Word |
English & Tamil Meaning |
|---|---|
| மலைக்குக்குறுப்பான் | malai-k-kukkuṟuppāṉ n. <>id.+. Mountain barbet, Megalocura; பறவைவகை. (W.) |
| மலைக்குகை | malai-k-kukai n. <>id.+. Cave in a hill; மலையிலே தானாகவாவது குடையப்பட்டாவது அமைந்த உள்ளிடம். (W.) |
| மலைக்குடவு | malai-k-kuṭavu n. <>id.+. Hollow between two ridges or knolls; இருமலைகளினிடைப்பட்ட பள்ளம். (W.) |
| மலைக்குண்டுவேர் | malai-k-kuṇṭu-vēr n. prob. id.+. Liquorice plant. See அதிமதுரம்2. 1.(சங். அக.) . |
| மலைக்குரண்டநாயகம் | malai-k-kuraṇta-nāyakam n. <>மலைக்குரண்டம்+. Large pink nail dye, n.sh., Barleria tamentosa acummata; மருதோன்றிவகை. (L.) |
| மலைக்குரண்டம் | malai-k-kuraṇṭam n. <>மலை4+. Shining sepalled blue nail dye. See நீலச்செம்முள்ளி, 2. (L.) |
| மலைக்குறட்டை | malai-k-kuṟaṭṭai n. <>id.+. Wavy leaved spindle-tree, s. tr., Enonynous dichotomus; சிறுமரவகை. (L.) |
| மலைக்குறுந்தாளி | malai-k-kuṟuntāḷi n. <>id.+. Sickle leaf. See அரிவாண்மணைப்பூண்டு. (L.) |
| மலைக்குறுவி | malai-k-kuṟuvi n. <>id.+உறு-. See மலைக்கரு. (சங். அக.) . |
| மலைக்கொடிமன்னன் | malai-k-koṭi-maṉṉaṉ n. <>id.+கொடி+. See மலயத்துவசன். மன்னு மாதவம் பெருகிய மலைக்கொடிமன்னன் (திருவாலவா. 4, 1). . |
| மலைக்கொய்யா | malai-k-koyyā n. <>id.+. Hill guava, s. tr., Rhodomyrtus tomentosa; கொய்யாவகை. (M. M.) |
| மலைக்கொழிஞ்சி | malai-k-koḻici n. <>id.+. Wild durian, 1. tr., Cullenia excelsa; வெட்பாலைவகை. Loc. |
| மலைக்கொன்றை | malai-k-koṉṟai n. <>id.+. 1. Shingle tree, 1. tr., Acrocarpus fravinifolins; மரவகை. 2. Bristle-tipped oblongleaved eglandular senna, Cassia montana; |
| மலைக்கோஞ்சில் | malai-k-kōcil n. See மலைக்கொழிஞ்சி. (L.) . |
| மலைக்கோன் | malai-k-kō n. <>மலை+prob4 கொன்றை. See மலைக்கொன்றை. (L.) . |
| மலைகலக்கி | malai-kalakki n. <>id.+. Peacock-tailed adiantum, a maidenhair fern, Adiantum candatum; பூடுவகை. (W.) |
| மலைகுனியநின்றபிரான் | malai-kuṉiyaniṉṟa-pirāṉ n. <>id.+. குனி-+நில்-+. See மலைகுனியநின்றான். மலைகுனிய நின்றபிரான் . . . போந்தானுலா (திருவேங்கடவுலா. Mss.). . |
| மலைகுனியநின்றான் | malai-kuṉiya-niṉṟāṉ n. <>id.+id.+. The God Viṣṇu on the Tirupati Hills; திருவேங்கடமுடையான். (S. I. I. iv, 79.) |
| மலைச்சக்கரம் | malai-c-cakkaram n. <>id.+. Black fossil ammonite. See சாளக்கிராமம். (சங். அக.) |
| மலைச்சர்க்கரைவள்ளி | malai-c-carkkarai-vaḷḷi n. <>id.+. See மரவள்ளி. (L.) . |
| மலைச்சரக்கு | malai-c-carakku n. <>id.+. 1. Medicinal drugs prepared from herbs growing on hills; மலையிலுண்டாம் மூலிகைகளிலிருந்து எடுத்த மருந்துச்சரக்கு. Loc. 2. A kind of camphor; |
| மலைச்சார் | malai-c-cār n. <>id.+. See மலைச்சார்வு. (W.) . |
| மலைச்சார்பு | malai-c-cārpu n. <>id.+. See மலைச்சார்வு. மலைச்சார்பின் மலைச்சோலை (திவா.). . |
| மலைச்சார்வு | malai-c-cārvu n. <>id.+. Mountainous tract, hilly country; மலைப்பிரதேசம். (W.) |
| மலைச்சாரல் | malai-c-cāral n. <>id.+. 1. See மலைப்பக்கம். பெருமலைச் சாரலெய்தி (பெருங். இலாவாண. 12, 41). . 2. Rain clouds over the hills; 3. Rain falling on the hills; 4. Cool wind from the hills; |
| மலைச்சாரை | malai-c-cārai n. <>id.+. Hill rat-snake; மலைப்பாம்புவகை. (W.) |
| மலைச்சிகரம் | malai-c-cikaram n. <>id.+. Summit of a mountain; மலையினுச்சி. (C. G.) |
| மலைச்சிமிக்கி | malai-c-cimikki n. <>id.+. Mountain passion flower. See சிமிக்கிப்பூ, 2. (L.) |
| மலைச்சிறுகொய்யா | malai-c-ciṟu-koyyā n. <>id.+. See மலைக்கொய்யா. (L.) . |
| மலைச்சுண்டை | malai-c-cuṇṭai n. <>id.+. (L.) 1. Turkey berry. See சுண்டை3, 1. 2. Indian currant tomato. |
