Word |
English & Tamil Meaning |
|---|---|
| மலர்த்தேவி | malar-t-tēvī n. <>id.+. See மலர்மகள் மலர்தேவி நீங்காள் செம்பொற்றோளிணைகள் (தண்டி, 112, உரைமேற்.). . |
| மலர்த்தேன் | malar-t-tēṉ n. <>id.+. 1.Honey from flowers; பூவிலுண்டாந் தேன். (பிங்.) 2. Anther of flowers; |
| மலர்தாங்கி | malar-tāṅki n. <>id.+. A medicinal creeper; மருந்துக்கொடிவகை. (W.) |
| மலர்தொடு - த்தல் | malar-toṭu- v. intr. <>id.+. To string flowers together; பூவிணைத்துக் கட்டுதல். (சூடா.) |
| மலர்ப்பலி | malar-p-pali n. <>id.+. Handful of flowers offered in worship; கைந்நிறையக்கொண்டு வழிபாடாக இடும் பூ. மண்விளக்கி மலர்ப்பலி சிந்தினார் (சீவக. 2394). |
| மலர்ப்பள்ளி | malar-p-paḷḷi n. <>id.+. Bed of flowers; புஷ்பசயனம் மலர்ப்பள்ளி... காமக்கடலாழ்ந்தான் (சிவக. 2503). |
| மலர்ப்பு | malarppu n. <>மலர்2-. 1. Causing to blossom; மலர்விக்கை. 2. Exposing, as one's chest; |
| மலர்ப்பொடி | malar-p-poṭi n. <>மலர்3+. Flour of fried paddy; பொரிநெல் மா. Loc. |
| மலர்மகள் | malar-makaḷ n. <>id.+. Lakṣmī, as seated on a lotus ; இலக்குமி மலர் மகல் விரும்புநம் மரும்பெற லடிகள் (திவ். திருவாய், 1, 3, 1, ) |
| மலர்மங்கை | malar-maṅkai n. <>id.+. See மலர்மகள் வண்டார் கூந்தன் மலர்மங்கை (திவ். பெரியதி, 8, 6, 1). . |
| மலர்மண்டபம் | malar-maṇṭapam n. <>id.+. Hall where flowers are strung into garlands; பூத்தொடுக்கும் மண்டபம். அணிமலர் மண்டபத் தகவயிற் செல¦இ (மணி, 2, 13). |
| மலர்மிசைநடந்தோன் | malar-micainaṭantōṉ n. <>id.+. See மலர்மிசையேகினான். 1. மலர்மிசை நடந்தோன் மலரடியல்லது (சிலப், 10, 204). . |
| மலர்மிசையேகினான் | malar-micai-y-ēkiṉāṉ n. <>id.+. 1. See பூமிசைநடந்தோன். (குறள், 3, உரை.) . 2. Supreme Being, as reaching the heart of him who meditates; |
| மலர்மிசையோன் | malar-micaiyōṉ n. <>id.+. See மலரோன். (திவா.) . |
| மலரகிதர் | mala-rakitar n. <>malar-rahita. Those who are freed from the three evil principles of the soul; மும்மல நீங்கப்பெற்றவர். (W.) |
| மலரடி | malar-aṭi n. <>மலர்3+. Foot of a divine or great personage, as lotus-like; பெரியார் அலல்து தெய்வத்தின் தாமரை போன்ற திருவடி மலர்மிசை நடந்தோன் மலரடி (சிலப், 10, 204) . |
| மலரணை 1 | malar-aṇai n. <>id.+. See மலர்ப்பள்ளி. . |
| மலரணை 2 | malaraṇai n. Benami. See பினாமி. Loc. . |
| மலரமளி | malar-amaḷi n. <>மலர்3+. See மலர்ப்பள்ளி. தானிருந்த மலரமளிக்கண்ணே (சிலப். 8, 117, உரை). . |
| மலரவன் | malaravaṉ n. <>id. See மலரோன். மலரவனாசைப் படவும் (திருவாச, 20, 10). . |
| மலருக்குநாயகம் | malarukku-nāyakam n. <>id.+நாயகம். Black bee; கருவண்டு. (சங். அக.) |
| மலரோன் | malarōṉ n. <>id. Brahmā, as seated on a lotus; [தாமரையிலிருப்பவன்] பிரமன். மலரோ னெடுமா லறியாமனின்ற வரும்பெருமான் (திருவாச, 24, 3). |
| மலவாகி | mala-vāki n. mala+vāhin. Rectum; மலத்துவாரத்தை அடுத்துள்ள குடற்பகுதி. (C. G.) |
| மலவாசயம் | mala-v-ācayam n. <>id.+ ā-šaya. See மலப்பை. (யாழ். அக.) . |
| மலவாதம் | mala-vātam n. <>id.+ See மலச்சிக்கல். (பைஷஜ.) . |
| மலவாதை | mala-vātai n. <>id.+. See மலபாதை . Loc. . |
| மலவாயில் | mala-vāyil n. <>id.+. See மலத்துவாரம். (யாழ். அக.) . |
| மலவைரி | mala-vairi, n. <>id.+. šiva, as the enemy of mu-m-malam; சிவபிரான். (போற்றிப்பஃ. உரை, பக்.18.) |
| மலற்கு | malaṟku n. cf. மலாரு. See மலையாமணக்கு. (சங். அக.) . |
| மலஸ்நானம் | mala-snāṉam n. See மலநானம். Colloq. . |
| மலாக்கா | malākkā n. <>Malay. Malaka. Malacca peninsula; வங்காளவிரிகுடாவுக்குக் கீழ்க்கரையிலுள்ளதொரு நாடு. வங்காள மீழ மலாக்கா பிரதிக்கா (பணவிடு. 208). |
