Word |
English & Tamil Meaning |
|---|---|
| மடம் 2 | maṭam n. <>maṭha. 1. Hermitage; முனிவர் வாழிடம். (பிங்.) 2. Monastery, convent for celibate monks; 3. Choultry where pilgrims and religious mendicants are fed; 4. Rest-house; 5. Temple; 6. Place; 7. car; |
| மடமட - த்தல் | māṭa-maṭa- 11 v. intr. <>மடமடெனல். To gurgle, rattle; ஒலித்தல். (யாழ். அக.) |
| மடமடப்பு | maṭa-maṭappu n. <>மடமட-. Gurgling, purling, rattling; ஒலிக்கை. |
| மடமடவெனல் | maṭa-maṭa-v-eṉal n. See மடமடவெனல். . |
| மடமடெனல் | maṭa-maṭeṉal n. Onom. expr. signifying (a) gurgling, as water, rattling, rustling; ஒர் ஒலிக்குறிப்பு: (b) being in haste, acting with despatch ; |
| மடமயில் | maṭa-mayil n.<>மட-மை+. Woman, beautiful like a peafowl ; அழகிய பெண். |
| மடமான் | maṭa-māṉ n. <>id.+. Woman, as timid as a deer; பெண். மடமானினைப் போத வென்று (திவ்.பெரியதி, 3, 7,1). |
| மடமை | maṭamai n. Ignorance; stupidity, silliness, folly ; பேதைமை. விருந்தோம்ப லோம்பா மடமை (குறள், 89). |
| மடல் | maṭal n. Prob. மடு-. [ K. madal.] 1. Flat leaf of palm, plantain and screwpine; பனைமுதலியவற்றின் ஏடு. (சூடா). கொழுமடற் குமரிவாழ்கை (சீவக. 2716). 2. Jagged stem of a palmyra leaf; 3. Horse of palmyra stems on which a thwarted lover mounts to proclaim his grief and win his love; 4. A poem in kaliveṇpā metre; 5. Flower petal; 6. Branch; 7. Eye-lid; 8. Receptacle for sacred ashes and sandal; 9. Sheath, as of Indian corn, plantain flower, etc; 10. External border or tip of the ear; 11. Shoulder blade; 12. Blade of a weapon; 13. Hand; 14. Standing pole of a well-sweep; 15. Branch channel; |
| மடல்வாத்து | maṭal-vāttu n. <>மடல்+. A water-fowl resembling the black cormorant, with a different-coloured bill and plumage like a peacock's ; மயிலைப்போன்ற தோகையினையுடைய நீர்ப்பறவைவவகை . |
| மடல்வாழை | maṭal-vāḻai n. <>id.+. A kind of banana; பேயன்வாழை. |
| மடலரிதாரம் | maṭal-aritāram n. Perh. id+. A mineral poison; மனோசிலை. (பைஷஜ). |
| மடலவிழ் - தல் | maṭal-aviḻ- v. intr. <>id.+. To burst, as flower-sheath; இதழ் விரிதல். |
| மடலாந்து | maṭalāntu n. See மட்டைப் படல். (J.) . |
| மடலி | maṭali n. <>மடல். cf. வடலி. Young palmyra tree; இளம்பனை. (J.) |
| மடலி - த்தல் | maṭali 11. v. intr. Perh. மண்டலி-. to bend, double; மடங்கித்திரும்புதல். (யாழ். அக.) |
| மடலூர் - தல் | maṭal-ūr- v. intr. <>மடல்+. To ride a horse of palmyra stems, as a disappointed lover to win his love; தான் காதலித்த தலைவியை அடைதல் வேண்டிப் பனைமடலாலான குதிரையைத் தலைவன் ஏறி ஊர்தல். மடலூர்தல். யாமதது முள்ளுவேன் (குறள், 1136) . |
| மடலூர்ச்சி | maṭal-ūrcci n. <>id.+. See மடல், 3, 4. (பிங்.) . |
| மடலேறு - தல் | maṭal-ēṟu- v. intr. id.+ See மடலூர்-. நோனாவுடம்பு முயிரு மத«றுரும் (குறள், 1132). . |
| மடவரல் | maṭa-varal n.<>மடம்1+வா-. 1. Simplicity, artlessness; மடப்பம். மடவர லுண்கண் வாணுதல் விறலி (புறநா. 89). 2. Woman; |
