Word |
English & Tamil Meaning |
|---|---|
| மலயக்கோ | malaya-k-kō n. <>id.+. Pāṇdya king; பாண்டியன். நிகரிலா மலயக்கோவே (திருவாலவா, 44, 2). |
| மலயசம் | malayacam n. <>malaya-ja. 1. Sandalwood tree. See சந்தனம்1, 1.(பிங்.) 2. See மலயமாருதம், 1. (W.) |
| மலயத்துருமம் | malaya-t-turumam n. <>malaya+. Sandalwood tree. See சந்தனம்1, 1. (சங். அக.) |
| மலயத்துவசன் | malaya-t-tuvacaṉ n. <>id.+. A Pāṇdya king, father of Taṭātakai; தடாதகைப்பிராட்டியின் தந்தையாகிய பண்டியவரசன். தென்னன் மலயத்துவசன் (கடம்ப. பு. இல¦லா. 3). |
| மலயம் 1 | malayam n. <>malaya. Mount Potiyam near Cape Comorin; பொதியமலை. ஒங்குயர் மலயத் தருந்தவ னுரைப்ப (மணி. 1, 3). |
| மலயம் 2 | malayam n. <>malaya-ja. Sandalwood tree . See சந்தனம்1, 1. (மலை.) |
| மலயமாருதம் | malaya-mārutam n. <>malaya+. 1. The south wind, as blowing from the Malaya hills; தென்றற் காற்று. மருங்கலை மலையமாருதமும் (பாரத. குருகுல. 81). 2. (Mus.) A secondary melody-type; |
| மலயமுனி | malaya-muṉi n. <>மலயம்1+. Sage Agastya, as living in Mt. Malaya; அகத்தியமுனிவர். |
| மலயானிலம் | malayāṉilam n. <>malayānila. See மலயமாருதம், 1. மலயானிலம் வந்து மோதுமுன்னே (அஷ்டப் . அழகரந். 41). . |
| மலயோற்பவம் | malayōṟpavam n. <>malayōdbhava. Sandalwood tree. See சந்தனம்1, 1. (மூ. அ.) |
| மலர் - தல் | malar- 4 v. intr. 1. To open, as a flower; to bloom; பூவின் மொட்டவிழ்தல். வரைமேற்காந்தள் மலராக்கால் (நாலடி, 283). 2. To be expanded, extended or spread; 3. To be cheerful; to beam with joy; 4. To appear; to rise to view; 5. To happen, befall; 6. To be wide open, as a gate; 7. To abound, become full; |
| மலர் - த்தல் | malar- 11 v. tr. Caus. of மலர்1-. 1. To cause to flower; மலரச் செய்தல். 2. To turn the face or mouth upward, as of a pot; |
| மலர் 1 | malar n. <>மலர்1. [K.malar.] 1. Full-blown flower, blossom; பூ 2. Lotus; 3. A great number. See பதுமம். 8. ஆயிர மலருடை யாழி மாப்படை (கம்பரா. நிகும்ப. 57). 4. Nut or head, as of a spike; knob, as of a scimatar; 5. (Pros.) A formula of a foot of one nirai occurring as the last cīr in the last line of a veṇpā; |
| மலர் 2 | malar n. <>mala. See மலசகிதர் இன்றிந்நூன் மும்மை மலர்க்கு (சி. போ.12, இறுதிச்செய்யுள்.) இருமலர் (திருமந். 498). . |
| மலர்க்கடை | malar-k-kaṭai n. <>மலர்3+ Flower-bazaar; பூ விற்கும் கடை. மலர்க்கடை திறப்பவும் (பெருங். உஞ்சைக். 33, 83). |
| மலர்க்கணையோன் | malar-k-kaṇaiyōṉ n. <>id.+. Kāma, as having flowers for arrows; [பூக்களைப் பாணங்களாக வுடையவன்] மன்மதன். (பிங்.) |
| மலர்க்கா | malar-k-kā n. <>id.+. Flower garden; பூங்காவனம். (W.) |
| மலர்க்காம்பு | malar-k-kāmpu n. <>id.+. Flower-stalk; பூவில் இதழின் கிழுள்ள பாகம். (W.) |
| மலர்ச்சயனம் | malar-c-cayaṉam n. <>id.+. See மலர்ப்பள்ளி. (திவா.) . |
| மலர்ச்சி | malarcci n. <>மலர்1-. 1. Blossoming, blooming; மலர்கை. 2. Bloom; freshness; 3. Cheerfulness; |
| மலர்த்தாது | malar-t-tātu n. <>மலர்3+. Pollen; பூந்தாது. (திவா.) |
| மலர்த்தாள் | malar-t-tāḷ n. <>id.+. See மலர்க்காம்பு. (யாழ். அக.) . |
| மலர்த்திரள் | malar-t-tiraḷ n. <>id.+. Bunch of flowers; பூங்கொத்து. (யாழ். அக.) |
| மலர்த்து - தல் | malarttu- 5 v. tr. Caus. of மலர்-. 1. See மலர்2-, 1, 2. . 2. To open out, unfold, as a closed hand or umbrella; 3. To throw one on one's back, as in wrestling; |
| மலர்த்தூள் | malar-t-tūḷ n. <>மலர்3+. See மலர்த்தாது. (சூடா.) . |
