Word |
English & Tamil Meaning |
|---|---|
| மடங்கு 2 | maṭaṅku n. <>மடங்கு-. [T. madugu.] 1. Measure, quantity, degree; அளவு. இருமடங்காக வெய்தும் (சூளா. கல்யா. 165). 2. Suppression, control; 3. See மடங்குத்தீர்வை. (R. T.) 4. Disease; 5. Coir rope; |
| மடங்கு 3 | maṭaṅku n. See மணங்கு 3. . |
| மடங்குத்தீர்வை | maṭaṅku-t-tīrvai n. <>மடங்கு2+. Penal assessment; தண்டவரி. (R.T.) |
| மடங்குபலன் | maṭaṅku-palaṉ n. <>மடங்கு-+. See மடங்கல், 17. (W.) . |
| மடசாம்பிராணி | maṭacāmpirāṇi n. See மடையசாம்பிராணி, 1. Loc. . |
| மடத்தனம் | maṭa-t-taṉam n.<>மட-மை+. 1. Stupidity, dullness; மூடகுணம். 2. See மடம்1, 1. |
| மடத்துவாசல்மறியல் | maṭattu-vācalmaṟiyal n. <>மடம்2+. An old form of pacāyat among Nāṭṭu-k-kōṭṭai-c-ceṭṭies, dist. fr. kovil-vācal-maṟiyal; நாட்டுக்கோட்டைச்செட்டிகள் மடத்துஅதிகாரிகளை முன்னிட்டுக்கொண்டு செய்யும் பஞ்சாயத்துவகை. (E. T. V. 263.) |
| மடதருமம் | maṭa-tarumam n. <>id.+. (W.) 1. Donation to a mutt; மடத்துக்குச் செய்யுந் தருமம். 2. Alms given at a mutt; |
| மடதாளம் | maṭa-tāḷam n. See மடடியதாளம். . |
| மடந்தை | maṭantai n. <>மடம்1. [T. madanti K. madadi.] 1. Woman, lady; பெண். இடைக்குல மடந்தை (சிலப். 16, 2). 2. Woman between the ages of 14 and 19; 3. Girl who has not attained puberty; 4. A kind of indian kales; |
| மடந்தையாயிரு - த்தல் | maṭantai-y-āy-iru- v. intr. <>மடந்தை+. To be of childbearing age; மகப்பெறும் பருவத்தினளாதல். அவள் மடந்தையா யிருக்கிறாள். (W.) |
| மடநடை | maṭa-naṭai n. <>மட-மை+. Gentle gait, as of women and children; மென்னடை. மடநடை பெண்மை வனப்பென்ப தோராய் (சீலக. 2125). |
| மடநோக்கு | maṭa-nōkku n. <>id.+. Bashful, timid look; மருண்டபார்வை. பெருமடநோக்கிற் சிறுநுதல் (பு. வெ. 11, 7). |
| மடப்பதியினாம் | maṭa--p-pati-y-iṉām n. <>மடம்2+படி+. Endowment for supplying butter-milk and food for public officers; உத்தியோகஸ்தர்க்கு உணவுப் பண்டமளித்தற்காக விடப்படும் இறையிலி நிலம். Loc. |
| மடப்பம் 1 | maṭappam n. <>மடம்1. See மடம்1, 2, 4, 5. (ஈடு 2,1,7) (ஈடு, 1, 4, 1.) . |
| மடப்பம் 2 | maṭappam n. perh. மடு-. 1. Town in an agricultural tract; மருதநிலத்தூர். (பிங்.) 2. Chief town amidst 500 villages; 3. Female inmate of a palace; |
| மடப்பள்ளி | maṭa-p-paḷḷi n. See மடைப்பள்ளி. (W.) . |
| மடப்பளி | maṭa-p-paḷi n. See மடைப்பள்ளி (J.) (W.) . |
| மடப்பற்று | maṭa-p-paṟṟu n. <>மடம்2+. Property of a monastery; மடத்துக்குரிய சொத்து. (யாழ். அக.) |
| மடப்புறம் | maṭa-p-puṟam n. <>id.+. Endowment to monasteries; மிடத்துக்கு விடப்பட்ட இறையிலி நிலம். சண்டேசுவர தேவர்க்கு மடப்புறமாக விற்றுக்கொடுத்த நிலமாவது (S. I. I. iii, 166, 12). |
| மடம் 1 | maṭam n. cf. mūdha. 1. Ignorance, folly; அறியாமை. மடப்படலின்றிச் குழுமதி வல்லார் (சீவக. 1927). 2. Simplicity, credulity, artlessness, one of four makaṭūu-k-kuṇam, q. v.; 3. Beauty; 4. Tenderness, delicacy; 5. Acquiescence; |
