water-logged places; |
| மஞ்சட்குளி | macaṭ-kuḷi , n. <>id.+. 1. Bath after smearing the face and the body with turmeric paste; மஞ்சள் தேய்த்துக் குளிக்கை. மஞ்சட் குளியை மறவாதே (விறலிவிடு.) 2. See மஞ்சணீர் விளையாட்டு. Loc. |
| மஞ்சட்கொத்து | macaṭ-kottu , n. <>id.+. Turmeric plant with its cluster of tubers, as auspicious; கிழங்குடன் கூடிய மந்சட்செடி. பொங்கலுக்கு மஞ்சட்கொத்து வாங்கி வா. |
| மஞ்சட்கொம்பு | macaṭ-kompu , n. <>id.+. See மஞ்சட்டேறு. Loc. . |
| மஞ்சட்கொழுப்பன் | macaṭ-koḻuppaṉ , n. <>id.+. Indian oriole, Oriolus kundoo; பறவைவகை. |
| மஞ்சட்கொன்றை | macaṭ-koṉṟai , n. <>id.+. 1. Sulphur-flowered senna, s.tr., Cassia glauca; சிறுமரவகை. (A.) 2. Siamese tree senna. See பிரம்புக்கொன்றை. (L.) |
| மஞ்சட்கோழிமீன் | macaṭ-kōḷi-miṉ , n. <>id.+. A sea-fish, buff, vertically banded, Chaetodon octofasciatus; கடல்மீன்வகை. |
| மஞ்சட்சாமந்தி | macaṭ-cāmanti , n. <>id.+. Yellow chrysanthemum, Chrysanthemum coronarium; செவ்வந்திவகை. (W.) |
| மஞ்சட்சாரை | macaṭ-cārai , n. <>id.+. 1. Yellow rat-snake, Zaolys mucosus; சாரைப் பாம்புவகை. (சீவரட்.) 2. Rock snake, Bungarus fasciatus, as having yellow marks on the sides of its head; |
| மஞ்சட்சிட்டு | macaṭ-ciṭṭu , n. <>id.+. Weaver bird. See தூக்கணங்குருவி. Loc. . |
| மஞ்சட்சீனக்கிழங்கு | macaṭ-ciṉa-k-kiḷaṅku n. <>id.+. Indian rhubarb; மருந்துச் செடிவகை. |
| மஞ்சட்செம்முள்ளி | macaṭ-cemmuḷḷi , n. <>id.+. 1. Thorny nail-dye. See செம்முள்ளி, 2. . 2. Lesser yellow nail-dye, s. sh., Barleria cuspidata; 3. Dense-spiked blue nail-dye. See நீலாம்பரம். (M. M. 558.) |
| மஞ்சட்செவ்வந்தி | macaṭ-cevvanti , n. <>id.+. See மஞ்சட்சாமந்தி. (W.) . |
| மஞ்சட்சோகை | macaṭ-cōkai , n. <>id.+ Green sickness, Chlorosis; சோகைநோய் வகை. (M. L.) |
| மஞ்சட்டணக்கு | macaṭṭaṇakku , n. <>id.+ தணக்கு. False tragacanth. See கோங்கிலவு. (L.) . |
| மஞ்சட்டி | maṅcaṭṭi , n. <>mājiṣṭha. See மஞ்சிட்டி. (W.) . |
| மஞ்சட்டிரளை | macaṭṭiraḷai , n. <>மஞ்சள்1 + திரளை. Ball of turmeric paste given by a widow to her relations at the cremation of her husband, as a token of her blessing; கணவனையிழந்தவள் ஈமச்சடங்கில் சுற்றத்தார்க்கு வழங்கும் மஞ்சளுருண்டை. (W.) |
| மஞ்சட்டிருடி | macaṭṭiruṭi , n. <>id.+ திருடி. Dung kite, Neophron perenopterus; முகமும் மூக்கும் மஞ்சள்நிறமாயுள்ள கழுகுவகை. (M. M. 284.) |
| மஞ்சட்டுணி | macaṭṭuṇi , n. <>id.+துணி. cloth dipped in water tinged with turmeric, as auspicious; மஞ்சணீரில் தோய்த்த சீலை. (W.) |
| மஞ்சட்டேறு | macaṭṭēṟu , n. <>id.+ தேறு. Small piece of turmeric; மஞ்சட்கிழங்குத் துண்டு. (W.) |
| மஞ்சட்டோறு | macaṭṭōṟu , n. See மஞ்சட்டேறு. Nā. . |
