Word |
English & Tamil Meaning |
|---|---|
| மலினம் | maliṉam n. <>malina. 1. Dirt, filth; மாசு. (சூடா.) மலினங்கொளும் பழையகந்தையணிவோரிடத்தும் (அறப். சத. 21). 2. Blackness; 3. Depravity; wickedness; 4. Sin; guiḷt; 5. Badness; 6. Defect, deficiency; 7. Buttermilk; 8. Mysore gamboge. |
| மலினமுகன் | maliṉa-mukaṉ n. <>malina-mukha. (W.) 1. Agni, the god of Fire; அக்கினி. 2. Ghost; goblin; 3. Black monkey; 4. Wicked, vile, cruel man; 5. Black bee; |
| மலினி | maliṉi n. <>malinī. Woman in her periods; தூரஸ்திரீ. (சங். அக.) |
| மலினீகரணம் | maliṉīkaraṇam n. <>malinī-karaṇa. Causing distress to living beings; பிறவுயிர்களுக்குத் துன்பஞ் செய்கை. |
| மல¦மசம் | malīmacam n. <>malīmasa. 1. Dirt, foulness, uncleanness; அழுக்கு. (W.) 2. Iron; |
| மலுக்கு | malukku n. [K. malaku.] Slipknot; சுருக்குமுடிச்சு. Loc. |
| மலூகம் | malūkam n. cf. malūka. Small bird; குருவி. (யாழ். அக.) |
| மலை 1 - தல் | malai- 4 v. cf. மிலை-. [K. male.] tr. 1. To wear, put on; சூடுதல். மாபெருந் தானையர் மலைந்த பூவும் (தொல். பொ. 60). 2. To take upon oneself; to enter into, as war; 3. To resemble; 4. To pluck; 5. To oppose, fight against;ṟ 1. To fight; to become opposed; 2. To be staggered; to be doubtful or confused; 3. To wrangle, dispute; |
| மலை 2 - த்தல் | malai- 11 v. intr. <>மலை1-. 1. To fight, go to war; பொருதல் வேந்தனேடு . . . மலைத்தனையென்பது (புறநா. 36). 2. To become unfriendly; 3. To be staggered, overwered; to be confused, confounded; 4. To be amazed, thunderstruck; |
| மலை 3 - த்தல் | malai- 11 v. tr. Caus. of மலை1-. To afflict, distress; வருத்துதல். மள்ளர் மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப (புறநா. 10). |
| மலை 4 | malai n. perh. மல்லல். [K. male.] 1. Hill, mountain; பருவதம். மலையினு மாணப் பெரிது (குறள், 124). 2. Collection, aggregation; 3. Abundance, bigness, as a mountain; |
| மலை 5 | malai n. <>மலை2-. Occupation of war; போர்த்தொழில். மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை (மலைபடு. 331). |
| மலைக்கட்டுக்குளம் | malai-k-kaṭṭu-k-kuḷam n. <>மலை4+கட்டு-+. Tank at the base of a hill; மலையடிவாரத்தில் அமைக்கப்பெற்ற குளம். Nā. |
| மலைக்கடுகு | malai-k-kaṭuku n. <>id.+. A kind of mustard; கடுகுவகை. (W.) |
| மலைக்கரு | malai-k-karu n. <>id.+. A kind of ore; சகஸ்ரபேதி. (சங். அக.) |
| மலைக்கருனை | malai-k-karuṉai n. <>id.+. Asoka tree. See அசோகு, 1. (L.) |
| மலைக்கலவாய் | malai-k-kalavāy n. <>id.+. A species of kingfisher; மீன்கொத்திப்புள் வகை. (W.) |
| மலைக்கள்ளி | malai-k-kaḷḷi n. <>id.+. Navelwort, Kalanshoe laciniata; கள்ளிவகை. (M. M. 1041.) |
| மலைக்களா | malai-k-kaḷā n. <>id.+. (L.) 1. Whortleberry, Vaccinium; செடிவகை. 2. Hill carondah, 1. sh., Vaccinium leschenaultii; |
| மலைக்கற்றாழை | malai-k-kaṟṟāḻai n. <>id.+. Bastard aloe, m. sh., Agave vivipara; செடிவகை. (L.) |
| மலைக்காட்டுப்பருத்தி | malai-k-kāṭṭu-p-parutti n. <>id.+. Felt-leaved hilly rosemallow, l. sh., Hibiscus canescens; செடிவகை. (L.) |
| மலைக்காய்ச்சல் | malai-k-kāyccal n. <>id.+. Ague, malaria; மலைச்சுரம். Loc. |
| மலைக்கால் | malai-k-kāl n. <>id.+. Grinding stone; mashing stone; ஆட்டுக்கல். (யாழ். அக.) |
| மலைக்கிளுவை | malai-k-kiḷuvai n. <>id.+. (L.) 1. Hill balsam tree. See மலைமா. 2. Downy hill balsam tree, m. tr., Balsamodendron pubescens; |
