Word |
English & Tamil Meaning |
|---|---|
| மலாக்காக்கட்டை | malākkā-k-kaṭṭai n. <>மலாக்கா+. A variety of sandalwood, as imported from Malacca; மலாக்காவிலிருந்து வரும் சந்தனக்கட்டைவகை. (W.) |
| மலாக்காகெந்தம் | malākkā-kentam n. <>id.+ gandha. See மலாக்காக்கட்டை. (சங். அக.) . |
| மலாக்காசாம்பிராணி | malākkā-cāmpirāṇi n. <>id.+. Malacca benzoin, s.tr., Styrax benzoin; சாம்பிராணிமரவகை. |
| மலாகை | malākai n. <>malākā. (சங். அக.) 1. Female messenger; தூது செல்பவள். 2. Amorous woman; 3. Female elephant; |
| மலாசயம் | malācayam n. <>malāšaya. See மலப்பை. (ஞானா. 8, உரை.) . |
| மலாசு | malācu n. A common way-side weed. See சிறுபூளை. (மலை.) |
| மலாஞ்சி | malāci n. Garlic; வெள்ளுள்ளி. (சங். அக.) |
| மலாடு | malāṭu n. <>மலையமானாடு. The region around Tiru-k-kōyil-ūr where a provincial dialect of Tamil was formerly spoken, one of twelve koṭun-tamil-nāṭu, q.v.; கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் திருக்கோவலூரைச் சூழ்ந்த நாடு. (நன் 273, உரை.) |
| மலாந்திரம் | malāntiram n. <>malāntra. Descending colon, lower portion of the large intestines; பெருங்குடலின் கீழ்ப்பகுதி. (C. G.) |
| மலாம் | malām n. <>Arab. malam. Gilding; முலாம்பூசுகை. (C. G.) |
| மலாய் | malāy n. <>Malay. mōlcy. 1. See மலாக்கா. (W.) . 2. Malay curry; |
| மலாயன் | malāyaṉ n. <>மலாய். Malay; மலாக்காநாட்டு மனிதன். (W.) |
| மலாயு | malāyu n. <>id. See மலாக்கா. (W.) . |
| மலார் | malār n. cf. வளார். Twig, switch; வளார். (C. G.) |
| மலாரடி | malār-aṭi n. perh. மலார்+. Confusion, affliction; கலக்கம். (சங். அக.) |
| மலாரம் | malāram n. [T. malāramu K. malāra.] String or bunch of bracelets; வளையற் கோவை. (W.) |
| மலாரு | malāru n. cf. மலற்கு. See மலையாமணக்கு. (சங். அக.) . |
| மலாவகம் | malāvakam n. <>malāvaha. Punnac, oil-cake; பிண்ணாக்கு. (சுடா) |
| மலாவிருதவாதம் | malāviruta-vātam n. <>malāvrta+. See மலச்சிக்கல். (பைஷஜ.) . |
| மலி - தல் | mali- 4 v. intr. cf. மல்கு-. 1.To abound; to be plentiful; மிகுதல். கனிப்பொறை மலிந்து நின்ற கற்பகப் பூங்கொம்பு (சீவக. 2541). 2. To be full; to increase; to flow, as tide; 3. To be crowded; 4. (Akap.) To be happy during coition; 5. To be proud; 6. To become large, swell; 7. To spread, expand; 8. To move swiftly; to hasten; 9. To be cheap in price; 10. To express, tell; |
| மலிசம் | malicam n. Pipal; அரசமரம். (சங் .அக.) |
| மலிபு | malipu n. <>மலி-. Excess, abundance ; மிகுதி. வாடையது மலிபு (பு. வெ, 8, 16). |
| மலிர் - தல் | malir- 4 v. intr. prob. மலி-. 1. To flood; பெருகுதல். ஓத மில்லிறந்து மலிர (நற். 117). 2. To leak; to drop; 3. To come frequently; |
| மலிர்நிறை | malir-niṟai n. <>மலிர்-+. 1. Full flood; பெருவெள்ளம். காவிரி மலிர்நிறை (ஐங்குறு. 42). 2. Copious flow of water, as in a spring; |
| மலிவிடி | maliviṭi n. Swelling of the knee-joints of cattle; கால்நடைகளின் முழங்காலிற் காணும் நோய்வகை. (M. Cm. D. 247.) |
| மலிவு | malivu n. <>மலி-. 1. Abundance; மிகுதி. 2. Fullness; 3. (Akap.) Happiness of lovers in sexual union; 4. Cheerfulness; 5. Cheapness; 6. Nature, characteristics; 7. That which is best; |
